அச்சுவேலியில் கடை உடைத்து , அரிசி மூடை திருட்டு!!
யாழ். அச்சுவேலி மேற்கில் வர்த்தக நிலையம் உடைக்கப்பட்டு 10 மூடை குத்தரிசி களவாடப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் - பருத்தித்துறை பிரதான வீதியில், அச்சுவேலி மேற்கில் உள்ள தனியார் கல்வி நிலையம் ஒன்றின் அருகில் உள்ள வர்த்தக நிலையத்திலேயே நேற்று…