21 April 2017 0 Comments Report

வட்டுவாகல் கடல் காணிக்கான போராட்டம் கோத்தபாய கடற்படை முகாம் முன்பு ஆரம்பம்..!! (படங்கள்)

முல்லை மாவட்டத்தில் இன்று அகிம்சா வழியில் போராடி ஆசியாவிற்கே 1947 ம் ஆண்டு சுதந்திரம் வாங்கி தந்ந மகான் மகாத்மா காந்தியின் உருவச் சிலை பொது மக்களாள் திறந்து வைக்கப்பட்பது .

சில மாதங்களுக்கு முன்பு கட்டப்பட்ட சிலை உடைக்கப்பட்டது அனைவரும் அறிந்த விடையம். எது எவ்வாறு இருப்பினும் மக்கள் இன்று அகிம்சையை பின்பற்றி உருவச்சிலையை திறந்து வைத்து அவ்விடத்திலிருந்து பேரணியாக சென்று வட்டு வாகல் கோத்தபாய கடற்படை இராணவ முகாமை அகற்றி தரும் படி கோசமிட்டவாறு ஊர்வலமாக சென்று உண்ணா நோன்பினை ஆரம்பித்தனர்.

தமிழ் மக்கள் அனைவரும் இந்த மக்கள் போராட்டத்துக்கு வந்து ஆதரவினை தெரிவித்து மக்கள் பலத்தை அரசுக்கு எடுத்து காட்ட வரும்படி வட்டுவாகல் உறவுகள் அழைத்து நிக்கின்றனர்.


Post a Comment

*