;
Athirady Tamil News
Browsing

Gallery

லி வடக்கு மயிலிட்டித்துறையில் அதிகளவான மீன்களை பிடிக்கும் மீனவர்கள்..!! (படங்கள்)

வலி வடக்கு மயிலிட்டித் துறையில் மீனவர்கள் பெரும் மகிழ்ச்சியுடன் மீன்பிடித்தலில் ஈடுபட்டுள்ளதுடன் பிடிபடும் மீன்களை அவ்விடங்களில் வைத்தே விற்பனை செய்து வருகின்றனர். அண்மையில் விடுவிக்கப்பட்ட குறித்த பகுதியில் அதிகமான மீனவக் குடும்பங்கள்…

வவுனியா வர்த்தக சங்கத்தின் புதிய நிர்வாகம்! இளம் தலைமுறையினர் தெரிவு..!! (படங்கள்)

வவுனியா வர்த்தக சங்கத்தின் புதிய நிர்வாகம் பல்வேறு சலசலப்புடன் இன்று இளம் சமூகத்தினர் தெரிவு செய்யப்பட்டு பதவிகளும் பொறுப்பேற்கப்பட்டுள்ளன. கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த நகரான வவுனியா மாவட்டத்தை மேலும் சிறப்பான வாடிக்கையாளர் சேவை நகராக…

உரும்பிராய் வடக்கு கணேசா சனசமூகநிலைய முன்பள்ளி விளையாட்டு விழா..!! (படங்கள்)

உரும்பிராய் வடக்கு கணேசா சனசமூகநிலைய முன்பள்ளி விளையாட்டு விழாவும், வீதி விளக்குகள் கையளிப்பும் - வடமாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன் கலந்து கொண்டார் உரும்பிராய் வடக்கு கணேசா சனசமூக நிலைய முன்பள்ளிச்சிறார்களின் மெய்வன்மைப்போட்டி இன்று…

ஆனைக்கோட்டை மூத்தநயினார் கோவில் 02ம் திருவிழா..!! (படங்கள்)

யாழ்ப்பாணம் – ஆனைக்கோட்டை மூத்தநயினார் கோவில் 02ம் திருவிழா 29.06.2018 மாலை வெகுவிமரிசையாக இடம்பெற்றது. படங்கள்: ஐ.சிவசாந்தன்

குகைக்குள் இருந்து மீட்கப்பட்ட எலும்புக்கூடு..!! (படங்கள்)

இரத்தினபுரி, கஹவத்த பகுதியில் உள்ள கல்லென விகாரையின் குகைக்குள் உள்ள வீட்டில் இருந்து எலும்புக்கூடு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பிரதேசவாசிகளினால் வழங்கப்பட்ட தகவலை அடுத்து நேற்று இந்த எலும்புக்கூடு…

கீரிமலை நகுலேஸ்வர ஆலய இராஜகோபுர மஹாகும்பாபிஷகம்..!! (படங்கள்)

வரலாற்று பிரசித்திபெற்ற பஞ்சஸ்வரங்களில் ஒன்றான கீரிமலை நகுலேஸ்வரசுவாமி தேவஸ்தான பூர்வத்வார நூதன அதிசுந்தர நவதள நகலச சகித சிவமஹா இராஜகோபுர பிரதிஷ்டா மஹாகும்பாபிஷேகம் இன்று 01.07.2018 ஞாயிற்றுக்கிழமை காலை 9.12 மணிக்கு கிரிகைகள் ஆரம்பமாகி…

பூம்புகார் சண்முகா முன்பள்ளி மழலைகள் விளையாட்டு விழா – 2018..!! (படங்கள்)

யாழ். அரியாலை பூம்புகார் சண்முகா முன்பள்ளி மழலைகளின் விளையாட்டு விழா – 2018 29.06.2018 வெள்ளிக்கிழமை அன்று பிற்பகல் 2.30 மணியளவில் பூம்புகார் பாடசாலை மைதானத்தில் பூம்புகார் சனசமூக நிலையத் தலைவர் திரு. சி.அரவிந்தன் தலைமையில் மிகவும்…

