;
Athirady Tamil News

ரஷிய எரிசக்தி மையங்கள் மீது உக்ரைன் தாக்குதல்!

ரஷிய எரிசக்தி மையங்கள் மீது உக்ரைன் தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருகின்றது. ரஷிய எரிசக்தி மையங்கள் மீது நேற்று (மே 31) காலை வரை உக்ரைன் தாக்குதல்களை நடத்தியதாக ரஷிய அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும், கிரெம்ளின் பகுதியில் உள்ள ஒரு முக்கிய…

டெல்லி, மும்பை உள்ளிட்ட நகரங்களில் தாக்குதல் நடத்த திட்டமிட்ட 9 பேர் கைது

புதுடெல்லி: டெல்​லி, மும்பை உள்​ளிட்ட நகரங்​களில் தாக்​குதல் நடத்த திட்​ட​மிட்​டிருந்த 9 பேரை டெல்லி காவல் துறை நேற்று கைது செய்​தது. இவர்​களுக்கு பாகிஸ்​தான் உளவு அமைப்பு மற்றும் தாவூத் இப்​ராஹி​முடன் தொடர்பு இருந்​தது தெரிய​வந்​துள்​ளது.…

கொழும்பு வெசாக் பந்தலுக்குள் புகுந்த வாகனம் ; பரிதாபமாக 6 பேர் பலி

கொழும்பு மாவட்டத்தின் மீகொட சந்திப் பகுதியில் அமைந்திருந்த வெசாக் தானசாலை அருகே மக்கள் கூட்டத்துக்குள் கப் ரக வாகனம் ஒன்று புகுந்து மோதியதில் 6 பேர் உயிரிழந்துள்ளதுடன், பலர் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலதிக விசாரணை ஹேகாம –…

யாழில் பரபரப்பு ; பொலிஸ் துரத்தலில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் படுகாயம்

யாழ்ப்பாணத்தில் பொலிஸார் துரத்தி வந்த மோட்டார் சைக்கிள், வீதியில் பயணித்த மற்றொரு மோட்டார் சைக்கிளுடன் மோதியதில் ஒருவர் படுகாயமடைந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார். சம்பவம் நேற்று (31) மாலை யாழ்ப்பாணம்…

அரச நிறுவனங்களில் இன்று முதல் அமுலாகும் வகையில் புதிய தடை

அனைத்து அரச நிறுவனங்களிலும் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் தண்ணீர் போத்தல்களைக் கொள்வனவு செய்வதற்கும், பயன்படுத்துவதுவதற்கும் இன்றுடன் (31) தடைவிதிக்கப்பட்டுள்ளது. அரச நிறுவனங்களின் கழிவு முகாமைத்துவ நடவடிக்கைகளை…

செம்மணி புதைகுழி அகழ்வுப் பணிகள் இன்று மீண்டும் ஆரம்பமாகிறது!

செம்மணி மனித புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளின் இரண்டாம் பாக அகழ்வு பணிகள் இன்றைய தினம் திங்கட்கிழமை மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளது செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகள் ஏப்ரல் மாதம் 28ஆம் திகதி ஆரம்பமான…

சாம்பியன்ஸ் லீக் கொண்டாட்டத்தில் வன்முறை: பிரான்ஸில் 400 பேர் கைது

சாம்பியன்ஸ் லீக் இறுதிப் போட்டியில் இங்கிலாந்து நாட்டின் ஆர்செனல் அணியை வீழ்த்தி, பிரான்ஸின் பிஎஸ்ஜி (பாரீஸ் ஜெயண்ட் ஜெர்மன்) அணியினர் வென்றதால், இரு அணியின் ரசிகர்களும் இடையே மோதல் வெடித்தது. ஹங்கேரியில் நடைபெற்ற சாம்பியன்ஸ் லீக் இறுதிப்…

