பிரான்ஸில் இலங்கைத் தமிழர் சுட்டுக்கொலை ; பொலிஸாருக்கு நிகழ்த்திய கொடூரத்தால் பரபரப்பு
பாரிஸில் பொலிஸாரை கத்தியால் தாக்க முற்பட்ட இலங்கைத் தமிழர் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாரிஸின் புறநகர்ப் பகுதியான சென்-சென்-டெனிஸ் (Seine-Saint-Denis) மாவட்டத்தில் உள்ள பொபினி (Bobigny) நகரில் நேற்று (30)…
ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி இறுதிச்சடங்கு
இஸ்ரேல் தாக்குதலில் கொல்லப்பட்ட ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனிக்கு, பிரமாண்டமான முறையில் இறுதிச் சடங்குகளை நடத்துவதற்கான ஆரம்பகட்டப் பணிகளை ஈரான் அரசு மேற்கொண்டு வருவதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கடந்த பிப்ரவரி 28…
சினோபெக், லங்கா ஐ.ஓ.சி எரிபொருள் விலைகளும் அதிகரிப்பு ; 600 ரூபாய்க்கு டீசல்
லங்கா ஐ.ஓ.சி மற்றும் சினோபெக் ஆகிய நிறுவனங்களும் நேற்று (30) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் தங்களது எரிபொருள் விலைகளை உயர்த்தியுள்ளன.
இருப்பினும், சினோபெக் நிறுவனம் சுப்பர் டீசல் விலையில் மாத்திரம் எந்தவொரு திருத்தத்தையும்!-->!-->…
மாணவிகளுக்கு 3 நாள் மாதவிடாய் விடுமுறை – அரசு திட்டம்
மாணவிகளுக்கு 3 நாள் மாதவிடாய் விடுமுறை வழங்க கேரள அரசு முன்வந்துள்ளது.
3 நாள் மாதவிடாய் விடுமுறை
கேரளாவில் வி.டி.சதீசன் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி (UDF) அரசு கடந்த மே 18 ஆம் திகதி பதவி ஏற்றது. நேற்று நடைபெற்ற கேரள சட்டமன்ற…
மின்-கடவுச்சீட்டு திட்டம் தொடர்பில் அரசின் புதிய முடிவு
சர்ச்சைக்குரிய மின்-கடவுச்சீட்டு (e-passport) திட்டத்துடன் தொடர்புடைய கொள்முதல் செயல்முறையை உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் ரத்து செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் (SJB) நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பி. பெரேரா…
யாழில் இரவில் அதிர்ச்சி கொடுத்த மர்ம நபர்கள் ; கோடி ரூபாய் பணத்திற்கும் நகைக்கும்…
யாழ்ப்பாணம் வடமராட்சி பகுதியில் இரு வீடுகளில் ஒரு கோடியே 15 இலட்ச ரூபாய் பணம் மற்றும் 25 பவுண் நகைகள் என்பவை களவாடப்பட்டுள்ளது.
வல்வெட்டித்துறை பகுதியில் உள்ள வீடொன்றினுள் புகுந்த திருடர்கள் , வீட்டில் இருந்த ஒரு கோடியே 15 இலட்ச ரூபாய்…
உக்ரைன் போர்க்களத்தில் இராணுவ ரோபோக்கள்
உக்ரைன், தற்போதுஇராணுவ ரோபோக்களை போர்க்களத்தில் பயன்படுத்தி வருவதாக சர்வதீச ஊடகங்க்கள் தெரிவிக்கின்றன.