விஜய் நற்பணிமன்றம் திருகோணமலையில் டெங்கு பரிசோதனை நடவடிக்கை..!! (படங்கள்)

இன்றுவிஜய் நற்பணிமன்றம் திருகோணமலை நித்தியபுரி ,ஆனந்தபுரி பகுதியில் டெங்கு பரிசோதனை நடவடிக்கை மற்றும் விழிப்புணர்வு செயற்பாடுகள் நடைபெற்ற தருணம் Dr .#சரவணபவர் ஐயா , #உப்புவெளி பிரதேச PHI அதிகாரிகள் #ரமணன், #முரளி ஐயா அவர்களின்…

யாழ்.வண்ணை ஸ்ரீ வீரமாகாளி அம்மன் கோவில் 25ம் திருவிழா..!! (படங்கள்)

யாழ்ப்பாணம் – வண்ணை ஸ்ரீ வீரமாகாளி அம்மன் கோவில் 25ம் திருவிழா(தீர்த்தம்) 28.06.2018 வியாழக்கிழமை காலை வெகுவிமரிசையாக இடம்பெற்றது. படங்கள்: ஐ.சிவசாந்தன்

வவுனியாவில் வட மாகாண சபை உறுப்பினரால் வாழ்வாதார உதவிகள் வழங்கிவைப்பு..!! (படங்கள்)

வவுனியா குடியிருப்பு தாயகம் அலுவலகத்தில் இன்று(30.06.2018) பிற்பகல் 4.00மணியளவில் வட மாகாண சபை உறுப்பினர் ப.சத்தியலிங்கம் அவர்களினால் ஒதுக்கப்பட்ட நிதியிலிருந்து வாழ்வாதார உதவிகள் வழங்கி வைக்கப்பட்டது. வட மாகாண சபை உறுப்பினர்…

மக்கள் சேவை மாமணிக்கு வவுனியாவில் சேவை நலன் பாராட்டு விழா..!! (படங்கள்)

வவுனியா மாவட்ட சிக்கன கடனுதவு கூட்டுறவுச் சங்கங்களின் சமாசத்தில் 32 வருடங்கள் சேவையாற்றி இதில் 22 வருடங்கள் தொடர்ந்து தலைவராக இருந்து ஓய்வு பெற்ற மக்கள் சேவை மாமணி நா.சேனாதிராஜா அவர்களுக்கு சேவை நலன் பாராட்டு விழா இன்று (30) வவுனியா…

சுழிபுரம் மாணவியின் படுகொலைக்கு நீதி கோரி மகஜர் கையளிப்பு..!! (படங்கள்)

சுழிபுரம் பாடசாலை மாணவியின் படுகொலைக்கு நீதி கோரி வடக்கு மாகாண ஆளுநர் மற்றும் யாழ் அரசாங்க அதிபரிடம் இன்று (வெள்ளிக்கிழமை) மகஜர்கள் கையளிக்கப்பட்டுள்ளன. படுகொலைக்கு நீதியான விசாரணைகள் நடத்தப்பட்டு, குற்றவாளிகள் தண்டிக்கப்பட…

வவுனியாவில் மூங்கிலை வளர்ப்போம் வாழ்வாதாரத்தை பாதுகாப்போம் தொனிப்பொருளில் விழிப்புணர்வுப்…

வவுனியா பழைய பேருந்து நிலையத்திலிருந்து வழிப்புனர்வுப் பேரணி ஒன்று ) ஆரம்பமாகி இன்று (29 மாவட்ட செயலகத்திற்குச் சென்று மேலதிக அரசாங்க அதிபர் திரு. ரி. திரேஸ்குமாரிடம் மகஜர் ஒன்றினைக் கையளித்துள்ளனர். மூங்கிலை வளர்ப்போன் எமது…

