;
Athirady Tamil News
Browsing

Gallery

பிரதேச மட்ட விற்பனைக் கண்காட்சி!! (படங்கள்)

சிறுதொழில் முயற்சி அபிவிருத்திப் பிரிவினால் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஒழுங்குபடுத்தப்பட்ட கரவெட்டிப் பிரதேச முயற்சியாளர்களின் உற்பத்திப்பொருட்களுக்கான விற்பனையும், கண்காட்சியும் இன்றைய தினம் (01.11.2021) காலை பத்துமணிக்கு கரவெட்டி பிரதேச…

மின்சார பாவனையாளர்களின் பிரச்சினைகளை தீர்ப்பது தொடர்பான கலந்துரையாடல்!! (படங்கள்)

இலங்கை மக்கள் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவினால் ஏற்பாடு செய்யப்படும் மின்சார பாவனையாளர்களின் பிரச்சினைகளை தீர்ப்பது தொடர்பான முன்னேற்பாட்டு கலந்துரையாடல் இன்று (01.11.2021) காலை யாழ்ப்பாண மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திரு மருதலிங்கம்…

வவுனியா மாவட்டத்தில் 22 ஆயிரம் ஏக்கரில் பெரும்போக நெற்செய்கை: மழை காரணமாக சில விவசாயிகள்…

வவுனியா மாவட்டத்தில் 22 ஆயிரம் ஏக்கரில் பெரும்போக நெற்செய்கை: மழை காரணமாக சில விவசாயிகள் பாதிப்பு- கமநல அபிவிருத்தி திணைக்கள உதவிப் பணிப்பாளர் வவுனியா மாவட்டத்தில் 22 ஆயிரம் ஏக்கருக்கு மேல் பெரும் போகத்தில் நெற் பயிற்செய்கை…

பல்கலைக் கழகத்துடன் பனை ஆராய்ச்சி நிலையம் கூட்டு ஆய்வு நடவடிக்கை பற்றி ஆராய்வு!! (படங்கள்)

யாழ்ப்பாணப் பல்கலைக் கழகமும், பனை அபிவிருத்தி சபையும் இணைந்து மேற்கொள்ளவுள்ள ஆய்வு நடவடிக்கைகள் தொடர்பலான பூர்வாங்க சந்திப்பு இன்று (01) திங்கட்கிழமை பல்கலைக்கழகத்தில் இடம்பெற்றது. பனை அபிவிருத்தி சபையினால் முன்மொழியப்பட்டுள்ள ஆய்வு…

புங்குடுதீவு குறிச்சுகாட்டில் பனம்விதை நடுகை ( படங்கள் இணைப்பு )

புங்குடுதீவு குறிச்சுகாட்டில் பனம்விதை நடுகை ( படங்கள் இணைப்பு ) 26 - 10 - 2021 அன்று புங்குடுதீவு குறிச்சிகாடு கண்ணகை அம்மன் வளைவு தொடக்கம் கரந்தலி வேளாங்கன்னி மாதா சுருவச் சந்தி வரையான தார் வீதியின் இருமருங்கிலும் நிரையாகப் பனம்…

சுகாதார தொண்டர்கள் வடக்கு ஆளுநர் செயலக முன்றலில் போராட்டம்!! (வீடியோ)

நியமனத்தில் புறக்கணிக்கப்பட்ட சுகாதார தொண்டர்கள் வடக்கு ஆளுநர் செயலக முன்றலில் போராட்டத்தில் ஈடுபட்டனர்

நவாலி வீதியோரத்தில் உள்ள மரத்தை வெட்ட வேண்டாம் என எதிர்ப்பு!! (படங்கள்)

நவாலி வீதியோரத்தில் உள்ள மரத்தை இன்று வெட்டும் நிலையில், அவ்விடத்தில் பொலிஸார் மற்றும் புலனாய்வு பிரிவினர் குவிக்கப்பட்டுள்ளனர். ஆனைக்கோட்டையில் இருந்து நவாலி ஊடாக காரைநகர் செல்லும் வீதியின் அபிவிருத்தி பணிகளை மேற்கொள்வதற்காக…