ஆளில்லா வான்வழி ட்ரோன்கள், தரைவழி ரோபோக்கள் மற்றும் தானியங்கி டாங்கிகள் மூலம் உக்ரைன் இராணுவம் ரஷ்யப் படைகளுக்குப் பலத்த முறியடிப்புப்…
அஜித்தின் தாயாருக்கு நேரில் அஞ்சலி செலுத்திய தமிழக முதல்வர் விஜய்
நடிகர் அஜித் குமாரின் தாயார் மோகினி மணி (84) வயது மூப்பின் காரணமாக நேற்று (30) காலை காலமானார்.இந்த நிலையில், அஜித் குமாரின் தாயார் மோகினி மணியின் உடலுக்கு தமிழக முதல்வர் சி. ஜோசப் விஜய் நேற்று (சனிக்கிழமை) இரவு நேரில் சென்று அஞ்சலி…
மண் திட்டு சரிந்து வீழ்ந்ததில் கிறிஸ்தவ மத போதகர் மரணம்
ஹட்டன் மஸ்கெலியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கிளன்டில் தோட்டத்தின் நடுவத்தைப் பிரிவில் நேற்று (30) மாலை ஏற்பட்ட மண் சரிவு சம்பவத்தில் கிறிஸ்தவ மத போதகர் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.
மேலதிக விசாரணை
இச்சம்பவம் மாலை 5.30 மணியளவில்…
கடலுக்குள் இழுத்து செல்லப்பட்ட மூன்று சிறுவர்கள்: தேடுதல் பணி தீவிரம்
கடல் அலையால் இழுத்துச் செல்லப்பட்ட 3 சிறுவர்கள் இன்னும் கண்டுபிடிக்கப்படாதது கவலையை ஏற்படுத்தியுள்ளது.
கடலுக்குள் இழுத்து செல்லப்பட்ட சிறுவர்கள்
அம்பாந்தோட்டைப் பிரதேசத்தில் கடல் அலையினால் இழுத்துச் செல்லப்பட்ட மூன்று சிறுவர்கள் காணாமல்…
பிக்குகளுக்கு சிறப்பு நீதிமன்றம் என்ற ஜனாதிபதியின்யோசனை நாட்டை மேலும் பௌத்த மயமாக்கும்…
பௌத்தத்தின் பேரால் முன்னெடுக்கப்படும் பேரினவாதத்திற்குள் மட்டும் அரசு கட்டுப்பட்டிருக்கவில்லை. மேலாக பௌத்த துறவிகளின் பாரதூரமான குற்றங்களுக்கும் ஒழுக்கமின்மைகளுக்குள்ளும் கூட அரசு கட்டுப்பட்டுள்ளது என்பதை குற்றமிழைக்கும் பௌத்த துறவிகளை…
யாழில். வெசாக் வலயம்
யாழ்ப்பாணம் நாகவிகாரைச் சூழலில் இராணுவத்தினரால் ஒழுங்கமைப்புச் செய்யப்பட்டிருந்த வெசாக் வலயத்தின் மின்விளக்கு அலங்காரங்களை வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் மற்றும் யாழ்ப்பாணத்திலுள்ள இந்தியத் துணைத் தூதரகத்தின் கொன்சூயிரல் ஜெனரல் சாய் முரளி…
ஈரான் மீது மீண்டும் தாக்குதல்: அமெரிக்க பாதுகாப்புச் செயலர் எச்சரிக்கை
பேச்சுவார்த்தைகளில் உடன்பாடு எட்டப்படாவிட்டால், ஈரான் மீதான தாக்குதல்களை மீண்டும் ஆரம்பிக்க தயாராக இருப்பதாக, அமெரிக்க பாதுகாப்புச் செயலர் பீட் ஹெக்ஸெத் தெரிவித்துள்ளார்.
தேவைப்பட்டால், இராணுவ நடவடிக்கைகளை மீண்டும் தொடங்குவதற்கான "மிக…
அமெரிக்காவின் எம்.க்யூ-9 ரீப்பர் ரக ட்ரோன்; சுட்டு வீழ்த்திய ஈரான்
ஈரானின் இராணுவ இலக்குகள் மீது அமெரிக்கா அண்மையில் தாக்குதல் நடத்திய நிலையில், ஹோர்முஸ் நீரிணையில் உள்ள கெஷ்ம் தீவு அருகே அமெரிக்காவின் எம்.க்யூ-9 ரீப்பர் ரக ட்ரோன் ஒன்றை சுட்டு வீழ்த்தியதாக ஈரான் அறிவித்துள்ளது.
