;
Athirady Tamil News
Browsing

Gallery

வாகன சாரதியின் கவயீனத்தால் விபத்து: கச்சேரி அலுவலகர்களின் 12 மோ.சைக்கிள்கள் முற்றாகச்…

சாரதியின் தவறால் ஹன்டர் வாகனம் வேக்க்கட்டுப்பாட்டையிழந்து யாழ்.மாவட்ட செயலகத்தின் வாகனத் தரிப்பிடத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த உத்தியோகத்தர்களின் 12 மோட்டார் சைக்கிள்கள் மற்றும் 2 துவிச்சக்கர வண்டிகள் முற்றாகச் சேதமடைந்தன. இந்தச்…

விவசாய பிரதி அமைச்சரின் வடமராட்சி கோட்டையிலும் உயரிய கெளரவம்..!! (படங்கள்)

விவசாய துறை பிரதி அமைச்சர் கௌரவ அங்கஜன் இராமநாதன் அவர்கள் கோவில் வீதி நல்லூரில் அமைந்துள்ள சுதந்திரக்கட்சி அலுவலகத்திற்கு ஆதரவாளர்களின் பேராதரவுடன் வரவேற்க்கப்பட்டார்.இந்த நிகழ்வில் மாநகரசபை சபை உறுப்பினர்கள்,நகரசபை உறுப்பினர்கள்,பிரதேசசபை…

வவுனியாவில் பாலியல் தொந்தரவு செய்த வைத்தியரை கைது செய்ய பொலிஸார் நடவடிக்கை..!! (படங்கள்)

வவுனியா நெளுக்குளம் இராசேந்திரகுளம் பிரதான வீதியில் நெளுக்குளம் தெற்கு பிரதேச சபைக்கு அருகாமையில் தனியார் மருத்துவமனையில் தனக்கு பாலியல் தொந்தரவு இடம்பெற்றதாக நேற்று (18.06.2018) இரவு வவுனியா பொலிஸ் நிலையத்தில் பெண்ணோருவர் மேற்கொண்ட…

திருநெல்வேலி முத்துமாரி அம்மன் கோவில் சப்பரத் திருவிழா..!! (படங்கள்)

யாழ்ப்பாணம் – திருநெல்வேலி முத்துமாரி அம்மன் கோவில் சப்பரத் திருவிழா நேற்று (18.06.2018) திங்கட்கிழமை மாலை வெகுவிமரிசையாக இடம்பெற்றது. படங்கள்: ஐ.சிவசாந்தன்

யாழ்.வண்ணை ஸ்ரீ வீரமாகாளி அம்மன் கோவில் 13ம் திருவிழா..!! (படங்கள்)

யாழ்ப்பாணம் – வண்ணை ஸ்ரீ வீரமாகாளி அம்மன் கோவில் 13ம் திருவிழா (16.06.2018) சனிக்கிழமை மாலை வெகுவிமரிசையாக இடம்பெற்றது. படங்கள்: ஐ.சிவசாந்தன்

நட்சத்திரத்தின் குரல்: மண் மணம் மாறாமல் ஒரு கேரக்டர் பண்ணணும்..!! (படங்கள்)

சமீபத்தில் வெளியான Xவீடியோஸ் என்ற திரைப்படத்தில் துணிச்சலான கதாபாத்திரம் ஏற்று நடித்தவர் ரியாமிக்கா. ஷூட்டிங்கில் பள்ளி சிறுமி போல் துறுதுறுவென அங்குமிங்கும் ஓடிக்கொண்டிருந்த அவரைச் சந்தித்துப் பேசியபோது அவர் பகிர்ந்துகொண்ட சில சுவாரஸ்யமான…

அச்சுவேலி பத்தமேனி பிள்ளையார் கோவில் முதலாம் திருவிழா..!! (படங்கள்)

யாழ்ப்பாணம் – அச்சுவேலி பத்தமேனி பிள்ளையார் கோவில் முதலாம் திருவிழா இன்று (18.06.2018) திங்கட்கிழமை இரவு வெகுவிமரிசையாக இடம்பெற்றது. படங்கள்: தீபன்