யாழில் வெள்ள பாதிப்புகளை நேரடியாக பார்வையிட்டார் மாவட்ட அரச அதிபர்!! (படங்கள்)

யாழ் மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் நேரடியாக இன்றையதினம் பார்வையிட்டார். வங்காள விரிகுடாவில் ஏற்பட்டுள்ள தாழமுக்கத்தின் காரணமாக மழையுடனான காலநிலை நீடித்துவரும் நிலையிலேயே…

வவுனியாவில் 262 குடும்பங்களுக்கு விதை உழுந்து வழங்கி வைப்பு!! (படங்கள்)

சிறு பொருளாதார பயிர்ச்செய்கை மேம்பாட்டு இராஜாங்க அமைச்சினால் வவுனியாவில் 262 குடும்பங்களுக்கு விதை உழுந்து வழங்கி வைப்பு வவுனியா பிரதேச செயலக பிரிவில் சிறு பொருளாதார பயிர்ச்செய்கை மேம்பாட்டு இராஜாங்க அமைச்சினால் 262 குடும்பங்களுக்கு விதை…

நாட்டு மக்களை இரு தினங்கள் இருட்டில் வைத்திருக்க முயல்வது எத்தகைய அநீதியான முடிவாகும்…

நாட்டு மக்களை இரு தினங்கள் இருட்டில் வைத்திருக்க முயல்வது எத்தகைய அநீதியான முடிவாகும் என ஆளும் தரப்பு பிரதம கொறடா நெடுஞ்சாலைகள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். நவம்பர் மாதம் பொதுமக்களின் பாவனைக்காக திறந்து…

வல்வெட்டித்துறையில் வாள்கள் , போதைப்பொருட்களுடன் 13 இளைஞர்கள் கைது!! (படங்கள்)

வல்வெட்டித்துறை நெடியகாடு பகுதிக்கு அண்மையில் உள்ள வீடொன்றில் தங்கியிருந்த 13 பேர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேக நபர்களிடமிருந்து 5வாள்கள், 2 மோட்டார் சைக்கிள் செயின், 6 சரை கஞ்சா மற்றும் ஒரு கிராம் 650 மில்லிக் கிராம் ஐஸ்…

வடக்கு முஸ்லிம்கள் வெளியேற்றத்தின் 31 ம் ஆண்டு நினைவு!! (படங்கள்)

வடக்கு முஸ்லிம்கள் வெளியேற்றத்தின் 31 ஆம் ஆண்டு நினைவு நாள் நிகழ்வு யாழ்ப்பாணம் ஒஸ்மானியாக் கல்லூரி கேட்போர் கூடத்தில் இடம்பெறுகிறது யாழ் முஸ்லிம் இளைஞர் கழகத்தின் ஏற்பாட்டில் வடக்கு முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் தமிழ் மக்களுக்கான…

யாழில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் மழை!! (படங்கள்)

யாழில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் மழை காரணமாக தாழ் நில பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. யாழில் பருவ மழை கடந்த சில தினங்களாக தொடர்ந்து பெய்து வருகின்றது. அந்நிலையில் மறுஅறிவித்தல் வரை கரையோர மக்களை அவதனமாக இருக்குமாறு யாழ். மாவட்ட…

யாழ். பல்கலையில் 6 விரிவுரையாளர்களுக்கு பேராசிரியர்களாகப் பதவி உயர்வு!! (படங்கள்)

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் 6 சிரேஷ்ட விரிவுரையாளர்களைப் பேராசிரியர்களாப் பதவியுயர்த்துவதற்கு பல்கலைக்கழகப் பேரவை ஒப்புதல் அளித்துள்ளது. யாழ். பல்கலைக்கழகப் பேரவையின் மாதாந்த கூட்டம் இன்று (30) சனிக்கிழமை காலை துணைவேந்தர் பேராசிரியர்…

