;
Athirady Tamil News
Browsing

Gallery

வவுனியா கல்நாட்டினகுளம் இயற்கை சுற்றுலாத்தலம், மக்களிடம் கையளிப்பு..!! (படங்கள்)

வவுனியா கல்நாட்டினகுளம் இயற்கை சுற்றுலாத்தலம், சிறுவர் பூங்கா இன்று மக்களிடம் கையளிக்கும் நிகழ்வு வவுனியா தெற்கு தமிழ் பிரதேசசபை தவிசாளர் து.நடராஜசிங்கம் தலைமையில் நடைபெற்றது. வடமாகணசபையின் சுற்றுலாத்துறையினை அபிவிருத்தி செய்யும்…

கிராமத்து மாணவர்களை சாதனையாளர்களாக மாற்றிய பாடசாலைக்கு பெற்றோர்கள் நன்றி தெரிவிப்பு..!!…

கிளிநொச்சி கல்வி வலயத்தில் உள்ள கிராமத்து பாடசாலையான இராமநாதபுரம் கிழக்கு அதக பாடசாலையின் மாணவர்கள் தேசிய மட்ட பளுத் தூக்குதல் போட்டியில் சாதனை படைத்துள்ளனர். கடந்த வாரம் தேசிய மட்ட பளுத் தூக்குதல் போட்டி திருகோணமலையில் இடம்பெற்றது. இதல்…

ஜூலிம்மா, நீ தங்கம்டா: நேற்று பிக் பாஸ் நிகழ்ச்சியை பார்த்தவர்களின் ரியாக்ஷன்..!! (வீடியோ)

நேற்றைய பிக் பாஸ் நிகழ்ச்சியை பார்த்தவர்கள் ஜூலியை தங்கம் என்று பாராட்டியுள்ளனர். பிக் பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் ஜூலி பொய் சொன்னதாக பார்வையாளர்கள் தைய்யா, தக்கா என்று குதித்தார்கள். ஜூலியை போலி போலி என்று கலாய்த்தார்கள். ஜூலி பொய்…

டெலிகொம் தூண்களால் ஆபத்து..!! (படங்கள்)

காரைநகர் பொன்னலை தொடக்கம் வலந்தலை வரை, ஸ்ரீலங்கா டெலிகொம் கடலுக்குள் தூண்களை நிறுவி காரைநகருக்கு தொலைப்பேசி சேவையை வழங்கி வருகிறது. கடலுக்குள் உள் நிறுவிய ஸ்ரீலங்கா ரொலிகொம் தூண்கள் கீழ் பகுதியில் வெடிப்புகள் காணப்படுகிறது. தூண்களுக்கு உள்…

நயினை காட்டுக்கந்தன் ஆலய மகாகும்பாபிசேகம்..!! (படங்கள்)

நயினாதீவு காட்டுக்கந்தன் ஆலய மகாகும்பாபிசேகம் கடந்த 02.07.2018 திங்கட்கிழமை இடம்பெற்றது. மேற்படி கும்பாபிசேக நிகழ்வில் பெருமளவான கந்தனின் பக்தர்கள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது. படங்கள் : நயினை குமரன் வவுனியா மாவட்ட…

அமைச்சர் சரத் அமுனுகம இன்று கிளிநொச்சி விஜயம்..!! (படங்கள்)

அமைச்சர் சரத் அமுனுகம இன்று கிளிநொச்சிக்கு விஜயம் மேற்கொண்டிருந்தார். கிளிநொச்சி அறிவியல்நகர் பகுதியில் அமைந்துள்ள ஜேர்மன் ரெக்கிற்கு விஜயம் மேற்கொண்ட அமைச்சர் அங்கு இடம்பெறும் கற்றல் செயற்பாடுகள் தொடர்பில் கேட்டறிந்தார். ஜேர்மன்…

வவுனியா இளைஞன் கின்னஸ் சாதனை..!! (படங்கள்)

வவுனியாவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் மல்ரி பிளக் ( நீள் மின் இணைப்பு பொருத்தி) ஒன்றை தயாரித்து உலகசாதனை படைத்துள்ளார். வவுனியாவைச் சேர்ந்த கனகேஸ்வரன் கணேஸ்வரன் என்ற 28 வயதுடைய இயந்திரவியல் பொறியிலாளரான இளைஞனே மேற்படி கின்னஸ் சாதனையை…

சுவிஸில் “புளொட்” தலைவர் கலந்து கொள்ளும், 29 வது “வீரமக்கள் தின”…

சுவிஸில் "புளொட்" தலைவர் கலந்து கொள்ளும், 29 வது "வீரமக்கள் தின" நிகழ்வு குறித்த அறிவித்தல்..!  தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) சுவிஸ்கிளை சார்பில், எதிர்வரும் 08.07.2018 ஞாயிற்றுக்கிழமை மதியம் 02.30 க்கு சுவிஸ் சூரிச்…

போதைக்கு எதிராக காரைநகரில் போராட்டம்..!! (படங்கள்)

போதைப்பொருள் தடுப்பு தேசிய வாரத்தை முன்னிட்டு காரைநகர் பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் இன்று (03) காலை விழிப்புணர்வுப் பேரணி நடைபெற்றது. காரைநகர் பிரதேச செயலகத்தில் இருந்து, உதவித் திட்டமிடல் பணிப்பளர் வீ.சிவகுமார் தலைமையில் ஆரம்பமான…

வவுனியாவில் சிதைந்த நிலையில் இரு யானைகளின் எச்சங்கள் மீட்பு..!! (படங்கள்)

வவுனியா கள்ளிகுளம் கிராமத்தில் மக்கள் குடியிருப்பை அண்டிய காட்டு பகுதியிலிருந்து இரண்டு யானைகள் உயிரிழந்து அழுகிய நிலையில் அதன் எச்சங்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. பொது மக்கள் வழங்கிய தகவலுக்கு அமைவாக சம்பவ இடத்திற்கு சென்ற ஓமந்தை…

கச்சாய் அரசினர் தமிழ்ப்பாடசாலையில் பரிசளிப்பு விழா..!! (படங்கள்)

கச்சாய் அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலையின் பரிசில் நாள் பாடசாலை முதல்வர் கா. குணசிங்கம் தலைமையில் நடைபெற்றது. பிரதம விருந்தினராக யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கல்வியியற்றுறைத் தலைவர் கலாநிதி ஜெயலக்சுமி இராசநாயகமும் சிறப்பு விருந்தினராக…

விடத்தல்தீவு பாடசாலையில் காணப்பட்ட தேனீக்கூடுகள் முழுமையாக அழிப்பு..!! (படங்கள்)

மன்னார் விடத்தல்தீவு தூய ஜோசப்வாஸ் பாடசாலையில் காணப்பட்ட 26 தேனீக்கூடுகளும் முழுமையாக அழிக்கப்பட்டுள்ளதாக பாடசாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது. மன்னார் மாவட்ட அனார்த்த முகாமைத்துவ பிரிவின் முயற்சியினால் நேற்று (திங்கட்கிழமை) இரவு முதல்…

கிளிநொச்சி நாச்சிக்குடா முஸ்லிம் கலவன் பாடசாலை கட்டட தொகுதி மாணவர் பாவணைக்கு திறந்து…

கிளிநொச்சி நாச்சிக்குடா முஸ்லிம் கலவன் பாடசாலை வகுப்பறை கட்டட தொகுதி இன்று மாணவரின் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டது. குறித்த நிகழ்வு இன்று காலை 12 மணியளவில் இடம்பெற்றது. இந்திய இலங்கை நல்லுறவை வளர்க்கும் நோக்குடன் இந்திய மக்களின் நிதி…

கைதடிப் பாலம் மக்களின் பாவனைக்காகத் திறந்து வைப்பு..!! (படங்கள்)

