வீதியில் எரிக்கப்பட்ட 13 ஆம் திருத்தச் சட்ட பிரதி – கொழும்பில் மேலும் பதற்றத்தை…
13 ஆம் திருத்தத்தை எதிர்த்து கொழும்பில் பௌத்த தேரர்களால் முன்னெடுக்கப்பட்டுள்ள போராட்டத்தால் பதற்றநிலை மேலும் அதிகரித்துள்ளது.
நாடாளுமன்ற வளாகத்தினுள் பிரவேசிப்பதற்கு தேரர்களும், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களும் காவல்துறையினருடன்…