கண்ணகை அம்மன் ஆலயத்தில் புலிகளின் வரைபடத்துடன் உலா..!! (படங்கள்)

ஆனைக்கோட்டை கண்ணகை அம்மன் ஆலயத்தில் தமிழீழ வரைபடத்துடன் நேற்றைய தினம் அம்பாள் உலா வந்துள்ளார். மேற்படி ஆலயத்தின் வருடார்ந்த திருவிழா கடந்த 14 ஆம் திகதி ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது.இந்த நிலையில் நேற்று நடைபெற்று, இன்றைய தினம் பூங்காவன…

கிளிநொச்சி வைத்தியசாலைக்கு புலம் பெயர் உறவுகளால் இதய நோய் சிகிச்சை கருவிகள்…

கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைக்கு 8.6 மில்லியன் ரூபா பெறுமதியான இதயநோய் சிகிசை கருவிகள் புலம் பெயர் உறவுகளால் அன்பளிப்புச் செய்யப்பட்டுள்ளது. அதி நவீன எக்கோ இயந்திரம், இதய நோய் சிகிசை இயந்திரங்கள் என்பன அன்பளிப்புச்…

கிளிநொச்சியின் இரு வேறு பகுதிகளில் இன்றும் நேற்றும் விடுதலை புலிகளின் புதையல் தேடும்…

கிளிநொச்சியின் இரு வேறு பகுதிகளில் இன்றும் நேற்றும் விடுதலை புலிகளின் புதையல் தேடும் பணிகள் இடம்பெற்றன. கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றின் அனுமதியுடன் பொலிசாரின் கண்காணிப்பில் குறித்த அகழ்வு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன. கிளிநொச்சி…

பெண் குழந்தைகளின் காட்டுமிராண்டித்தனமான கொலைகள் தடுக்க அனைவரும் ஒன்றிணைய வேண்டும்..!!…

புங்குடுதீவில் வித்தியா சுழிபுரத்தில் றெஜினா போன்ற பெண் குழந்தைகளின் காட்டுமிராண்டித்தனமான கொலைகள் இனியும் நடைபெறாது தடுப்பதற்கு அரசியல் தலைமைகள், பொது அமைப்புகள், மதத் தலைவர்கள் ஆசிரியர்கள் மாணவர்கள் என சமூக அக்கறை கொண்ட அனைவரும் ஒன்றிணைய…

‍றெஜீனாவுக்கு நீதி வேண்டி இன்றைய தினமும் போராட்டம்..!! (படங்கள்)

சுழிபுரம் பகுதியில் படுகொலை செய்யப்பட்ட மாணவி றெஜீனாவுக்கு நீதி கோரி இன்றைய தினமும் சுழிபுரம் சந்தி உள்ளிட்ட பகுதிகளில் போராட்டம் இடம்பெற்று வருகின்றன. அத்துடன் இன்றை தினம் வடக்கில் முழு நிர்வாக போராட்டத்துக்கு அழைப்பு…

சுகாதார போசாக்கு கண்காட்சியும் நரமுரசு சஞ்சிகை வெளியீடும்..!! (படங்கள்)

கிளிநொச்சி பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனையின் அனுசரணையில் போசாக்கு கண்காட்சியும் நரமுரசு சஞ்சிகை வெளியீடும் நேற்று (28) இடம்பெற்றது நேற்றைய தினம் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனையின் இடம்பெற்ற இந்நிகழ்வில்…

கிளிநொச்சியில் பல ஆண்டுகள் பழமையான ஆலமரத்தை வெட்டுவதற்கு முயற்சி – சூழலியலாளர்கள்…

கிளிநொச்சியில் பல ஆண்டுகள் பழமையான ஆலமரத்தை வெட்டுவதற்கு முயற்சி - சூழலியலாளர்கள் கவலை கிளிநொச்சி பழைய வைத்தியசாலை வளாகத்திலுள்ள பல்லாண்டுகள் பழமைவாய்ந்த ஆலமரம் ஒன்றினை வெட்டி அழிப்பதற்கு பிராந்திய சுகாதார திணைக்களத்தினரால் நடவடிக்கை…