யாழ் நகரில் தனக்குத் தானே தீ மூட்டிக் கொண்ட நபர்..!! (படங்கள்)

யாழ். ஐந்து சந்திப் பகுதியில் நபரொருவர் தனக்கு தானே நெருப்பு மூட்டிக் கொண்டுள்ளார்.சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளதுடன், 55 வயதான நபரொருவரே வீட்டில் வைத்து நெருப்பு மூட்டிக் கொண்டுள்ளதாக தெரியவருகிறது.சம்பவத்தையடுத்து குறித்த நபரை…

மல்லாகம் இளைஞர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட இடத்தினை மனித உரிமைகள் ஆணைக்குழு…

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்.பிராந்திய அலுவலகத்தின் இணைப்பாளர் ரி.கனகராஜ் தலமையிலான குழுவினர் இன்று காலை மல்லாகம் இளைஞர் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்ட இடத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டுள்ளனர். இன்று காலை 10.30 மணிக்கு…

இடை நிறுத்தப்பட்ட மனித எலும்புக்கூடு அகழ்வுப் பணிகள் மீண்டும் முன்னெடுப்பு..!! (படங்கள்)

மன்னார் நகர நுழைவாயிலில் உள்ள விற்பனை நிலைய வளாகத்தில் கண்டு பிடிக்கப்பட்ட மனித எலும்புகள் தொடர்பான அகழ்வுப் பணிகள் இன்று (திங்கட்கிழமை) 15 ஆவது நாளாகவும் முன்னெடுக்கப்பட்டது. குறித்த அகழ்வுப் பணிகள் விசேட சட்ட வைத்திய நிபுணர்…

வவுனியாவில் காட்டு யானைகளின் தொல்லை வீதியினை மறித்து மக்கள் ஆர்ப்பாட்டம்..!! (படங்கள்)

வவுனியா செட்டிக்குளம் பிரதேச செயலகத்திற்குட்பட்ட நீலியாமோட்டை பிரதேசத்தில் காட்டு யானைகளினால் அச்சுறுத்தல் மற்றும் பயன்தரும் மரங்கள் அழிக்கப்படுதலில் இருந்து தமக்கான தீர்வினை பெற்றுக்கொள்ளும் முகமாக நீலியாமோட்டை வீதியினை தடை செய்து…

புனரமைக்கப்பட்ட கனகபுரம் பாடசாலை விளையாட்டு மைதானம் ஜனாதிபதியால் மாணவர்களிடம்…

ஜனாதிபதி செயலகத்தினால் 10 மி்ல்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டு விமானப்படையினரால் புனரமைக்கப்பட்ட கிளிநொச்சி கனகபுரம் பாடசாலை விளையாட்டு மைதானம் இன்று(18) ஜனாதிபதியால் மாணவர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது. கடந்த வருடம் ஒக்ரோபர் 14 ஆம் திகதி…

வவுனியா பாடசாலையொன்றில் மாணவர்களின் சத்துணவிற்கு பழுதடைந்த காய்கறிகள்..!! (படங்கள்)

வவுனியா பாவற்குளம் பாடசாலையில் கல்வி பயிலும் மாணவர்கட்கு பாடசாலையில் பழுதடைந்த காய்கறிகளினால் உணவு சமைத்து வழங்குவது அம்பலத்திற்கு வந்துள்ளது இவ் விடயம் பற்றி மேலும் தெரியவருவதாவது வவுனியா பாவற்குளம் மகாவித்தியாலயத்தில் தரம் 6ற்குள்…

பணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் – இலங்கையில் நடந்த மனதை…

டுபாய் நாட்டில் வீட்டுப் பணிப் பெண்ணாக தொழில் புரிந்துவந்த இலங்கை ஜா-எல கப்புவத்தை பகுதியை சேர்ந்த பெண்ணொருவர் சுகவீனமடைந்து மரணித்துள்ளார். அவரது இறுதிச் சடங்கில் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்த, டுபாயில் குறித்த பெண் தொழில் புரிந்த…

