;
Athirady Tamil News
Daily Archives

17 September 2023

விசாகப்பட்டினத்தில் 117 அடி உயர விநாயகர் சிலை- 5 டன் களிமண்ணால் செய்யப்பட்டது!!

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் கஜுவாக்காவில் 17 அடி உயரமுள்ள ஸ்ரீ அனந்த பஞ்சமுக மகா கணபதி சிலை வடிவமைக்கப்பட்டு உள்ளது. இந்த விநாயகர் சிலையை வடிவமைப்பதற்காக அனக்கா பள்ளி மாவட்டம் மற்றும் கொல்கத்தாவில் இருந்து 5 டன் எடையுள்ள களிமண்…

கொரோனாவுக்கு உலக அளவில் 6,915,706 பேர் பலி!!

உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 69.15 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 6,915,706 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 695,327,438 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 667,340,477 பேர்…

திருப்பதி பிரம்மோற்சவ விழா: பக்தர்களுக்கு வழங்குவதற்காக சுமார் 6 லட்சம் லட்டுகள் தயார்!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா நாளை கோலாகலத்துடன் தொடங்குகிறது. பிரம்மோற்சவ விழா தொடக்கத்தை முன்னிட்டு இன்று இரவு 7 மணிக்கு அங்குரார்பணம் நடைபெறுகிறது. நாளை முதல் வரும் 26-ந் தேதி வரை 9 நாட்கள் பிரம்மோற்சவ…

மெக்சிகோவை கலக்கி வந்த போதை கும்பல் தலைவன் அமெரிக்காவுக்கு நாடு கடத்தல்!!

மெக்சிகோவில் தனி ராஜ்ஜியம் நடத்தி வந்த சர்வதேச போதை கடத்தல் கும்பல் தலைவனின் மகனான ஒவிடியோ கஸ்மேன் லோபஸ் அமெரிக்காவுக்கு நாடு கடத்தப்பட்டான். அமெரிக்காவின் பக்கத்து நாடான மெக்சிகோவின் சினாலோவா மாகாணத்தில் போதை பொருள் கடத்தல் அமோகமாக…

புதிய கட்டிடத்தில் துணை ஜனாதிபதி தேசிய கொடி ஏற்றினார்: பாராளுமன்ற சிறப்பு கூட்டம் நாளை…

பாராளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தொடர் நாளை (திங்கட்கிழமை) பழைய கட்டிடத்தில் தொடங்குகிறது. இதையொட்டி இன்று புதிய பாராளுமன்ற வளாகத்தில் துணை ஜனாதிபதி ஜகதீப் தங்கர் தேசியக்கொடியை ஏற்றி வைத்தார். கடந்த மே மாதம் 28-ந் தேதி திறக்கப்பட்ட…

துருக்கியில் அதிபரின் சிறப்பு ஆலோசகர்கள் 15 பேர் ராஜினாமா!!

துருக்கியில் 2014-ம் ஆண்டு முதல் அதிபர் தாயீப் எர்டோகன் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. இவர் கடந்த ஜூன் மாதம் நடந்த தேர்தலில் போட்டியிட்டு மூன்றாவது முறையாக அதிபராக பொறுப்பேற்றார். இதனையடுத்து அங்கு புதிய அமைச்சரவை…

குழந்தைகள் ஆபாசப் படம் பார்ப்பதை தடுக்க பெற்றோர் என்ன செய்ய வேண்டும்?!! (கட்டுரை)

“இவன் 6வது படிக்கும் வரைக்கும் ஃபர்ஸ்ட் ரேங்க் தான் எடுப்பான். இப்போது படிப்பில் கவனமே செலுத்துவது கிடையாது. எங்களிடமும் எரிந்து எரிந்து விழுகிறான், என்னவென்று தெரியவில்லை” என 9ஆம் வகுப்பு படிக்கும் அந்த மாணவனை அவனது பெற்றோர்கள் மனநல…

பிறந்த நாளன்று மக்களோடு மக்களாக மெட்ரோவில் பயணித்த மோடி: புது ரெயில் நிலையம் திறப்பு!!

