;
Athirady Tamil News

பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-1..!! (13.05.2018)

0

மண்ணெண்ணெய்க்கான மானியம் ஜூன் மாதம் முதல்

மே மாதம் 10 திகதி முதல் வழங்கப்படவிருந்த மண்ணெண்ணெய்க்கான மானியம் ஜூன் மாதம் முதல் வழங்கப்படும் என நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.

மின்சாரம் இல்லாமல் வசிப்பவர்கள் மற்றும் மீனவர்களுக்கு இந்த மானியம் வழங்கப்படவுள்ளது.

புதிய அமைச்சுக்களின் பொறுப்புக்கள் மற்றும் விடயங்கள் தொடர்பான வர்த்தமானி

அமைச்சுக்களின் பொறுப்புக்கள் மற்றும் விடயங்கள் தொடர்பான வர்த்தமானி இன்று (13) காலை வெளியிடப்பட்டது.

நாட்டின் பல பகுதிகளில் இன்றும் இடியுடன் கூடிய மழை

நாட்டின் பல பகுதிகளில் பிற்பகல் 2 மணிக்கு பின்னர் இடியுடன் கூடிய மழை பெய்யும் நிலை காணப்படுவதாக வளிமண்டவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

தெற்கு மற்றும் மேல் மாகாணங்களில் காலை வேளையிலும் மழை பெய்யும் நிலை காணப்படுவதாக அந்த திணைக்களம் கூறியுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

three + 11 =

*