யப்பானிய அரசின் உதவியுடன் அமைக்கப்பட்ட கைதடிப் பாலம் மக்கள் பாவனைக்காக இன்று (செவ்வாய்க்கிழமை) திறந்து விடப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் – கண்டி நெடுஞ்சாலை (A9) வீதியில் கைதடிப் பகுதியில் அமைந்துள்ள இரும்புப் பாலத்திற்கு மாற்றீடாக…

உயிரிழந்த பொலிஸ் உத்தியோகத்தர் தொடர்பாக மல்லாகம் நீதவான் விசாரணை ஆரம்பம்..!! (படங்கள்)

துப்பாக்கி சூட்டின் காரணமாக உயிரிழந்த பொலிஸ் உத்தியோகத்தர் கடமையில் இருந்த இடத்திற்கு மல்லாகம் நீதவான் நீதிமன்ற நீதிபதி ஜீ.அலெக்ராஜா சென்று விசாரணை மேற்கொண்டார். இன்றைய தினம்(3) மல்லாகம் சந்தியில் உள்ள காங்கேசன்துறை பிராந்திய…

யாழில் தன்னைத் தானே துப்பாக்கியால் சுட்டு பொலிஸ் உத்தியோகத்தர் தற்கொலை..!! (படங்கள்)

யாழ்ப்பாணம், மல்லாகம் பகுதியில் தன்னைத் தானே துப்பாக்கியால் சுட்டு பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இன்று (03) மதியம் 2.30 மணியளவில் மல்லாகம் பகுதியில் உள்ள உதவிப் பொலிஸ் அத்தியட்சகர்…

யாழ். சிறுமியின் படுகொலையை கண்டித்து மன்னாரில் அமைதி பேரணி..!! (படங்கள்)

யாழ். சுழிபுரம் மாணவி றெஜினாவின் படுகொலையை கண்டித்தும், நாடு முழுதும் இடம்பெறும் பெண்கள் மற்றும் சிறுவர்கள் மீதான வன்கொடுமைகளை கண்டித்தும் மன்னார் முருங்கனில் அமைதி பேரணியொன்று முன்னெடுக்கப்பட்டது. மன்னார் சமூக மட்ட அமைப்புக்கள் மற்றும்…

இந்திய அரசின் நிதியுதவியில் செல்வாநகர் பாடசாலைக்கு வகுப்பறை கட்டடம்..!! (படங்கள்)

இந்திய அரசின் நிதியுதவியில் கிளிநொச்சி செல்வாநகர் அதக பாடசாலைக்கு புதிய வகுப்பறை கட்டடம் அமைக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டுள்ளது. 9.5 மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்பட்ட புதிய வகுப்பறை கட்டடத்தை யாழ் இந்திய துணைத் தூதுவர் பாலச்சந்திரன்…

ஐனாதிபதியின் மக்கள் சேவை தேசிய நிகழ்ச்சித் திட்டம் யாழில் அங்குராா்ப்பணம்..!! (படங்கள்)

ஐனாதிபதியின் மக்கள் சேவை தேசிய நிகழ்ச்சித் திட்டம் இன்று (02) திங்கட்கிழமை காலை யாழில் அங்குராா்ப்பணம் செய்து வைக்கப்பட்டுள்ளது. ஐனாதிபதி, பிரதமர் செயலகங்களின் வழிநடத்தலில் உள்நாட்டலுவல்கள் அமைச்சின் ஏற்பாட்டில் யாழ் வீரசிங்கம்…

மடுவில் சித்த மத்திய மருந்தகம் திறந்துவைப்பு..!! (படங்கள்)

மாகாண சுதேச வைத்திய திணைக்களத்தினால் மடு பிரதேசத்தில் அமைக்கப்பட்ட ‘மடு சித்த மத்திய மருந்தகம்’ இன்று (2) திங்கட்கிழமை காலை 11 மணியளவில் வடமாகாண சுகாதார அமைச்சர் ஜீ.குணசீலனினால் வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டுள்ளது. மாகாண…

