முளைகட்டிய பயிறு சாப்பிட்டால் இந்த நோய் வராதாம்.. அவசியம் தெரிஞ்சிக்கோங்க
முளைகட்டிய பயிறு வகைகள் பெரும்பாலும் சிறந்த உணவாக பார்க்கப்படுகின்றது. ஏனெனனின் இந்த வகை உணவுகளில் உடலுக்கு தேவையான ஏகப்பட்ட சத்துக்கள் உள்ளன.
வைட்டமின்கள், தாதுக்கள், என்சைம்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றங்களால் நிரம்பியுள்ள முளைகட்டிய பயிறை…