பண்ணையில் யாழ்ப்பாண பொலிசாரினால் சிரமதான பணி முன்னெடுக்கப்பட்டது.!! (படங்கள்)

பொலிஸ் மா அதிபரின் வழிகாட்டுதலில் யாழ் மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபரின் நெறிப்படுத்தலில் யாழ்ப்பாண பொலிசாரினால் பண்ணை கடற்கரைப்பகுதியில் சிரமதானப்பணி இன்று(30) காலை முன்னெடுக்கப்பட்டது . யாழ்ப்பாண பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி…

தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலைக்கு உள்ளக பயிற்சி மருத்துவர்களை வரவேற்கும் நிகழ்வு!!…

தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலைக்கு உள்ளக பயிற்சி மருத்துவர்களை வரவேற்கும் நிகழ்வு இன்று(29) காலை 9 மணிக்கு வைத்திய அத்தியட்சகர் ப.திலீபன் தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர்…

வவுனியா சிங்கள குடியேற்றத்திற்கு எதிராக கொட்டும் மழையிலும் ஆர்ப்பாட்டம்!! (படங்கள்)

வவுனியா வடக்கில் இனப்பரம்பலை மாற்றியமைக்கும் வகையில் மேற்கொள்ளப்படும் சிங்கள குடியேற்றத்திற்கு எதிராக கொட்டும் மழையிலும் ஆர்ப்பாட்டம் வவுனியா வடக்கில் இனம்பரம்பலை மாற்றியமைக்கும் வகையில் இடம்பெறும் சிங்கள குடியேற்றத்திற்கு எதிர்ப்பு…

சுதுமலை வடக்கில் மழை நீர் தேங்கி நிற்கும் பிரச்சனைக்கு விரைவில் தீர்வு!! (படங்கள்)

சண்டிலிப்பாய் பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட சுதுமலை வடக்கு கிராம அலுவலர் பிரிவில் நீண்ட காலமாக காணப்படுகின்ற மழை நீர் தேங்கும் பிரச்சனைக்கு விரைவில் தீர்வு எட்டப்படவுள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் உதவிப் பணிப்பாளர்…

புங்குடுதீவு அமரர் கனகசபாபதி அவர்களின், முதலாமாண்டு திவச திதியினை முன்னிட்டு வாழ்வாதார…

புங்குடுதீவு அமரர் கனகசபாபதி அவர்களின் முதலாமாண்டு திவச திதியினை முன்னிட்டு வாழ்வாதார உதவிகள்.. (படங்கள்) புங்குடுதீவைச் சேர்ந்த அமரர் கனகசபாபதி அவர்களின் முதலாமாண்டு திவச திதியினை முன்னிட்டு வாழ்வாதார உதவிகள் வழங்கி வைக்கப்பட்டது.…

யாழ். உட்கட்டுமாண அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பான மீளாய்வுக் கூட்டம்!! (படங்கள்)

கிராமிய வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை மற்றும் கட்டிடப்பொருட்கள் கைத்தொழில் மேம்பாட்டு இராஜாங்க அமைச்சின் நிதியுதவியின் கீழ் நடைபெற்ற வீடமைப்பு மற்றும் உட்கட்டுமாண அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பான மீளாய்வுக் கூட்டம் மாவட்ட அரசாங்க அதிபர்…

சூழகம் அமைப்பினரால் கோழிக்கூடு உதவித்திட்டம்!! ( படங்கள் இணைப்பு )

திரு .சின்னையா மோகன் ( சுவிட்சர்லன்ட் ) அவர்களின் 50 வது பிறந்த தினத்தினை ( 27 .10.2021 ) முன்னிட்டு அவரது குடும்பத்தினரின் 112000 ரூபாய் நிதியுதவியில் சூழலியல் மேம்பாடு அமைவத்தினரால் ( சூழகம் ) தீவகத்தில் சில குடும்பங்களுக்கான…