சற்றுமுன் வவுனியாவை சோகத்துள்ளாக்கிய சிறுமியின் சகோதரியும் உயிரிழப்பு..!! (படங்கள்)

வவுனியாவை சோகத்துக்குள்ளாக்கிய இருதய நோயால் பாதிப்பிற்குள்ளாகி உயிரிழந்த சிறுமியின் சகோதரி சற்றுமுன் இருதய நோயினால் உயிரிழந்துள்ளார் வவுனியா கரப்பன்காட்டை சேர்ந்த ரியோன் தம்பதிகளின் இரண்டு பெண் குழந்தைகளும் இருதய நோயினால் பாதிப்புக்குள்ளாகி…

காங்கேசன்துறையில் நிறுத்தப்பட்டிருந்த கப்பலில் தீ..!! (படங்கள்)

காங்கோசன்துறை மயிலிட்டித் துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருந்த கப்பல் தீப்பற்றி எரிந்துள்ளது. இந்தச் சம்பவம் இன்று(18) அதிகாலை இடம்பெற்றதுடன் குறித்த கப்பலில் எழுந்த தீயை கட்டுப்பாட்டுக்குக் கொண்டுவரும் நடவடிக்கையில் கடற்படையினர்…

சிறுவர்களை பாதுகாப்போம் தேசிய வேலைத் திட்டம் ஜனாதிபதி தலைமையில் கிளிநொச்சியில்..!!…

சிறுவர்களை பாதுகாப்போம் தேசிய வேலைத் திட்டமானது, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் கிளிநொச்சி இன்று (18) காலை இடம்பெற்றது. கிளிநொச்சி கனகபுரம் விளையாட்டு மைதானத்தில் உலங்குவானுர்தியில் இறங்கி கிளிநொச்சி மத்திய கல்லூரி மைதானத்துக்கு…

யாழ்.வண்ணை ஸ்ரீ வீரமாகாளி அம்மன் கோவில் 12ம் திருவிழா..!! (படங்கள்)

யாழ்ப்பாணம் – வண்ணை ஸ்ரீ வீரமாகாளி அம்மன் கோவில் 12ம் திருவிழா (15.06.2018) வெள்ளிக்கிழமை மாலை வெகுவிமரிசையாக இடம்பெற்றது. படங்கள்: ஐ.சிவசாந்தன்

யாழ்.வண்ணை ஸ்ரீ வீரமாகாளி அம்மன் கோவில் 11ம் திருவிழா..!! (படங்கள்)

யாழ்ப்பாணம் – வண்ணை ஸ்ரீ வீரமாகாளி அம்மன் கோவில் 11ம் திருவிழா (14.06.2018) வியாழக்கிழமை மாலை வெகுவிமரிசையாக இடம்பெற்றது. படங்கள்: ஐ.சிவசாந்தன்

இலங்கையில் நடந்த வித்தியாசமான திருமணம்! வியப்பில் ஆழ்ந்த மக்கள்..!! (படங்கள்)

இலங்கையில் நடந்த வித்தியாசமான திருமணம் ஒன்று தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.. இரத்தினபுரி மாவட்டத்தின் கலவான பிரதேசத்தில் கடந்த வாரம் இந்த திருமணம் நடைபெற்றுள்ளது. அரசாங்க பணியில் உள்ள இந்திக்க மற்றும் தில்ருக்ஷி என்ற தம்பதிக்கே இந்த…

ஜனநாயக மக்கள் காங்கிரசின் வன்னி மாவட்ட தலைமை காரியாலயம் இன்று திறந்து வைப்பு..!! (படங்கள்)

வவுனியா வெளிக்குளம் பகுதியில் ஜனநாயக மக்கள் காங்கிரசின் வன்னி மாவட்ட தலைமை காரியாலயம் இன்று காலை திறந்து வைக்கப்பட்டது. கட்சியின் வன்னி மாவட்ட அமைப்பாளர் விக்கினேஸ்வரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் விருந்தினர்களாக பாரளுமன்ற…

