பேருந்து நிலையத்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை ; சிசிடிவியில் சிக்கிய நபர்
சென்னை மயிலாப்பூர் சாந்தோம் பேருந்து நிறுத்தத்தில் கல்லூரி மாணவி ஒருவருக்கு பாலியல் தொல்லை வழங்கியதாகக் கூறப்படும் நபர் ஒருவரை பொலிஸார் அடையாளம் கண்டுள்ளனர்.
19 வயதுடைய கல்லூரி மாணவி ஒருவர் தனது தோழியுடன் பேருந்து நிறுத்தத்தில் உரையாடிக்…