வவுனியாவில் 200 அடி தொலைதொடர்பு கோபுரத்தில் ஏறி கணவன் போராட்டம்!! (படங்கள்)

வவுனியாவில் 200 அடி தொலைதொடர்பு கோபுரத்தில் ஏறி கணவன் போராட்டம்: பொலிசாரின் அசமந்ததால் ஏ9 வீதியை மறித்து உறவினர்கள் போராட்டம் காதலித்து திருமணம் செய்த தனது மனைவியை மீட்டுத் தரக் கோரி வவுனியாவில் 200 தொலைதெடர்பு கோபுரத்தில் ஏறி கணவன்…

கொழும்பு வர்த்தக நகரின் வாயில் பகுதியில் காணப்படும் கடும் வாகன நெரிசலுக்கு தீர்வு.!!…

இலங்கையில் முதன்முறையாக, புதிய தொழில்நுட்ப முறையான முன்கூட்டி பொருத்திய கொங்கிரீட் பால பகுதிகளை பொருத்திப் பாலம் நிர்மாணிக்கும் முறைக்கமைய முன்கூட்டியே பொருத்தப்பட்ட 3279 கொங்கிரீட் பால பகுதிகளின் மீது இங்குருகொட சந்தியில்…

வவுனியாவில் மழை மற்றும் காற்று காரணமாக பாதிப்படைந்த 21 வீடுகளுக்கு இழப்பீடு வழங்க…

வவுனியா மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் மற்றும் காற்று என்பவற்றினால் பாதிப்படைந்த 21 வீடுகளுக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது. வவுனியா மாவட்டத்தில் கடந்த…

சிவபூமி திருக்குறள் வளாகத்துக்கான அடிக்கல் நாட்டும் வைபவம்!!! (படங்கள்)

மாவிட்டபுரம் சிவபூமி திருக்குறள் வளாகத்துக்கான அடிக்கல் நாட்டும் வைபவம் இன்று திங்கட்கிழமை(25.10.2021) முற்பகல் வரலாற்றுச் சிறப்பு மிக்க மாவைக் கந்தன் ஆலயத்திற்கு அருகில் அமைந்துள்ள காணியில் கொரோனா சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி நடைபெற்றது.…

கனடியத் தூதரக அதிகாரிகள் யாழ். பல்கலைக்கு விஜயம்!! (படங்கள்)

கனடியத் தூதரக அதிகாரிகள் இன்று திங்கட்கிழமை காலை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துக்கு உத்தியோக பூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டனர். கனேடிய அரசின் நிதி அனுசரணையுடன் இலங்கையிலுள்ள நான்கு பல்கலைக்கழகங்களில் முன்னெடுக்கப்பட்டு வரும் தேசிய…

சூழகம் அமைப்பினரால் புங்குடுதீவு கிழக்கில் சிரமதானம் முன்னெடுப்பு ( படங்கள் இணைப்பு )

புங்குடுதீவு பத்தாம் வட்டாரத்தினை பிறப்பிடமாகவும் சுவிட்சர்லண்டினை வதிவிடமாகவும் கொண்ட திருமதி .தயாநிதி செந்தில்நாதன் அவர்களின் 50 வது பிறந்த தினத்தினை ( 22- 10 -2021 )முன்னிட்டு அவரது குடும்பத்தினரின் 150000 ரூபாய் நிதியுதவியில்…

வவுனியா மாவட்டத்தில் சுகாதார நடைமுறைகளுடன் ஆரம்ப பிரிவு பாடசாலைகள் ஆரம்பம்!! (படங்கள்)

நாடு முழுவதுமுள்ள அனைத்து ஆரம்ப பிரிவு பாடசாலைகளை இன்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் வவுனியா மாவட்டத்திலுள்ள ஆரம்ப பிரிவு பாடசாலைகளும் சுகாதார நடைமுறைகளுடன் ஆரம்பமானது. 200 க்கும் குறைவான மாணவர் எண்ணிக்கையைக் கொண்ட பாடசாலைகள்…

