;
Athirady Tamil News
Browsing

Video

அனைவரையும் கொள்ளை கொண்ட குட்டி ஜான்சன்- வைரல் வீடியோ..!!

இதன் டுவிட்டர் பக்கத்தில் சமீபத்தில் பகிரப்பட்ட வீடியோ லைக்குகளை குவித்து வருகிறது. இதற்கு காரணம் ஷேன் வாட்சனின் மகன் ஜூனியர் வாட்சன் தான், அடிலெட்டு அணிக்கு எதிரான போட்டியிலேயே இது நடந்துள்ளது. அந்த போட்டியில் 40 பந்துகளில் 68…

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட ஒன்பது மீனவர்கள் கைது!! (வீடியோ,…

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டதாகக் கூறி இரண்டு விசைப்படகுகளையும் ஒன்பது மீனவர்களையும் கைது செய்துள்ள கடற்படையினர் யாழ் நீரியல் வளத் திணைக்கள அதிகாரிகளிடம் இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை ஒப்படைத்துள்ளனர். இந்தியாவின்…

போதையில் பிரசவம் பார்த்த ஆண் நர்ஸ்.. தலை துண்டான கொடூரம்! (வீடியோ, படங்கள்)

இப்படிக்கூட எங்காவது நடக்குமா? பெண்ணுக்கு ஆண் நர்ஸ் ஒருவர் போதையில் பிரசவம் பார்க்க போய், அந்த குழந்தை ரொம்ப கொடூரமாக இறந்தே போய்விட்டது. ராஜஸ்தான் மாநிலம், ஜெய்சல்மர் மாவட்டத்தை சேர்ந்த தம்பதி திலோக்பதி - தீக்ஷா கன்வர். இவர் நிறைமாத…

“கருத்துக்களால் களமாடுவோம்” எனும் தொனிப்பொருளிலான அரசியல் கருத்தரங்கு !! (படங்கள், வீடியோ)

“கருத்துக்களால் களமாடுவோம்” எனும் தொனிப்பொருளிலான அரசியல் கருத்தரங்கு யாழில் ஆரம்பமானது. யாழ்ப்பாணம் அரசியல் ஆர்வலர் குழாமின் ஏற்பாட்டில் யாழ்.வீரசிங்கம் மண்டபத்தில் இந்நிகழ்வு ஆரம்பமானது. நிகழ்ச்சித் தொகுப்பாளராக முன்னாள் வடக்கு…

அட பரிதாபமே.. அஜீத் கட் அவுட்டுக்கு பாலாபிஷேகம்.. சரிந்து விழுந்து 6 பேர் படுகாயம்!!…

நடிகர் அஜீத்தின் 60 அடி உயர கட் அவுட்டின் மேல் உட்கார்ந்து பாலாபிஷேகம் செய்து கொண்டிருந்த ரசிகர்கள், திடீரென கட் அவுட் சரிந்து விழுந்ததில் படுகாயம் அடைந்துள்ளனர். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே…

மலேசிய மன்னரின் ரஷ்ய அழகியான மனைவி கர்ப்பம்!

முன்னாள் உலக அழகியை மணந்த மலேசிய மன்னர் தனது பதவியைத் துறந்த செய்தி வெளியான இரண்டே நாட்களில், அவர் மனைவி தற்போது கர்ப்பமாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. முன்னாள் ரஷ்ய அழகியான Oksana Voevodina (25), தனது கணவருடன் நடனமாடும் வீடியோ…

பிஞ்சு குழந்தையை தரதரவென இழுத்துச் சென்ற கொடூர தந்தை..!!

அமெரிக்காவின் வர்ஜீனியா மாகாணத்தில் அடம் பிடிக்கும் மகளை தந்தை ஒருவர் விமான நிலையத்தில் தரதரவென இழுத்துச் சென்ற சம்பவம் பார்வையாளர்களை வாயடைக்க வைத்துள்ளது. குறித்த சம்பவம் டல்லெஸ் சர்வதேச விமான நிலையத்தில் புத்தாண்டு தினத்தன்று…

விமான நிலையத்தில் கண்ணீர் விட்டு கதறும் இளம்பெண்..!!

சொந்த குடும்பத்தாரால் உடல் மற்றும் உளவியல் ரீதியாக சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டதால் சவுதியில் இருந்து வெளியேறிய இளம்பெண் ஒருவர் தாய்லாந்து விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளார். இது குடும்ப பிரச்னை என கூறும் தாய்லாந்து…

சொந்த தந்தை என அறியாமல் பழகி வந்த இளம்பெண்….!!

அமெரிக்காவில் தத்துக் கொடுக்கப்பட்ட பெண் ஒருவர் பேஸ்புக் உதவியுடன் தமது பெற்றோருடன் இணைந்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் நியூயார்க் நகரில் பிறந்தவர் தற்போது 32 வயதாகும் மிட்செல். இவரே பேஸ்புக் உதவியுடன் தமது…

Camera’வில் சிக்கிய..கோயில் கருவறையில் காதலில் கட்டுண்டு கிடந்த காதல் ஜோடி!! – (வீடியோ)

கடந்த சில தினங்களுக்கு முன்பு திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அமராவதி ஆற்றங்கரையில் உள்ள நதி கிருஷ்ணன் கோயில் பூட்டப்பட்டிருந்த நிலையில், காதல் ஜோடி ஒன்று சுவர் ஏறி குதித்து உள்ளே சென்று சில்மிஷத்தில் ஈடுபட்டதை அறிந்திருப்பீர்கள். தற்போது…

மறைக்கபட்ட அல்லது மறந்துவிட்ட “சுவிற்சர்லாந்து தமிழர்களின்” வரலாறும், வரலாற்று…

மறைக்கபட்ட அல்லது மறந்துவிட்ட சுவிற்சர்லாந்து தமிழர்களின் வரலாறும் வரலாற்று கதாநாயர்களும்… 1983, 1984 களிலேயே  பல  தமிழர் சுவிற்சர்லாந்தில்  தஞ்சம் அடைந்திருந்தனர். கனரோன் பேர்ணிலேயே பெரும்பாண்மையான தமிழர்கள் தமது…

283 கிலோ எடை கொண்ட பெண் உடல் எடையை எப்படி குறைக்கிறார்? வீடியோ வெளியானது..!!