அக்கராயன் பொலீஸ் பொறுப்பதிகாரியின் இடமாற்றத்தை வட மாகாண சிரேஸ்ட பொலீஸ் மா அதிபரிடம்…

கிளிநொச்சி அக்கராயன் பொலீஸ் நிலைய பொறுப்பதிகாரி சதுரங்கவின் இடமாற்றத்தை இரத்துச் செய்யக் கோரி பிரதேச மக்கள் வடக்கு மாகாண சிரேஸ்ட பிரதி பொலீஸ் மா அதிபரிடம் மகஜர் ஒன்றை கையளித்துள்ளனர். இன்றைய தினம்(02) அக்கரைாயன் பிரதேசத்தில் இருந்து…

8 மில்லியன் ரூபாவில் அமைக்கப்பட்ட யா/ மண்டைதீவு றோ.க. வித்தியாலய புதிய கட்டட திறப்பு…

யாழ். இந்திய துணைத் தூதரகத்தின் ஊடாக இந்திய மத்திய அரசாங்கத்தினால் வடக்கு மாகாண கல்வி பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சுக்கு வழங்கப்பட்ட நிதியில் இருந்து 8 மில்லியன் ரூபாவில் நிர்மாணிக்கப்பட்ட போரினால்…

பாடசாலைச் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தவர்களுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்..!! (படங்கள்)

மட்டக்களப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட திராய்மடு தமிழ் வித்தியாலயத்தின் சொத்துகள் இனந்தெரியாதவர்களினால் சேதமாக்கப்பட்டதைக் கண்டித்து மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். குறித்த ஆர்ப்பாட்டம் இன்று (திங்கட்கிழமை)…

யாழில் பல சந்தைகளில் குறைந்த விலையில் பழைய மீன்கள் விற்பனை நுகர்வோர் சிரமம்..!! (படங்கள்)

யாழ் மாவட்டத்தில் கடல் மீன் விற்பனை செய்யும் பல சந்தைகளில் குறைந்த விலையில் மீன் விற்பதாக கூறி பழைய மீன்களையும் டைனமைட் வைத்து பிடிக்கப்பட்ட மீன்களையும் கலப்படம் செய்து விற்பனையில் ஈடுபடுவதாக பொது மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.…

மடு திருத்தல ஆடி மாத திருவிழாவில் இலட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு..!! (படங்கள்)

மன்னார் மடுத்திருத்தலத்தின் ஆடி மாத திருவிழா இன்று (02) கூட்டுத் திருப்பலியாக ஒப்புக்கொடுக்கப்பட்டது. மன்னார் மறை மாவட்ட ஆயர் இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை தலைமையில் கொழும்பு துணை ஆயர் மெக்ஸ்வெல்ட் சில்வா ஆண்டகை இணைந்து இன்று காலை 6.15…

லி வடக்கு மயிலிட்டித்துறையில் அதிகளவான மீன்களை பிடிக்கும் மீனவர்கள்..!! (படங்கள்)

வலி வடக்கு மயிலிட்டித் துறையில் மீனவர்கள் பெரும் மகிழ்ச்சியுடன் மீன்பிடித்தலில் ஈடுபட்டுள்ளதுடன் பிடிபடும் மீன்களை அவ்விடங்களில் வைத்தே விற்பனை செய்து வருகின்றனர். அண்மையில் விடுவிக்கப்பட்ட குறித்த பகுதியில் அதிகமான மீனவக் குடும்பங்கள்…

வவுனியா வர்த்தக சங்கத்தின் புதிய நிர்வாகம்! இளம் தலைமுறையினர் தெரிவு..!! (படங்கள்)

வவுனியா வர்த்தக சங்கத்தின் புதிய நிர்வாகம் பல்வேறு சலசலப்புடன் இன்று இளம் சமூகத்தினர் தெரிவு செய்யப்பட்டு பதவிகளும் பொறுப்பேற்கப்பட்டுள்ளன. கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த நகரான வவுனியா மாவட்டத்தை மேலும் சிறப்பான வாடிக்கையாளர் சேவை நகராக…

