;
Athirady Tamil News

கொசோவோ, ஆா்மீனியாவில் இன்று நாடாளுமன்றத் தோ்தல்

தென்கிழக்கு ஐரோப்பிய நாடான கொசோவோ மற்றும் மேற்கு ஆசிய நாடான ஆா்மீனியாவில் நாடாளுமன்றத் தோ்தல் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 7) நடைபெறுகிறது. கொசோவோவில் கடந்த 18 மாதங்களில் 3-ஆவது முறையாக நாடாளுமன்றத் தோ்தல் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது.…

700 ஆண்களால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட 13 வயது சிறுமி ; நாய் கூண்டுகளில் அடைக்கப்பட்ட…

இங்கிலாந்தில் பல ஆண்டுகளாக அரங்கேறி வந்த சிறுமிகள் கடத்தல் மற்றும் பாலியல் வன்கொடுமைக் கும்பல் குறித்த அதிர்ச்சியூட்டும் உண்மைகள், பிரிட்டன் நாடாளுமன்றத்தில் வெளிவந்து ஒட்டுமொத்த உலகையுமே உலுக்கியுள்ளன. இக்கும்பல் 12 முதல் 15…

உயர் மட்ட கூட்டத்தில் தூங்கி வழிந்த டிரம்ப்; சமூக வலைத்தளங்களில் வைரல்

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், கண்ணை மூடித் தூங்கிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகியுள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஒயிட் ஹவுஸின் ஓவல் ஆபீஸில் நடைபெற்ற உயர் மட்ட கூட்டமொன்றில் பங்கேற்றிருந்தார். அப்போது, பிற அதிகாரிகள்…

ஹொரணை முதியோர் இல்லத் தீ விபத்து! நமக்குச் சொல்லும் செய்தி என்ன?

இந்தத் துயரத்தில் இருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டியது என்னவென்றால், முதியவர்களுக்கு உண்மையான பாதுகாப்பு என்பது குடும்பத்தின் அரவணைப்பில்தான் இருக்கிறது. இந்தச் சோகம் வெறும் விபத்து மட்டுமல்ல; நவீன வாழ்க்கை முறையின் விளைவாக உருவாகியுள்ள

பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்; உலகின் மிகபெரிய விமானத்தின் முன்சக்கரம் உடைந்து பலர் காயம்

ஜேர்மன் ஃபிராங்பர்ட் விமான நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த ஒரு பெரிய ஜெட் விமானத்தின் முன்பகுதி தரையிறங்கும் சக்கரம் எதிர்பாராதவிதமாக உள்ளிழுக்கப்பட்டதில், லுஃப்தான்சா நிறுவனத்தின் பல விமானப் பணியாளர்கள் காயமடைந்தனர். வியாழக்கிழமையன்று(4)…

அரச வங்கியில் மாயமான 3.5 கோடி பணம்; இரு பெண்களிடம் விசாரணைகள் ; திடுக்கிடும் தகவல்கள்

ஹொரண அரச வங்கி ஒன்றிலிருந்து 3 கோடியே 50 இலட்சம் (3.5 கோடி) ரூபாய் பணம் காணாமல்போன சம்பவம் தொடர்பில், கைது செய்யப்பட்டுள்ள வங்கியின் உதவி மேலாளருடன் பணப் பரிமாற்றங்களை மேற்கொண்ட நல்லுருவ - மோதரவில பகுதியைச் சேர்ந்த இரு பெண்களிடம் விசாரணைகள்…

எபோலாவிற்கு மருந்து கண்டு பிடிக்கும் முயற்சியில் கனடிய விஞ்ஞானிகள் முன்னேற்றம்

உலகையே அச்சுறுத்தும் எபோலா வைரஸ் பாதிப்பிற்கும், எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய உலகளாவிய தொற்றுநோய்களுக்கும் சிகிச்சை அளிக்கும் வகையிலான புதிய மருந்து ஒன்றை உருவாக்கும் முயற்சியில் கனடாவின் மாண்ட்ரியல் நகர ஆராய்ச்சியாளர்கள் குழு முக்கிய…

மொஜ்தபா கமேனி சந்திக்கப்போகும் ட்ரம்ப் ; ஈரானின் அதிரடி பதில்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், தனது நாட்டின் உச்ச தலைவர் அவரைச் சந்திக்கும் சாத்தியக்கூறை முன்வைத்ததை அடுத்து, ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி அந்த யோசனையை நிராகரித்துள்ளார். நியூயார்க் போஸ்ட் பத்திரிகையிடம் ஒரு சாத்தியமான…

நாயை விட மோசமாக நடத்துகின்றனர்; பொலிஸ் காவலில் உண்ணாவிரதம் இருக்கும் சுரேஷ் சல்லே

முன்னாள் அரச புலனாய்வுச் சேவை (SIS) பணிப்பாளரும் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரலுமான சுரேஷ் சல்லே, பொலிஸ் காவலில் இருக்கும்போது தனக்கு இழைக்கப்படும் மனிதாபிமானமற்ற நடத்தையைக் கண்டித்து உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கியுள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற…

நியூசிலாந்து எம்.பி.க்கள் சீனாவுக்குள் நுழைய தடை

பீஜிங், தைவான் சென்றதற்காக நியூசிலாந்தைச் சேர்ந்த நாடாளுமன்ற எம்.பி.க்கள் சீனாவுக்குள் நுழைய அந்த நாடு தடைவிதித்துள்ளது. கடந்த மே மாதம் நியூசிலாந்தை சேர்ந்த பல்வேறு கட்சிகளை சேர்ந்த எம்.பி.க்களான லாரா மெக்ளூர், டங்கன் வெப். மவுரீன் பக்,…