பேச்சுவார்த்தை தோல்வியடைந்தால் மீண்டும் போர் தொடங்கும்: டிரம்ப்

ஈரானுடனான பேச்சுவார்த்தை தோல்வியடைந்தால் போரை மீண்டும் தொடங்க வேண்டியிருக்கும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். ஈரான் - அமெரிக்கா, இஸ்ரேல் ஆகிய நாடுகளுக்கு இடையே கடந்த பிப். 28 ஆம் தேதி தொடங்கிய போர் முழுமையாக…

100-க்கும் மேற்பட்டோருக்கு விஷத்தை விற்ற நபர்., உயிரை மாய்த்துக்கொள்ள உதவியதாக வாக்குமூலம்

உலகம் முழுவதும் பல நாடுகளில், நூற்றுக்கணக்கானோர் தற்கொலை செய்துகொள்ள ஒருவர் உதவியாக இருந்துள்ளார் எனும் செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கனடாவில் கென்னத் லா (Kenneth Law) எனும் 60 வயதான நபர், இணையதளங்கள் மூலம் விஷப்பொருட்கள்…

ரஷிய ட்ரோன் இலக்குத் தவறி ருமேனிய குடியிருப்பில் மோதி வெடிப்பு

உக்ரைன் நோக்கி ஏவப்பட்ட ரஷிய ட்ரோன், அண்டை நாடான ருமேனியாவின் கலாட்டி நகரில் உள்ள குடியிருப்பு கட்டடம் ஒன்றில் மோதி வெடித்தது. இதில் ஒரு பெண்ணும் குழந்தையும் லேசான காயமடைந்தனா். ‘நேட்டோ’ உறுப்பு நாட்டின், மக்கள்தொகை அதிகம் கொண்ட…

18 பவுண் நகைகளுக்காக நேர்ந்த கொடூரம்!

இலங்கையின் மலையகப் பகுதியான ஹட்டன் – டிக்கோயா நகரில் அண்மையில் நடந்த இரட்டைக் கொலைச் சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. 18 பவுண் தங்க நகைகளுக்காக இந்த கொடூரம் அரங்கேற்றப்பட்டுள்ளது. எனினும், பொலிஸாரின் அதிரடி…

ஈரான் நோக்கி விரைந்த சரக்கு கப்பல்: அமெரிக்கா முன்னெடுத்த ராக்கெட் தாக்குதல்

அமெரிக்க படைகளின் அதிரடி தாக்குதல் மூலம் ஈரானுக்கு சென்ற சரக்கு கப்பல் முடக்கப்பட்டுள்ளது. ஈரான் நோக்கி விரைந்த சரக்கு கப்பல் ஈரானுக்கு எதிராக அமெரிக்கா பொருளாதார தடைகள் விதித்துள்ள நிலையில், ஓமன் வளைகுடாவில் காம்பியா(Gambia) கொடி பறந்த…

பாடசாலை பரீட்சைகள் மற்றும் விடுமுறை – கல்வி அமைச்சின் அறிவிப்பு

பாடசாலைத் தவணைகள் மற்றும் பொதுப் பரீட்சை கால அட்டவணையில் மாற்றத்தை கொண்டுவர கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. அந்தவகையில், எதிர்வரும் 2027ஆம் ஆண்டு தொடக்கம்,2020 ஆம் ஆண்டுக்கு முந்தைய கால அட்டவணைக்கேற்ப கல்விப் பொதுப் பரீட்சைகள் மற்றும்…

புலம்பெயர்ந்தோரை கண்காணிக்க வலைத்தளத்தை அறிமுகப்படுத்திய ட்ரம்ப்

அமெரிக்க வெள்ளை மாளிகை, புலம்பெயர்ந்தோரை கண்காணிக்க புதிய இணையதளத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. “They Walk Among Us” என்ற தலைப்பில் வெளியிடப்பட்ட இந்த தளம், ‘Alien’ (அந்நியர்கள்) என்ற கருப்பொருளை அடிப்படையாகக் கொண்டுள்ளது. இந்த இணையதளம்,…