இந்திய தலைநகர் டெல்லியில், புது டெல்லி மெட்ரோ ரெயில் நிலையம் தொடங்கி துவாரகா செக்டர் 21 பகுதியின் ரெயில் நிலையம் வரை ரெயில்கள் இயக்கப்படுகிறது. "டெல்லி ஏர்போர்ட் எக்ஸ்பிரஸ் லைன்" என அழைக்கப்படும் இந்த வழித்தடத்தின் தூரம், 22.7…

அமெரிக்காவில் விபத்தில் உயிரிழந்த இந்திய மாணவிக்கு பட்டம் வழங்க முடிவு: வாஷிங்டன்…

ஆந்திராவை சேர்ந்த ஜானவி கண்டுலா (வயது 23) என்ற மாணவி அமெரிக்காவின் வாஷிங்டனில் உள்ள வடகிழக்கு பல்கலைக்கழகத்தில் தகவல் அமைப்புகள் பிரிவில் முதுநிலை பட்டப்படிப்பு படித்து வந்தார். இந்த ஆண்டுடன் படிப்பு முடிந்து, வருகிற டிசம்பர் மாதம்…

இந்தியாவில் முதல் முறையாக நீருக்கு அடியில் செல்லும் மெட்ரோ ரெயில் சேவை!!

இந்தியாவில் பலவகையான போக்குவரத்து உள்ளது. பஸ், ரெயில் விமானம், மெட்ரோ ரெயில், படகு போக்குவரத்து ஆகியவை நடைமுறையில் உள்ளன. இவற்றில் படகு போக்குவரத்து கேரளா மாநிலத்திலும் மற்றும் தீவுகளுக்கு செல்லவும் பயன்பட்டு வருகின்றது. தற்பொழுது பைக்…

ரஷிய பாதுகாப்பு மந்திரி- கிம் ஜாங் உன் பேச்சுவார்த்தை: ஆயுத ஒத்துழைப்பு குறித்து ஆலோசனை!!

வடகொரியா அதிபர் ஜிம் ஜாங் உன், ரஷியாவுக்கு சென்றுள்ளார். அங்கு அவர் ரஷிய அதிபர் புதினை சந்தித்து பேசினார். பின்னர் கிம்ஜாங் உன் ரஷியாவின் போர் விமான ஆலையை பார்வையிட்டார். அதே போல் ஏவுகணை தயாரிப்பையும் பார்வையிட்டார். அவர், ரஷியாவில்…

யஷோபூமி, புது ரெயில் நிலையம் திறப்பு; விஸ்வகர்மா திட்ட தொடக்கம்: மோடியின் பிறந்த நாள்…

2023 ஆகஸ்ட் 15, இந்திய சுதந்திர தினத்தன்று இந்திய பிரதமர் நரேந்திர மோடி, கலை மற்றும் கைவினை கலைஞர்களுக்கு பயனளிக்கும் வகையில் "விஸ்வகர்மா திட்டம்" எனும் புதிய திட்டம் குறித்து தனது உரையில் குறிப்பிட்டார். இன்று அவரது 73-வது பிறந்த…

சுற்றுலா மற்றும் கல்விக்கான இங்கிலாந்து விசா கட்டணம் உயர்வு!!!

இங்கிலாந்தில் சுற்றுலா மற்றும் கல்வி பயிலும் மாணவர்களுக்கு வழங்கப்படும் விசாக்களின் கட்டணத்தை அந்நாட்டு அரசாங்கம் உயர்த்தியுள்ளது. விசா கட்டணம் மாற்றங்கள் குறித்த சட்டம் இங்கிலாந்து பாராளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. புதிய கட்டண…

50 ஒட்டங்களுக்கு சுருண்டது இலங்கை !!

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த இலங்கை 50 ஒட்டங்களை மட்டுமே சேர்த்துள்ளது. இந்தியா - இலங்கை இடையிலான ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி இன்று (17) இலங்கையின்…

திடீரென நிறம் மாறிய கடல்; அச்சத்தில் மக்கள் !!

வெலிகம நகரை சூழவுள்ள கடற்பரப்பில் கடல் அலைகளின் நிறம் இன்று பழுப்பு நிறமாக மாறியுள்ளதாக மக்கள் தெரிவித்தனர். இது குறித்து நாரா நிறுவனத்தின் சிரேஷ்ட விஞ்ஞானி உபுல் லியனகேவிடம் கேட்டபோது, ​​ இந்த நாட்களில் மழை பெய்து வருவதால்…

பருத்தித்துறையில் வீடுடைத்து கொள்ளை!!