உரும்பிராய் வடக்கு கணேசா சனசமூகநிலைய முன்பள்ளி விளையாட்டு விழா..!! (படங்கள்)

உரும்பிராய் வடக்கு கணேசா சனசமூகநிலைய முன்பள்ளி விளையாட்டு விழாவும், வீதி விளக்குகள் கையளிப்பும் - வடமாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன் கலந்து கொண்டார் உரும்பிராய் வடக்கு கணேசா சனசமூக நிலைய முன்பள்ளிச்சிறார்களின் மெய்வன்மைப்போட்டி இன்று…

ஆனைக்கோட்டை மூத்தநயினார் கோவில் 02ம் திருவிழா..!! (படங்கள்)

யாழ்ப்பாணம் – ஆனைக்கோட்டை மூத்தநயினார் கோவில் 02ம் திருவிழா 29.06.2018 மாலை வெகுவிமரிசையாக இடம்பெற்றது. படங்கள்: ஐ.சிவசாந்தன்

குகைக்குள் இருந்து மீட்கப்பட்ட எலும்புக்கூடு..!! (படங்கள்)

இரத்தினபுரி, கஹவத்த பகுதியில் உள்ள கல்லென விகாரையின் குகைக்குள் உள்ள வீட்டில் இருந்து எலும்புக்கூடு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பிரதேசவாசிகளினால் வழங்கப்பட்ட தகவலை அடுத்து நேற்று இந்த எலும்புக்கூடு…

கீரிமலை நகுலேஸ்வர ஆலய இராஜகோபுர மஹாகும்பாபிஷகம்..!! (படங்கள்)

வரலாற்று பிரசித்திபெற்ற பஞ்சஸ்வரங்களில் ஒன்றான கீரிமலை நகுலேஸ்வரசுவாமி தேவஸ்தான பூர்வத்வார நூதன அதிசுந்தர நவதள நகலச சகித சிவமஹா இராஜகோபுர பிரதிஷ்டா மஹாகும்பாபிஷேகம் இன்று 01.07.2018 ஞாயிற்றுக்கிழமை காலை 9.12 மணிக்கு கிரிகைகள் ஆரம்பமாகி…

பூம்புகார் சண்முகா முன்பள்ளி மழலைகள் விளையாட்டு விழா – 2018..!! (படங்கள்)

யாழ். அரியாலை பூம்புகார் சண்முகா முன்பள்ளி மழலைகளின் விளையாட்டு விழா – 2018 29.06.2018 வெள்ளிக்கிழமை அன்று பிற்பகல் 2.30 மணியளவில் பூம்புகார் பாடசாலை மைதானத்தில் பூம்புகார் சனசமூக நிலையத் தலைவர் திரு. சி.அரவிந்தன் தலைமையில் மிகவும்…

விஜய் நற்பணிமன்றம் திருகோணமலையில் டெங்கு பரிசோதனை நடவடிக்கை..!! (படங்கள்)

இன்றுவிஜய் நற்பணிமன்றம் திருகோணமலை நித்தியபுரி ,ஆனந்தபுரி பகுதியில் டெங்கு பரிசோதனை நடவடிக்கை மற்றும் விழிப்புணர்வு செயற்பாடுகள் நடைபெற்ற தருணம் Dr .#சரவணபவர் ஐயா , #உப்புவெளி பிரதேச PHI அதிகாரிகள் #ரமணன், #முரளி ஐயா அவர்களின்…

யாழ்.வண்ணை ஸ்ரீ வீரமாகாளி அம்மன் கோவில் 25ம் திருவிழா..!! (படங்கள்)

யாழ்ப்பாணம் – வண்ணை ஸ்ரீ வீரமாகாளி அம்மன் கோவில் 25ம் திருவிழா(தீர்த்தம்) 28.06.2018 வியாழக்கிழமை காலை வெகுவிமரிசையாக இடம்பெற்றது. படங்கள்: ஐ.சிவசாந்தன்