21 April 2017 0 Comments Report

வேட்டையாட சென்ற நால்வர் துப்பாக்கியுடன் கைது..!!

மிருகங்களை ​​​வேட்டையாடுவதற்காக ஹகுராங்கெத்த வனத்துக்குள் சென்ற நான்கு சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபர்களிடமிருந்து அனுமதிப்பத்திரம் இல்லாத துப்பாக்கி, நான்க ரவைகள் என்பனவும் கைப்பற்றப்பட்டுள்ளன.

மிருகங்களை வேட்டையாடுவதற்காக இந்த துப்பாக்கியை இவர்கள் பயன்படுத்துவதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.


Post a Comment

*