ஐ.நா மனித உரிமைகள் சபையின் 38 வது கூட்டத்தொடரில் ஓயாது தொடரும் தமிழர் இயக்கத்தின்…

காணமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் போராட்டம் 500 வது நாளையெட்டும் நிலையில் ஐ.நா மனித உரிமைகள் சபையின் 38 வது கூட்டத்தொடரில் ஓயாது தொடரும் தமிழர் இயக்கத்தின் முன்னெடுப்புக்கள். காணமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் போராட்டம் 500 வது நாளையெட்டும்…

ஆவரங்கால் நடராஜ இராமலிங்க வித்தியாலயத்துக்கு பிளாஸ்ரிக் கதிரைகள் வழங்கி வைப்பு..!!…

ஆவரங்கால் நடராஜ இராமலிங்க வித்தியாலயத்துக்கு பிளாஸ்ரிக் கதிரைகள் - வடமாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன் வழங்கி வைத்தார் தனது 2018ஆம் ஆண்டுக்கான வடமாகாணசபையின் குறித்தொதுக்கப்பட்ட நிதியிலிருந்து ஆவரங்கால் நடராஜ இராமலிங்க வித்தியாலயத்துக்கு…

சுழிபுரம் சிறுமியின் கொலையை கண்டித்து யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்..!!…

படுகொலை செய்யப்பட்ட சிறுமி றெஜினாவுக்கு நீதிகோரி யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர்கள் கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் பல்கலைக்கழக முன்றலில் இன்று(28) காலை ஆரம்பித்த இப் போராட்டம் பலாலி வீதிவரை சென்றது. தொடர்ந்து வீதியின்…

சிறுமி கொலை; யாழில் வீதிமறியல் போராட்டம்..!! (படங்கள்)

யாழ்ப்பாணம் சுழிபுரம் பகுதியைச் சேர்ந்த பாடசாலை சிறுமி துஷ்பிரயோகம் மேற்கொள்ளப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து யாழ்ப்பாணத்திலிருந்து காரை நகர் செல்லும் வீதியை மறித்து சுழிபுரம் காளுவன் சந்தியில் பொதுமக்கள், பெற்றோர், பாடசாலை…

வவுனியாவில் தேசிய மட்டத்தில் விளையாட தகுதியுள்ள மாணவிக்கு வாய்ப்பு வழங்க பாடசாலை…

தேசிய மட்டத்தில் விழையாட தகுதியுள்ள மாணவிக்கு வாய்ப்பு வழங்க பாடசாலை மட்டத்தில் மறுப்பு!! வலயக்கல்வி பனிமனை கவனமெடுக்குமா? வவுனியாவில் கற்குழியில் தந்தையற்ற நிலையில் தாயின் அரவணைப்பில் வாழும் வசித்து வரும் சன்முகஆனந்தம் நிதர்சினி 17…

யாழ்.வண்ணை ஸ்ரீ வீரமாகாளி அம்மன் கோவில் சப்பரத் திருவிழா..!! (படங்கள்)

யாழ்ப்பாணம் – வண்ணை ஸ்ரீ வீரமாகாளி அம்மன் கோவில் சப்பரத் திருவிழா 26.06.2018 செவ்வாய்க்கிழமை மாலை வெகுவிமரிசையாக இடம்பெற்றது. படங்கள்: ஐ.சிவசாந்தன்

மட்டக்களப்பில் நுன்கடன் தொல்லையால் இரு குழந்தைகளின் தாய் தற்கொலை..!! (படங்கள்)

நுன்கடன் தொல்லையால் இன்று காலை அக்கறைப்பற்று கோளாவில் 2 பிரதேசத்தில் வசிக்கும் 21 வயதுடைய 2 குழந்தைகளின் தாய் தூக்கிலிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்… இந்த இளம் தாயின் தற்கொலையுடன் சேர்த்து 123 ஆவது தற்கொலை நுன்கடனால் இடம்பெற்றுள்ளது…