உள்நாட்டில் உருவாக்கப்பட்ட…
குடியிருப்பு கட்டடத்தில் மோதி வெடித்த ட்ரோன் ; ரஷ்யாவுக்கு பறந்த எச்சரிக்கை
உக்ரைன் நோக்கி ஏவப்பட்ட ரஷ்ய ட்ரோன், அண்டை நாடான ருமேனியாவின் கலாட்டி நகரில் உள்ள குடியிருப்பு கட்டடம் ஒன்றில் மோதி வெடித்தது.
இதில் ஒரு பெண்ணும் குழந்தையும் லேசான காயமடைந்தனா். ‘நேட்டோ’ உறுப்பு நாட்டின், மக்கள்தொகை அதிகம் கொண்ட…
கென்யா பள்ளி தீவிபத்தில் திருப்பம்: தீ வைப்பு குற்றச்சாட்டில் மாணவிகள் கைது
கென்யாவில் பெண்கள் பள்ளி விடுதியில் 16 மாணவிகள் உயிரிழந்த தீ விபத்தில், திட்டமிட்டு தீ வைத்ததாக சந்தேகிக்கப்படும் 8 மாணவிகளை அந்நாட்டு போலீசாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
காவல்துறையால் நிா்வகிக்கப்படும் இந்த மேல்நிலைப் பள்ளியில் கடந்த…
உலக அமைதிக்கான ஐ.நா அமைதிப்படையின் அர்ப்பணிப்பும் சவால்களும்
உ லகெங்கும் போரினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் அமைதியை நிலைநாட்ட தங்களை அர்ப்பணித்த வீரர்களைப் போற்றும் நன்னாள் இது. 2026ஆம் ஆண்டுடன் 78 ஆண்டுகால செயல்பாட்டை நிறைவு செய்த ஐ.நா அமைதிப்படை, உலகளாவிய மோதல்களைக் குறைப்பதில் முக்கியப்…
வளைகுடாவில் அமைதி திரும்புமா? போர் நிறுத்தம் குறித்து டிரம்ப் முக்கிய ஆலோசனை
வளைகுடா பிராந்தியத்தில் அமெரிக்கா-ஈரான் இடையே போர் நிறுத்தம் அமலில் இருக்கிறது. ஆனால் ஹார்முஸ் நீரிணை மூடல் மற்றும் ஈரான் கடற்பகுதி முற்றுகை உள்ளிட்ட காரணங்களால் முழுமையான அமைதி திரும்பவில்லை. போர் நிறுத்தத்தை மீறி இரு தரப்பும் அவ்வப்போது…
மக்களின் சோகத்திலும் துன்பத்திலும் அரசியல் செய்ய வேண்டிய தேவை எமக்கில்லை – ரஜீவன்…
மக்களின் சோகத்திலும் துன்பத்திலும் அரசியல் செய்ய வேண்டிய தேவை தேசிய மக்கள் சக்திக்கு இல்லை என நாடாளுமன்ற உறுப்பினர் ரஜீவன் ஜெய்சந்திரமூர்த்தி தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் சனிக்கிழமை நடைபெற்ற ஊடக!-->!-->…
சீனா: ஆடுகளை மேய்க்க லட்சத்தில் சம்பளம்
பெய்ஜிங்,
சீனாவை சேர்ந்த ஜுவோ சியாங் என்பவர் மங்கோலிய எல்லையின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள தனது பண்ணையில் பணிபுரிய ஆடு மேய்க்க ஆட்கள் தேவை என சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார்.