அமெரிக்காவைச் சேர்ந்த அதிக எடை கொண்ட பெண் தன்னுடைய எடையை குறைப்பதற்காக பயிற்சியை மேற்கொள்ளும் வீடியோவை அதன் பயிற்சியாளர் வெளியிட்டிருப்பது அதிக எடை கொண்ட பலருக்கும் ஒரு நம்பிக்கையை கொடுத்துள்ளது. அமெரிக்காவின் Mississippi பகுதியைச்…

சுமந்திரனின் நிதி ஒதுக்கீட்டில் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு!! (வீடியோ)

பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரனின் நிதி ஒதுக்கீட்டில் விளையாட்டுக் கழகங்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்குதலும் அழகுக்கலை பயின்று முடித்தவர்களுக்கான சான்றிதல் வழங்கும் நிகழ்வும் வடமராட்சி கிழக்கு மருதங்கேணி பிரதேச செயலகத்தில் நேற்று 4…

பிரபாகரன் ஜனநாயகத்திற்கு விரோதமானவர் அல்ல!! ( வீடியோ)

விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் ஜனநாயகத்திற்கு விரோதமானவர் அல்ல. ஜனநாயக வழிமுறைகளைக் கையாள வேண்டுமென்று ஜனநாயக தன்மையை கைக்கொண்டவர். அத்தோடு, தனது காலத்திற்குள் ஒரு தீர்வினை அடைய வேண்டுமென்று எண்ணியவர் பிரபாகரன் என்பதைப்…

பிரசவத்திற்கு முன் குத்தாட்டம் போட்ட கர்ப்பிணி!! – (வீடியோ)

பிரசவம் என்பது ஒரு பெண்னின் மறு பிறவிக்கு சம்ம என இப்போது வரை ஒரு கூற்று உண்டு, ஆனால் இந்த வீடியோ அந்த பிம்பத்தினை உடைத்துவிட்டது! கடந்த ஒரு வாரமாக இணையத்தில் ஒரு வீடியோ வைரலாகி வருகின்றது. இந்த வீடியோவில் பிரசவ அறையில் காத்திருக்கும்…

வம்பிழுத்த அவுஸ்திரேலிய கேப்டனின் மனைவி மற்றும் குழந்தைகளுடன் இருக்கும் ரிஷப் பண்ட்..!!

இந்திய அணியின் விக்கெட் கீப்பராக விளையாடி வரும் இளம் கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட், அவுஸ்திரேலிய கேப்டன் டிம் பெய்ன் மனைவி மற்றும் குழந்தைகளுடன் இருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. மெல்போர்ன் மைதானத்தில் இந்தியா –…

பொலிஸாருக்கு லஞ்சம் வழங்கிய லீசிங் நிறுவன ஊழியர்களுக்கு நேர்ந்த கதி!! (படங்கள், வீடியோ )

வவுனியா பொலிஸாருக்கு லஞ்சம் வழங்கிய இரு லீசிங் நிறுவன ஊழியர்கள் நேற்றையதினம் (02.01.2018) நீதிமன்றத்தில் ஆயர்படுத்தப்பட்டு பினையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். வாகனங்களின் வேகத்தினை கட்டுப்படுத்தும் நோக்கில் வவுனியா போக்குவரத்து…

வெள்ளம் புகுந்த கிணறுகள் துப்பரவுப் பணி!! (படங்கள், வீடியோ)

கனடா உறங்கா விழிகள் தொண்டு நிறுவனத்தின் அனுசரணையுடன் கிளிநொச்சி முல்லைத்தீவுப் பகுதியில் வெள்ள அனர்த்தத்தால் மாசடைந்த கிணறுகள் துப்பரவு செய்து மக்களுக்கு கையளிக்கும் பணி நடைபெற்றுவருகின்றது. குறித்த பணியில் கிளிநொச்சி மாற்றுவலுவுள்ளோர்…

சட்டவிரோதமாக மெத்தையில் ஒளிந்து நுழைய முயன்ற அகதிகள்..!!

ஆப்பிரிக்காவில் இருந்து சட்டவிரோதமாக ஐரோப்பாவில் நுழைய முயன்ற இரு அகதிகளை பொலிஸார் சோதனையில் கண்டறிந்து கைது செய்துள்ளனர். வடக்கு போலந்து, மொரோல்லா, மற்றும் மொரோக்கோ பகுதிகளுக்கு இடையே பொலிஸார் சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.…

புதுவருடத்தை முன்னிட்டு கல்வியங்காடு ஸ்ரீ வீரபத்திரர் சபரீச ஐயப்பன் கோவிலில்…

புதுவருடத்தை முன்னிட்டு கல்வியங்காடு ஸ்ரீ வீரபத்திரர் சபரீச ஐயப்பன் கோவிலில் பாற்குடபவனியும் 108 கலச சங்காபிசேகமும் இன்று காலை இடம்பெற்றது. யாழ் நல்லூர் சட்டநாதர் சிவன் கோவிலில் இடம்பெற்ற விஷேட பூஜை வழிபாடுகளை தொடர்ந்து சட்டநாதர் சிவன்…