புற்றளை யோகாசன விழா புலோலி, யா/புற்றளை மகா வித்தியாலயத்தில் நடைபெற்றது..!! (படங்கள்)

பருத்தித்துறை பிரதேச செயலாளர் திரு.ஆழ்வாப்பிள்ளை சிறி பிரதம விருந்தினராகவும், ஓய்வு நிலை பொறியியலாளர் திரு.முத்தையா சண்முகராஜா அவர்கள் கௌரவவிருந்தினராகவும் கலந்து சிறப்பிக்க, யோகாசன ஆசான் சீகன்.மா.இரத்தினசோதி, வைத்தியகலாநிதியும் உளவள…

விபச்சாரம் செய்த நடிகைகளின் ஜாதகமே என்னிடம் உள்ளது: ஸ்ரீ ரெட்டி..!! (படங்கள்)

அமெரிக்காவில் விபச்சாரத்தில் ஈடுபட்ட நடிகைகளின் ஜாதகமே தன் கையில் இருப்பதாக நடிகை ஸ்ரீ ரெட்டி தெரிவித்துள்ளார். கலாச்சார நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வருமாறு அமெரிக்காவுக்கு அழைத்து தெலுங்கு நடிகைகளை விபச்சாரத்தில் ஈடுபடுத்திய…

இலங்கையில் இருந்து சீனாவிற்கு கடத்தப்பட்ட கடற் குதிரைகள்..!! (படங்கள்)

சட்ட விரோதமான முறையில் கடற் குதிரைகளையும் சில மருத்துவ சாடிகளையும் சீனாவிற்கு கொண்டு செல்ல முயன்ற 3 பேரை கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகள் கைது செய்துள்ளனர். இவ்வாறு கைது செய்யப்பட்ட மூவரும் 35, 37 மற்றும் 40 வயதுடைய சீனர்கள்…

30 ஆண்டுகளின் பின் பொதுமக்களின் விவசாயக் குடியிருப்புகளை நோக்கி இரணைமடு நீர்..!! (படங்கள்)

கிளிநொச்சி இரணைமடு குளத்தின் ஏற்று நீர்ப்பாசன திட்டம் யுத்தத்தினால் முழுமையாக சேதமடைந்திருந்த நிலையில் புணரமைப்பு பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.இந்த நிலையில், 30 வருடங்களின் பின்னர் இரணைமடு நீர் குடியிருப்பு பகுதியை நோக்கி சென்றுள்ளதால்…

திருகோணமலையில் சிறப்புற இடம்பெற்ற அறநெறி மாநாடு..!! (படங்கள்)

திருகோணமலை மாவட்ட இந்து அறநெறி விழிப்புணர்வு மாநாடு 15.06.2018 வெள்ளிக்கிழமை நடைபெற்றது. காலை 7.30 மணிக்கு திருகோணமலை ஸ்ரீ பத்திரகாளி அம்மன் தேவஸ்தானத்தில் இருந்து ஆரம்பமாகிய பிரமாண்டமான பேரணி காலை 9.30 மணியளவில் உட்துறைமுகவீதியில் உள்ள…

யாழ் தமிழ்ச்சங்கம் நடத்திய விவாதச் சுற்றுப்போட்டி..!! (படங்கள்)

யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கத்தால் நடத்தப்படும் விவாதச் சுற்றுப்போட்டியில் திறந்த பிரிவினருக்கான அரையிறுதிப் போட்டிகள் 15.06.2018 வெள்ளிக்கிழமை யாழ். இந்து ஆரம்பப் பாடசாலையில் நடைபெற்றன. பாடசாலை கல்வியை நிறைவு செய்த 35 வயதிற்கு உட்பட்ட…

புஸ்ஸல்லாவ பகுதியில் இளைஞன் ஒருவர் சடலமாக மீட்பு..!! (படங்கள்)