கோடைகாலத்தில் தனது பண்ணையிலுள்ள 3,000 ஆடுகளை மேய்ப்பதற்கு…
நவீன தொழிநுட்ப உதவிகளுடன் காணாமல் போன கடற்தொழிலாளர்களை தேடும் பணிகள் தீவிரம்
பருத்தித்துறையில் இருந்து கடற்தொழிலுக்கு போன நிலையில் காணாமல் போன கடற்தொழிலாளர்களை இந்திய கடல் எல்லைப்பகுதியை அண்மித்து தேடுதல் நடத்த இந்திய அரசின் அனுமதியை பெற்று , தேடுதல் நடவடிக்கைகளை விஸ்தரித்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் க.…
சூடான்: துணை ராணுவம் நடத்திய தாக்குதலில் பொதுமக்கள் 27 பேர் பலி
கார்டூமின்,
வடக்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு சூடான். அந்நாட்டில் கடந்த 2021-ம் ஆண்டு ராணுவம் ஆட்சியை கைப்பற்றியது. இந்த ஆட்சியின் தலைவராக ராணுவ தளபதியான ஜெனரல் படக் அல்-பர்ஹன் செயல்பட்டு வருகிறார்.
அவருக்கு அடுத்த நிலையில் ஆட்சியின்…
இராணுவத்தின் புதிய பதவி நிலை பிரதானியாக மேஜர் ஜெனரல் நிலந்த பிரேமரத்ன நியமனம்
இலங்கை இராணுவத்தின் 69ஆவது பதவி நிலை பிரதானியாக இலங்கை பீரங்கிப் படையணியைச் சேர்ந்த மேஜர் ஜெனரல் நிலந்த பிரேமரத்ன நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த விசேட உயர் பதவி நியமனமானது நேற்று வெள்ளிக்கிழமை முதல் நடைமுறைக்கு வரும் வகையில் வழங்கப்பட்டுள்ளது…
சவுதியில் மரண தண்டனை விதிக்கப்பட்டவரை ரூ.34 கோடி செலுத்தி மீட்ட கேரள மக்கள்
சவுதி அரேபியாவுக்கு கடந்த 2006 ஆம் ஆண்டு ரஹீம் டிரைவர் வேலைக்கு சென்றார். அங்குள்ள ஒரு வீட்டில் பணியாற்றிய ரஹீம், மாற்றுத்திறனாளி சிறுவனை பராமரித்து வந்துள்ளார். அப்போது, செயற்கை சுவாசக் கருவியை கவனக்குறைவாக தட்டிவிட்டதால் சிறுவன்…
வெளிநாடொன்றில் 2,000 இலங்கையர்களுக்கான வேலைவாய்ப்பு
துபாய் அல் மக்தூம் சர்வதேச விமான நிலைய விரிவாக்கப் பணிகளுக்காக 2,000 இலங்கைத் தொழிலாளர்களைப் பணியமர்த்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அல்மக்தூம் விமான நிலைய விரிவாக்க பணிகளை மேற்கொள்ளும் சீனாவின் சைனா ஹார்பர் இன்ஜினியரிங் (CHEC) நிறுவனம் இது…
இஸ்ரேல் மீது இந்திய மக்களிடம் அதிக அன்பு உள்ளது; பெஞ்சமின் நெதன்யாகு பெருமிதம்
ஜெருசலேம்,
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு இன்று ஜோர்டான் பள்ளத்தாக்கில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்றார். சர்வதேச நாடுகளுடனான ராஜாங்க ரீதியிலான உறவை இஸ்ரேல் வலுப்படுத்துவது குறித்து நடந்த நிகழ்ச்சியில் அவர் பங்கேற்றார்.