யாழ்.வண்ணை ஸ்ரீ வீரமாகாளி அம்மன் கோவில் 22ம் திருவிழா..!! (படங்கள்)

யாழ்ப்பாணம் – வண்ணை ஸ்ரீ வீரமாகாளி அம்மன் கோவில் 22ம் திருவிழா 25.06.2018 திங்கட்கிழமை மாலை வெகுவிமரிசையாக இடம்பெற்றது. படங்கள்: ஐ.சிவசாந்தன்

“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்” என்பதை…

**தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனுடன் நெருக்கமானவரும், விடுதலைப் புலிகளின் மூத்த போராளிகளில் ஒருவரான "பஷீர் காக்கா" என்பவர் "பற்றிநாதம்" எனும் இணையத்தில் எழுதியுள்ள தகவலை "அதிரடி" வாசகர்களாகிய உங்களுடன் பகிர்கிறோம்..**…

யாழ்.வண்ணை ஸ்ரீ வீரமாகாளி அம்மன் கோவில் வேட்டைத்திருவிழா..!! (படங்கள்)

யாழ்ப்பாணம் – வண்ணை ஸ்ரீ வீரமாகாளி அம்மன் கோவில் வேட்டைத்திருவிழா 25.06.2018 காலை வெகுவிமரிசையாக இடம்பெற்றது. படங்கள்: ஐ.சிவசாந்தன்

யாழ்.அச்சுவேலி மிட்டிலாங்கூடல் நடராஜா அம்பலவாணர் விநாயகர் தேர்த் திருவிழா..!! (படங்கள்)

யாழ்ப்பாணம் - அச்சுவேலி பத்தமேனி மிட்டிலாங்கூடல் நடராஜா அம்பலவாணர் விநாயகர் ஆலய வருடாந்த மஹோற்சவத்தின் தேர்த் திருவிழா இன்று செவ்வாய்க்கிழமை(26) முற்பகல் சிறப்பாக இடம்பெற்றது. காலை மூலவரான விநாயகப் பெருமானுக்கு விசேட அபிஷேக பூசைகள்…

யாழில் கொலை செய்யப்பட்ட சிறுமியின் இறுதி ஊர்வலம்..!! (படங்கள்)

மாணவியின் இறுதிக் கிரியைகள் இன்று (26) மாலை இடம்பெற்றது. யாழ்.போதனா வைத்தியசாலையில் இடம்பெற்ற பிரேத பரிசோதனைகளைத் தொடர்ந்து இன்று பிற்பகல் 2.30 மணியளவில் சடலம் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டது. அவரது வீட்டில் இடம்பெற்ற வணக்க வழிபாடுகளைத்…

நடுக்கடலில் கடற்படையினரால் காப்பற்றப்பட்ட 11 பேர்..!! (படங்கள்)

கொழும்புத் துறைமுகத்தின் 11.6 ஆவது மைல் தொலைவில் உள்ள கடல் பிரதேசத்தில் இன்று (26) அதிகாலை விபத்துக்குள்ளான ´முதா பயனியர்´ எனும் வணிக கப்பலில் இருந்த கெப்டன் உட்பட 11 பேர் பாதுகாப்பான முறையில் காப்பற்றப்பட்டுள்ளனர். இவர்களை இலங்கை…

கிளிநொச்சி பூநகரி பிரதேசத்தில் போதைப்பொருளிற்கு எதிரான போராட்டம்..!! (படங்கள்)

கிளிநொச்சி பூநகரி பிரதேசத்தில் போதைப்பொருளிற்கு எதிரான போராட்டம் ஒன்று இன்று முன்னெடுக்கப்பட்டது சர்வதேச ரீதியில் புாதைப்பொருளை ஒழிப்பதற்கான தினமான இன்றய தினம் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. பூநகரி பிரதேசத்தினை போதையற்ற…