;
Athirady Tamil News

பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-1.!! (16.04.2018)

0

லண்டன் நகரை சென்றடைந்த ஜனாதிபதி

பிரித்தானியாவில் இடம்பெறவுள்ள பொதுநலவாய மாநாட்டில் கலந்துகொள்வதற்காக நேற்று (15) பிரித்தானியா நோக்கி பயணத்தை மேற்கொண்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தற்போது லண்டன் நகரை சென்றடைந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து பொது வேலைத்திட்ட நடவடிக்கைகள்

ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து ஒரு பொது வேலைத்திட்டத்தை அமுல்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அமைச்சர் சரத் அமுனுகம தெரிவித்துள்ளார்.

வட்­டுக்­கோட்டை, சுன்­னா­கத்­தில் சூரி­யன் உச்­சம்!!

சூரி­ய­னின் வடக்கு நோக்­கிய இயக் கம் கார­ண­மா­க­வட்­டுக்­கோட்டை, சுன்­னா­கம் ஆகிய பிர­தே­சங் க­ளுக்கு மேலாக சூரி­ யன் உச்­சத்­தில் நேற்­றுக் காணப்­பட்­ட­தாக வளி­மண்­ட­ல­வி­யல் திணைக்­க­ளம் தெரி­வித்­துள்­ளது. இதே­வேளை, குடா­நாட்­டின் பல பகு­தி­க­ளி­லும் நேற்று மதி­யம் கோடை மழை பெய்­தமை குறிப்­பி­டத்­தக்­கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

5 × five =

*