பெஞ்சமின்…
மகாவலி ஆற்றில் கோழிக்கழிவுகளை கொட்டியவர்கள் கைது
கோழிக்கழிவுகளை , மகாவலி ஆற்றில் கலக்கும் ஹட்டன் ஓயா ஆற்றில் கொட்டியதற்காக, ஹட்டன் பொலிஸ் சுற்றுச்சூழல் பிரிவு அதிகாரிகளால் (29) சந்தேக நபர்கள் இருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இரு சந்தேக நபர்களும் கோழிக்கழிவுகளை லொறியில் ஏற்றிக்கொண்டு…
பாடசாலை மாணவர்கள் மூவர் நீரில் மூழ்கி மாயம்
தங்காலை ஹுங்கம, களமெட்டிய கடற்பகுதியில் நீராடிக் கொண்டிருந்த மூன்று பாடசாலை மாணவர்கள் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளனர்.
இவர்கள் 12 முதல் 18 வயதுக்கு இடைப்பட்ட மாணவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காணாமல் போன மாணவர்களைக் கண்டறியும்…
தமிழர் பகுதியில் அதிர்ச்சி; கைபேசியை கொடுக்க மறுத்த 11 வயதுச் சகோதரி; கொலை செய்த 14 வயதுச்…
மட்டக்களப்பு ஏறாவூர் வீடு ஒன்றில், தனியாக இருந்த 11 வயதுச் சகோதரி வைத்திருந்த கைபேசியைத் தர மறுத்ததால், அவளது கழுத்தை நெரித்துக் கொலை செய்து , குளியலறையில் உள்ள தண்ணீர் தொட்டியில் வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சம்பவம்…
ஈரானின் கச்சா எண்ணையை வாங்கினால் பொருளாதார தடை – அமெரிக்கா எச்சரிக்கை
வாஷிங்டன்,
அமெரிக்க வெளியுறவுத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில்,
ஈரானின் சட்ட்விரோத எண்ணை வர்த்தகத்திற்கு ஒத்துழைக்கும் அல்லது ஈரானின் எரிசக்தி தயாரிப்புகளை வர்த்தகம் செய்யும் எந்தவொரு நிறுவனம் மீதும் அமெரிக்கா கடும் பொருளாதார தடைகளை…
வடலூர் அருகே முகம் சிதைந்த நிலையில் இளம்பெண் சடலமாகக் கண்டெடுப்பு
சென்னை,
கடலூர் மாவட்டம், வடலூர் கண்ணுத்தோப்பு பாலத்தின் அருகில், விக்கிரவாண்டி - கும்பகோணம் புதிய சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்தநிலையில், இந்தப் பகுதியில் 30 வயது இளம்பெண் ஒருவர் அரைகுறையாக புதைக்கப்பட்டிருப்பதைக் கண்ட…
மராட்டியத்தில் கள்ளச்சாராயம் குடித்த 18 பேர் உயிரிழப்பு
மராட்டிய மாநிலம் பிம்ப்ரி-சின்ச்வாட் மற்றும் புனே பகுதிகளில் கள்ளச்சாராயம் குடித்த 18 பேர் உயிரிழந்துள்ளனர்.பலர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.பிம்ப்ரி-சின்ச்வாட் பகுதியில் உள்ள டபோடி மற்றும் புகேவாடி…
கட்டுநாயக்க விமான நிலையத்தில் 18 அதிரடியாக கைது
சட்டவிரோதமான முறையில் 31,380,000 ரூபாய் பெறுமதியான வெளிநாட்டு சிகரெட்டுகளை நாட்டுக்குள் கொண்டு வந்த 18 சீன மற்றும் இலங்கை பயணிகள் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
டுபாய் மற்றும் மலேசியாவின்…
தையிட்டி விகாரை பகுதியை புகைப்படம் எடுத்த வடமராட்சி இளைஞர்கள் கைது
தையிட்டி விகாரை பகுதியில் சந்தேகத்திற்கு இடமான முறையில் நடமாடி புகைப்படங்களை எடுத்த யாழ்ப்பாணத்தை சேர்ந்த இரு இளைஞர்களை பலாலி பொலிஸார் கைது செய்துள்ளனர்
வெசாக் தினத்தினை முன்னிட்டு , விசேட வழிபாடுகள் தையிட்டி விகாரையில் !-->!-->…