பேருந்துடன் மோதிய மோட்டார் சைக்கிள் ; குடும்பஸ்தர் பலி

புத்தளம், கரம்பை - உடப்பு பிரதான வீதியின் சமீரகம பிரதேசத்தில் இ.போ.சபைக்குச் சொந்தமான பஸ்ஸூம் மோட்டார் சைக்களிலும் நேருக்கு நேர் மோதியல் ஒருவர் உயிரிழந்துள்ளார். புத்தளத்திலிருந்து கரம்பை ஊடாக கொத்தாந்தீவு நோக்கிச் சென்ற இலங்கை…

ஆப்கானிஸ்தான் அகதிகளை ஏற்றிச் சென்ற லாரி கவிழ்ந்து 22 போ் உயிரிழப்பு

பாகிஸ்தானிலிருந்து தாயகம் திரும்பிய ஆப்கானிஸ்தான் அகதிகளை ஏற்றிச் சென்ற லாரி ஒன்று நெடுஞ்சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 10 குழந்தைகள், 5 பெண்கள் உள்பட 22 போ் உயிரிழந்தனா். லாரி ஓட்டுநா் தூங்கியதால் கட்டுப்பாட்டை இழந்த வாகனம்…

பெற்றோருடன் கட்டிலில் உறங்கிக் கொண்டிருந்த இரண்டு வயது குழந்தைக்கு நடந்த துயரம்

அனுராதபுரம், கெக்கிராவை பிரதேசத்தில் பெற்றோருடன் கட்டிலில் உறங்கிக் கொண்டிருந்த இரண்டு வயது ஆண் குழந்தை ஒன்று, எதிர்பாராதவிதமாகக் கட்டிலில் இருந்து தவறி கீழே விழுந்து பரிதாபமாக உயிரிழந்துள்ளது. இந்தத் துயரச் சம்பவம் நேற்று சனிக்கிழமை…

அமெரிக்கா காகித ஆலையில் வெடிவிபத்து: 9 பேர் பலி; 2 பேர் மாயம்

வாஷிங்டன் அமெரிக்காவின் வாஷிங்டன் மாகாணத்தில் லாங்வியூ பகுதியில், காகித உற்பத்தி செய்யும் ஆலை ஒன்று செயல்பட்டு வருகிறது. இதில், மரங்களை உடைத்து, அவற்றில் இருந்து காகிதம் தயாரிக்கும் பணிகள் நடந்து வருகின்றன. இந்த வேலைக்காக, பெரிய ரசாயன…

விமான நிலையத்தை பரபரபாக்கிய 18 வர்த்தகர்கள் ; பொதிக்குள் சிக்கிய பொருட்கள்

சுமார் 03 கோடி 13 இலட்சத்து 80 ஆயிரம் ரூபாய் பெறுமதியான வெளிநாட்டு சிகரெட் தொகையை, சட்டவிரோதமான முறையில் நாட்டிற்குள் கொண்டுவந்த 18 பேர் விமான நிலைய சுங்க அதிகாரிகள் மற்றும் சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவினரால் கைது…

அமெரிக்கா – ஈரான் பதற்றம் தீவிரம் ; ஹோர்முஸ் நீரிணையில் பாதுகாப்பு அச்சுறுத்தல்

ஹோர்முஸ் நீரிணையின் தற்போதைய பாதுகாப்பு நிலைமை மிகவும் ஆபத்தானது என வகைப்படுத்தப்பட்டுள்ளது. கூட்டு கடல்சார் தகவல் மையம் மற்றும் ஐக்கிய இராச்சிய கடல்சார் வர்த்தக செயல்பாட்டு அமைப்பு ஆகியன இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம்…

டிரம்ப்பின் 177.6 கோடி டாலா் நிதியை விடுவிக்க நீதிமன்றம் தற்காலிக தடை

அமெரிக்காவில் அரசு இயந்திரத்தால் பாதிக்கப்பட்டவா்களுக்காக அதிபா் டொனால்ட் டிரம்ப் நிா்வாகத்தால் உருவாக்கப்பட்ட 177.6 கோடி டாலா் நிதியிலிருந்து பணம் வழங்க அந்நாட்டு நீதிமன்றம் தற்காலிக தடை விதித்துள்ளது. டிரம்ப்பின் வரி ஆவணங்கள் கசிந்தது…

