;
Athirady Tamil News

புதிதாக பணம் அச்சிடப்பட்டுள்ளதா? இலங்கை மத்திய வங்கி வெளியிட்ட தகவல்

நாட்டில் புதிதாக பணம் அச்சிடப்பட்டுள்ளதாக வெளியான தகவல்கள் தொடர்பில் விளக்கமளிக்கும் வகையில் இலங்கை மத்திய வங்கி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. மத்திய வங்கி திறந்த சந்தை செயற்பாடுகள் ஊடாக 100 பில்லியன் ரூபாவை அச்சிட்டுள்ளதாக…

ராணுவ முகாமில் பயங்கரவாதத் தாக்குதல்: 40 வீரர்கள் உயிரிழப்பு!

டாகர் (செனெகல்) : மத்திய ஆப்பிரிக்காவில் உள்ள ‘சாட்’ நாட்டில் ராணுவ வீரர்கள் 40 பேர் கொல்லப்பட்டனர். சாட் நாட்டின் மேற்கு பகுதியில் உள்ள ராணுவ முகாமை குறிவைத்து அடையாளம் தெரியாத பயங்கரவாதக் கும்பல் ஞாயிற்றுக்கிழமை (அக்.27) நடத்திய…

தெஹிவளையில் தேங்காய் விற்பனைக்கான விசேட நடமாடும் சேவை

நாட்டில் தேங்காய் விலை அதிகரித்துள்ள நிலையில் சலுகை விலையில் தேங்காய்களை விற்பனை செய்யும் நடமாடும் சேவை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த சேவையானது, தெஹிவளை (Dehiwala) நகரில் இன்று (29) முதல்…

பிரச்சாரக் கூட்டத்தில் ஜனாதிபதி அநுர குமார விடுத்த அதிரடி சூளுரை!

“அறுகம்பே சம்பவத்தை வைத்து இந்த ஆட்சியைக் கவிழ்க்க முடியுமா என எதிரணிகள் சிந்தித்துக்கொண்டுள்ளன. அவ்வளவு எளிதில் இந்த ஆட்சியைக் கவிழ்த்துவிட முடியாது. நாட்டை மீட்டெடுக்கும் வரை எம்மை வீழ்த்த முடியாது என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க…

விலாங்கு மீனை வேட்டையாடி உண்ணும் கடல் சிங்கம்… மெய்சிலிர்க்கும் close-up காட்சி

கடல் சிங்கமொன்று விலாங்கு மீனை வேட்டையாடி சாப்பிடும் பதறவைக்கும் close-up காட்சியடங்கிய காணொளியொன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. பொதுவாகவே இவ்வுளகில் அனைத்து உயிரினங்களுக்கு உணவு அவசியமாகின்றது. உணவு தேவையின் நிமிர்த்தமே ஒரு…

மூன்று வருடங்களில் டிஜிட்டல் மயமான இலங்கை: ஜனாதிபதி திட்டவட்டம்

எதிர்வரும் மூன்று வருடங்களில் முழு நாட்டையும் டிஜிட்டல் மயமாக்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake) தெரிவித்துள்ளார். வணிகச் சபை பிரதிநிதிகளுடன் இன்று (29) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற…

ஜப்பானில் 2009 இன் பின்னர் பெரும்பான்மையை இழந்தது லிபரல் ஜனநாயக கட்சி!

ஜப்பான் நாடாளுமன்ற தேர்தலில் 2009 இன் பின்னர் ஆளும் லிபரல் ஜனநாயக கட்சி பெரும்பான்மையை பெறதவறியுள்ளது. பெரும்பான்மையை பெறுவதற்கு 235 ஆசனங்களை கைப்பற்றவேண்டிய நிலையில் லிபரல் ஜனநாயக கட்சியும் அதன் கூட்டணிகளும் 215 ஆசனங்களை மாத்திரம்…

மின் கட்டண குறைப்பு தொடர்பாக ஜனாதிபதி வெளியிட்ட அறிவிப்பு

அடுத்த சில வருடங்களில் மின் கட்டணத்தை குறிப்பிடத்தக்க அளவில் குறைக்க எதிர்பார்த்திருப்பதாக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். வணிகச் சபை பிரதிநிதிகளுடன் இன்று (29) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற சந்திப்பிலேயே அவர் இதனைச்…

டிரம்ப் மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்த ஒபாமாவின் மனைவி!

அமெரிக்க எதிர்வரும் நவம்பர் மாதம் 5-ம் திகதி ஜனாதிபதி தேர்தல் நடைபெற உள்ளது. குறித்த தேர்தல் குடியரசு கட்சி சார்பில் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், ஜனநாயக கட்சி சார்பில் கமலா ஹாரிஸ் போட்டியிடுகின்றனர். இவ்வாறான நிலையில்,…

உக்ரைனுக்கு கவச வாகனங்களை அனுப்பிவைத்த கனடா

கனடாவின் தேசிய பாதுகாப்புத் துறை, உக்ரைனுக்கு முதல் தொகுதி LAV (Light Armored Vehicles) கவச வாகனங்களை வழங்கியுள்ளதாக அறிவித்துள்ளது. உக்ரைனுக்கு அனுப்பப்பட்ட வாகனங்களின் எண்ணிக்கை குறித்து குறிப்புகள் ஏதும் வெளியாகவில்லை. கனேடிய…