;
Athirady Tamil News

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்த எச்சரிக்கை

பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடற்பரப்புகள் குறித்து வளிமண்டலவியல் திணைக்களத்தினால் எச்சரிக்கை அறிவித்தல் ஒன்று விடுக்கப்பட்டுள்ளது. இந்த எச்சரிக்கை இன்று (06) முற்பகல் 11.30 மணி முதல் நாளை (07) முற்பகல் 11.30 மணி வரை செல்லுபடியாகும்.…

பெரம்பூர்: சூட்கேஸில் துண்டு துண்டாக வெட்டப்பட்ட ஆண் சடலம் – முதல்வர் விஜய்…

சென்னை பெரம்பூர் ரயில் நிலையத்தில் சூட்கேசில் ஆண் சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. சென்னையின் முக்கிய ரயில் நிலையங்களில் ஒன்றான பெரம்பூர் ரயில் நிலையத்தில் நாள்தோறும் பள்ளி, கல்லூரி…

சங்கிலிய மன்னனின் 407 ஆவது நினைவு தினம்

யாழ்ப்பாணத்தை ஆட்சி செய்த 2ம் சங்கிலிய மன்னனின் 407 ஆவது நினைவு தினம் இன்றைய தினம் சனிக்கிழமை யாழ்ப்பாணத்தில் நினைவுகூரப்பட்டது. யாழ்ப்பாணம் முத்திரைச் சந்தியில் அமைந்துள்ள சங்கிலி மன்னனின் சிலைக்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டு அஞ்சலி…

டெல்லி பல்கலைக்கழக பேராசிரியை படுகொலை

புதுடெல்லி, கிழக்கு டெல்லி வசுந்தரா என்கிளேவ் பகுதியில் உள்ள சத்யம் அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள ஒரு வீட்டில் வசித்து வந்தவர் தேபோஸ்மிதா பால். இவர் டெல்லியில் உள்ள பல்கலைக்கழகத்தில் உதவி பேராசிரியையாக பணிபுரிந்து வந்தார். அவர் தனது…

ஓமனின் அதிமுக்கிய எண்ணெய் முனையம் அருகே தாக்குதல் ; நிறுத்தப்பட்ட செயல்பாடுகள்

ஓமன் நாட்டின் கச்சா எண்ணெய் ஏற்றுமதி முனையங்களில் ஒன்றான மினா அல் பஹால் முனையம் அருகே குண்டுவெடிப்பு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக முனையத்தின் செயல்பாடுகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கப்பல் போக்குவரத்துத்…

டெங்கு நோயாளிகளால் நிரம்பி வழியும் மருத்துவமனைகள்

நாட்டில் டெங்கு நோய் அதிவேகமாகப் பரவி வருவதன் காரணமாக, வைத்தியசாலைகளில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அவற்றின் கொள்ளளவையும் மீறி அதிகரித்து வருவதாக சுகாதாரத் துறையினர் எச்சரித்துள்ளனர். 2026 ஆம் ஆண்டு இதுவரையான காலப்பகுதியில் பதிவாகியுள்ள…

உக்ரைன் சமரசங்களை ஏற்றால் மோதலுக்கு முடிவு

உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவர, அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் முன்வைத்த அமைதித் திட்டத்தின் அடிப்படையில் உடன்படிக்கையை மேற்கொள்ள தயாராக இருப்பதாக ரஷிய அதிபா் விளாதிமீா் புதின் தெரிவித்தாா். இதற்காக, உக்ரைன் தரப்பில் சில முக்கிய…

3,000 போதை மாத்திரைகளுடன் ஒருவர் கைது

காலி பிரதேசத்தில் சுமார் 3,000 போதை மாத்திரைகள் மற்றும் 125,000 ரூபாய் பணத்துடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டார். அப்பகுதியிலுள்ள வீடு ஒன்றில் சட்டவிரோத மருந்துகள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில், காலி…

எவரெஸ்ட் சிகரத்தில் ஒரு வாரமாக மாயமான வழிகாட்டி உயிருடன் மீட்பு

எவரெஸ்ட் சிகரத்தில் ஏறித் திரும்பும்போது மாயமான வழிகாட்டி தவா ஷொ்பா (52), ஒரு வாரத்துக்குப் பிறகு உயிருடன் மீட்கப்பட்டாா். போலந்து நாட்டு மலையேறும் வீரா் ஒருவருக்கு வழிகாட்டியாகச் சென்ற இவா், கடந்த 29-ஆம் தேதி மலையிலிருந்து கீழே…

மோட்டார் சைக்கிள் மோதி 8 வயது சிறுவன் உயிரிழப்பு

மோட்டார் சைக்கிள் ஒன்றின் வேகம் கட்டுப்பாட்டை இழந்ததில், வீதியோரமாகச் சென்றுகொண்டிருந்த சிறுவன் மீது மோதி ஏற்பட்ட விபத்தில் அச்சிறுவன் உயிரிழந்துள்ளார். இந்த விபத்து நேற்று (05) மதியம் பொத்துவில் காவல்துறை பிரிவிற்குட்பட்ட பொத்துவில் -