பலாலி வீதியூடான போக்குவரத்து மேலும் ஒரு மணி நேரம் நீடிப்பு

வெசாக் தினத்தில் இருந்து பலாலி வீதி ஊடான போக்குவரத்திற்கு இராணுவத்தினர் மேலும் ஒரு மணி நேரத்தை நீடித்துள்ளனர் பலாலி வீதியில் சுமார் 2.5 கிலோ மீற்றர் நீளமான வீதி உயர் பாதுகாப்பு வலயத்தின் ஊடாக செல்கிறது. குறித்த பகுதியை கடந்த ஆண்டு…

பலரையும் திரும்பி பார்க்க வைத்த பஸ் தன்சல் ; பலரின் மனதை கவர்ந்த பேருந்து ஊழியர்கள்

மத்திய மாகாண சபையில் பதிவு செய்யப்பட்டு, கண்டி — கடுகண்ணாவை ஆகிய நகரங்களுக்கு இடையே சேவையில் ஈடுபடும் தனியார் பேருந்தொன்றின் உரிமையாளரும் அதன் ஊழியர்களும் இணைந்து, வெசாக் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு இந்த விசேட ‘பஸ் தன்சல்’ (Bus Dansala)…

நடிகை ட்விஷா மரணம்: சிபிஐ விசாரணையில் மாமியாரின் வரதட்சணை கொடுமை அம்பலம்

போபால்: நடிகை ட்விஷா​விடம் இருந்த ரூ.20 லட்​சம் மதிப்பு பங்குகளை தனது பெயருக்கு மாற்ற மாமி​யார் கிரி​பாலா சிங் வற்புறுத்தி இருப்​பது சிபிஐ விசா​ரணை​யில் தெரிய​வந்​துள்​ளது. உத்தர பிரதேசம், நொய்​டாவை சேர்ந்​தவர் ட்விஷா சர்​மா. கடந்த 2012-ல்…

வெசாக் தினத்தினை முன்னிட்டு யாழில். 312 பேருக்கு கண்புரை அறுவைச் சிகிச்சைகள் வெற்றிகரமாக…

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் கண் சிகிச்சைப் பிரிவினால் வெசாக் தினைத்தினை முன்னிட்டு 28, 29 மற்றும் 30 ஆகிய தினங்களில் விசேட கண்புரை அறுவைச் சிகிச்சை நிகழ்ச்சி முன்னெடுக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியின் பிரதான நோக்கம் அனுராதபுரம்…

யாழ். மாவட்டச் செயலகத்தில் வெசாக் பௌர்ணமி தின நிகழ்வு!

யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தின் வெசாக் தின நிகழ்வு மாவட்ட செயலர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் நேற்றைய தினம் சனிக்கிழமை மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது. இந் நிகழ்வில் நாகவிகாரை விகாராதிபதி மீஹாஹ ஜந்துறே ஸ்ரீவிமல தேரோ கலந்துகொண்டு…

ராஜஸ்தானில் கடும் புழுதிப் புயல்!

ராஜஸ்தானின் பிகானேரில் சக்தி வாய்ந்த புழுதிப் புயல் வீசியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. நேற்று பிற்பகலில் ராஜஸ்தானின் பிகானேரில் திடீரென ஏற்பட்ட புழுதிப் புயலால் நகரின் குடியிருப்பு பகுதிகளைச் சூழ்ந்தது. இதனால் அப்பகுதியில்…

கொங்கோவில் எபோலா வைரஸால் 246 பேர் உயிரிழப்பு ; உலக சுகாதார அமைப்பு அவசர எச்சரிக்கை