வவுனியா மாவட்டத்திலிருந்து வெளி மாகாணங்களுக்கிடையிலான பேருந்து சேவை முன்னெடுப்பு!!…

கொவிட்-19 பரவல் காரணமாகத் தடைப்பட்டிருந்த மாகாணங்களுக்கிடையிலான பேரூந்து சேவை மாணவர்கள் , அத்தியாவசிய தேவை , தொழில் புரிவோரின் வசதி கருதி (அவர்களுக்கு மாத்திரம்) குறித்த பேருந்து சேவை இன்று முதல் நாடளாவிய ரீதியில் மீள…

யாழ்ப்பாண பொலிஸாரினால் துவிச்சக்கர வண்டிகளுக்கு ஸ்டிக்கர் ஒட்டும் பணி முன்னெடுப்பு!!…

யாழ்ப்பாண நகரில் விபத்துக்கள் அதிகரித்து வரும் நிலையில் துவிச்சக்கர வண்டியில் ஏற்படும் விபத்துகளை தடுக்கும் முகமாக இரவில் துவிச்சக்கர வண்டியில் பயணிக்கும்போது பின்னால் வரும் வாகனத்திற்கு துவிச்சக்கர வண்டியினை சரியாக தெரியதக்கதாக…

பணிப்புலம் சபரிபீட ஐயப்பன் கோவில் கும்பாபிஷேகம்!! (படங்கள்)

சுழிபுரம் கிழக்கு சாத்தாவோலை பணிப்புலம் சபரிபீட ஐயப்பன் கோவில் புதிதாகக்கட்டப்பட்டு கும்பாபிஷேகம் 24.10.2021 ஞாயிறு வெகுவிமரிசையாக வழக்கம்பரை ஸ்ரீ முத்துமாரியம்மன் பிரதம குரு “சிவாகம கிரியாபூஷணம்” சிவஸ்ரீ சுந்தர ஸ்ரீரங்கநாதக் குருக்களின்…

ஜனாதிபதியின் சுபீட்சத்தின் நோக்கு திட்டத்தின் இரண்டாம் கட்டமாக வவுனியாவில் 39 பேருக்கு…

சுபீட்சத்தின் நோக்கு திட்டத்தின் இரண்டாம் கட்டமாக வவுனியாவில் 39 இளைஞர், யுவதிகளுக்கு மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவரும், வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான கு.திலீபன் அவர்களால் வேலை வாய்ப்பு வழங்கி வைக்கப்பட்டது. வவுனியா மாவட்ட…

வவுனியா நகரில் இராணுவ பிக்கப் ரக வாகனம் மோதி இளைஞன் படுகாயம்!! (படங்கள்)

வவுனியா நகரப் பகுதியில் இராணுவ பிக்கப் வாகனதும் - மோட்டர் சைக்கிளும் மோதி விபத்துக்குள்ளானதில் இளைஞன் ஒருவர் படுகாயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இன்று (24.10) மதியம் இடம்பெற்ற இவ் விபத்து குறித்து மேலும்…

வீதிகளின் புனரமைப்பு பணிகளை துரிதப்படுத்த முதல்வர் வி.மணிவண்ணன் பணிப்புரை!! (படங்கள்)

ஐ றோட் திட்டத்தின் கீழ் புனரமைக்கப்பட்டு வரும் யாழ் மாநகர சபைக்கு உட்பட்ட 17 வீதிகளின் புனரமைப்பு பணிகளை துரிதப்படுத்த முதல்வர் வி.மணிவண்ணன் பணிப்புரை விடுத்தார். இது தொட‌ர்பான கலந்துரையாடல் ஒன்று யாழ் மாநகர முதல்வர் தலைமையில்…