புஸ்ஸல்லாவ – வகுகபிட்டிய பாலவல பிரதேசத்தில் குளிக்கச்சென்ற இளைஞன் ஒருவர் இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் அதே பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய துவான் தில்கான் என்ற இளைஞர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.…

கட்டுடை சனசமூக நிலையத்துக்கு ஒலிபெருக்கிக்கருவிகள் வழங்கி வைப்பு..!! (படங்கள்)

கட்டுடை சனசமூக நிலையத்துக்கு ஒலிபெருக்கிக்கருவிகள் - வடமாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன் வழங்கி வைத்தார். தனது 2018ஆம் ஆண்டுக்கான வடமாகாணசபையின் குறித்தொதுக்கப்பட்ட நிதியிலிருந்து மானிப்பாய், கட்டுடை சனசமூக நிலையத்துக்கு ரூ.50,000/=…

தர்மமுழக்கம் கிறிக்கெட் போட்டியில் தர்மபுரம் மத்தியகல்லூரி கிண்ணத்தை தனதாக்கிக்கொண்டது..!!…

நேற்று வெள்ளிக்கிழமை ஆரம்பமான குறித்த தர்மமுழக்கம் என அழைக்கப்படும் தர்மபுரம் மத்தியகல்லூரி மற்றும் முழங்காவில் மகாவித்தியாலய அணிகள் மோதிக்கொள்ளும் மாபெரும் கிறிக்கட் சுற்றுப்புாட்டியில் தர்மபுரம் மத்தியகல்லூரி அணி கிண்ணத்தை…

ஊடகவியலாளரை விரட்டிய கிறிஸ்தவ பாரிதியார்! வவுனியாவில் சம்பவம்..!! (படங்கள்)

வவுனியாவில் செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளரை கிறிஸ்தவ பாரிதியார் ஒருவர் உமக்கு யார் அனுமதி வழங்கியது என கேட்டு விரட்டிய சம்பவம் இன்று (17) இடம்பெற்றது. வவுனியா புனித அந்தோனியார் ஆலயத்தில் சிறுவர் பாலர் பாடசாலையின் வருடாந்த சிறுவர்…

கிளிநொச்சியில் பிரதி விவசாய அமைச்சர் அங்கஜனின் மக்கள் சந்திப்பு..!! (படங்கள்)

விவசாய பிரதி அமைச்சர் அங்கஜன் இராமநாதன் நேற்று (15) கிளிநொ்சியில் மக்கள் சந்திப்பில் ஈடுப்பட்டார் இந்த மக்கள் சந்திப்பு திருவையாறு பகுதியின் சுதந்திர கட்சி பிரதேச சபை உறுப்பினர் இல்லத்தில் இடம்பெற்றது. குறித்த கலந்துரையாடலில் பிரதேச…

யாழ்.வண்ணை ஸ்ரீ வீரமாகாளி அம்மன் கோவில் 10ம் திருவிழா..!! (படங்கள்)

யாழ்ப்பாணம் – வண்ணை ஸ்ரீ வீரமாகாளி அம்மன் கோவில் 10ம் திருவிழா (13.06.2018) புதன்கிழமை மாலை வெகுவிமரிசையாக இடம்பெற்றது. படங்கள்: ஐ.சிவசாந்தன்

சென்னையில் இடம் பெற்ற வரலாற்று சிறப்பு மிக்க பன்னாட்டு வழக்கறிஞர்கள் மாநாடு..!! (படங்கள்)

சென்னையில் இடம் பெற்ற வரலாற்று சிறப்பு மிக்க பன்னாட்டு வழக்கறிஞரகள் மாநாடு ஈழத்தமிழர் ஆதரவு வழக்கறிஞர்கள் கூட்டமைப்பும் அனைத்துலக ஈழத் தமிழர் உரிமை மையமும் ஒன்றிணைந்து முன்னெடுத்த வரலாற்று சிறப்புமிக்க பன்னாட்டு வழக்கறிஞர்கள் மாநாடு ஓய்வு…