ஆப்பிரிக்கா ஜனநாயக கொங்கோ குடியரசில் எபோலா வைரஸ் தொற்று வேகமாகப் பரவி வருவதால், அந்நாட்டின் சுகாதார நிலைமை குறித்து சர்வதேச மட்டத்தில் கடும் கவலை எழுந்துள்ளது. எபோலா பரவல் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டு இரண்டு வாரங்கள் நிறைவடைந்துள்ள…

உக்ரைனில் போர் பதற்றம் தீவிரம் ; ரஷ்ய தாக்குதல் குறித்து ஜெலன்ஸ்கி எச்சரிக்கை

உக்ரைன் மீது மிகப் பெரிய அளவிலான புதிய தாக்குதலை நடத்த ரஷ்யா தீவிரமாகத் தயாராகி வருவதாக உக்ரைன் அதிபா் வொலோதிமீா் ஜெலன்ஸ்கி எச்சரித்தாா். உளவுத் தகவல்களின் அடிப்படையில் இந்த எச்சரிக்கையை விடுத்த அவா், தலைநகா் கீவ் மற்றும் பிற நகரங்கள் மீது…

தையிட்டி விகாரை பகுதியை புகைப்படம் எடுத்த குற்றச்சாட்டில் கைதான இளைஞர்களுக்கு பிணை

தையிட்டி விகாரை பகுதியில் சந்தேகத்திற்கு இடமான முறையில் நடமாடி புகைப்படங்களை எடுத்த குற்றச்சாட்டில் கைதான யாழ்ப்பாணத்தை சேர்ந்த இரு இளைஞர்களையும் தலா ஒரு இலட்ச ரூபாய் பெறுமதியான ஆள் பிணையில் செல்ல அனுமதித்த மன்று , பிரதி…

யாழில் மாயமான நான்கு மீனவர்கள் ; இந்தியாவின் உதவியை நாடும் இலங்கை

பருத்தித்துறை கடலில் இருந்து மீன்பிடிக்கச் சென்று காணாமல் போன நான்கு மீனவர்களை தேடுவதற்கு இந்தியாவின் உதவியை நாடி உள்ள அதேவேளை சர்வதேச கடலில் தேடுவதற்கான அனுமதியும் வழங்கப்பட்டுள்ளதாக கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன்…

அடுத்த ஆண்டு முதல் ஆன்லைன் முறையில் நீட் தேர்வு: சுப்ரீம் கோர்ட்டில் தகவல்

புதுடெல்லி, இளநிலை படிப்புகளுக்கான நீட் நுழைவுத்தேர்வு எழுத்துத்தேர்வாக நடத்தப்பட்டு வருகிறது. இது அடிக்கடி வினாத்தாள் கசிவு உள்ளிட்ட முறைகேட்டு சர்ச்சையில் சிக்கி வருகிறது. கடந்த 3-ந்தேதி நடந்த இந்த ஆண்டுக்கான நீட் தேர்வும் இத்தகைய…

அமெரிக்க – ஈரான் மோதலால் சாமானிய மக்களுக்கு நேர்ந்த கதி

ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேலிய கூட்டு இராணுவ மோதல்களின் பொருளாதாரத் தாக்கம் காரணமாக, அமெரிக்காவில் உள்ள ஒவ்வொரு குடும்பத்தினதும் மாதாந்த வீட்டுச் செலவுகள் நூற்றுக்கணக்கான டொலர்களால் அதிகரித்துள்ளதாக புதிய ஆய்வறிக்கை ஒன்று…

முச்சக்கர வண்டி கட்டணங்களில் ஏற்படவுள்ள மாற்றம்

நேற்று (30) நள்ளிரவு முதல் அமுலுக்கு வந்த எரிபொருள் விலை திருத்தத்திற்கு இணையாக, முச்சக்கர வண்டி கட்டணங்களையும் உயர்த்துவதற்கு எதிர்பார்ப்பதாக தேசிய ஒருங்கிணைந்த முச்சக்கர வண்டி சாரதிகள் மற்றும் தொழிலதிபர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.…