யாழ்ப்பாணம் பருத்தித்துறை பகுதியில் வீடொன்றை உடைத்து 10 பவுண் நகை மற்றும் 30 ஆயிரம் ரூபாய் பணம் என்பன கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. ஐயனார் கலட்டி பகுதியில் உள்ள வீடொன்றில் நேற்றைய தினம் சனிக்கிழமை குறித்த கொள்ளை சம்பவம் இடம்பெற்றுள்ளது.…

யாழில். மூதாட்டிக்கு வாழ்வாதார உதவியாக வழங்கிய கோழிகளை திருடிய விஷமிகள்!!

மூதாட்டி ஒருவருக்கு வாழ்வாதர உதவியாக வழங்கப்பட்ட கோழிகளை திருடர்கள் கூண்டோடு திருடி சென்றுள்ளனர் யாழ்ப்பாணம் கச்சாய் பகுதியில் வசிக்கும் மூதாட்டியின் கோழிக்கூடே கோழிகளுடன் களவாடி செல்லப்பட்டுள்ளது. வறுமையில் வாடும் மூதாட்டி…

ஓடும் ‘பைக்’கில் முத்த மழை பொழிந்த காதல் ஜோடி!!

நாட்டின் முக்கிய நகரங்களில் போக்குவரத்து நிறைந்த சாலைகளில் சி.சி.டி.வி. கேமிராக்கள் பொருத்தப்பட்டு போக்குவரத்து போலீசார் கண்காணித்து வருகின்றனர். இதன் மூலம் வீதிமீறலில் ஈடுபடும் வாகன ஓட்டிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.…

பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் சிங்களவர்களால் தாக்கப்படும் காட்சி!!! (வீடியோ)

திருகோணமலையில் தியாகதீபம் திலீபனின் ஊர்தியை வழிமறித்த பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த குழுவினர் அதனை அடித்து நொறுக்கி, அதில் பயணித்த நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் உள்ளிட்ட தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர்கள் மீது…

வயது ஒரு பொருட்டல்ல.. திறமைதான் முக்கியம்: ஜோ பைடன் குறித்து டிரம்ப் கருத்து!!

அமெரிக்காவில் அடுத்த வருடம் அதிபர் தேர்தல் நடைபெறவிருக்கிறது. இதில் போட்டியிட முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் (77) மற்றும் தற்போதைய அதிபர் ஜோ பைடன் (81) ஆகியோர் களத்தில் இருக்கின்றனர். தேர்தல் நெருங்கும் நேரத்தில் பைடன் 82 வயதை…

குளிரும் அறையும்… உலரும் கண்களும்… !! (மருத்துவம்)

‘‘கோடை காலத்தில் வெயில் நம்மைத் தாக்கும்போது, அதில் இருந்து தப்பிக்க ஏயார் கண்டிஷனர்களையோ அல்லது கூலர்களையோ பயன்படுத்தி குளிர்ச்சியான அறைக்குள் தஞ்சமடைந்து ஆசுவாச பெருமூச்சு விடுவது என்பது இன்றைய வாழ்கை முறையில் பெரும்பாலானோருக்கு வழக்கமான…

தலைமுடியை சுருட்ட புது ‘டெக்னிக்’!!

சமீபகாலமாக இளைஞர்கள், இளம்பெண்கள் பலரும் தங்களது தலைமுடிக்கு கலர் அடிப்பது, சுருள் முடி ஸ்டைல் செய்வது என வித்தியாசமான அலங்காரத்தை விரும்புகின்றனர். அந்த வகையில் தற்போது எக்ஸ் பக்கத்தில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில் வாலிபர் ஒருவர்…

போருக்கு இடையில் மனிதாபிமானம்: உக்ரைன் அகதிகளுக்கு உதவும் ரஷியர்கள்!!

2022 பிப்ரவரியில் ரஷியா, தனது அண்டை நாடான உக்ரைனை ஆக்ரமித்தது. ரஷியாவை எதிர்த்து அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளின் உதவியுடன், உக்ரைன் கடுமையாக போரிட்டு வருகிறது. ரஷியாவில் இப்போர் குறித்து ரஷியாவையோ, அதிபர் விளாடிமிர் புதினையோ…

‘நாட்டு நாட்டு’ பாடலுக்கு நடனமாடிய மல்யுத்த வீரர்கள்!!

டைரக்டர் ராஜமவுலி இயக்கத்தில் வெளியான 'ஆர்ஆர்ஆர்' படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடல் உலக அளவில் ஹிட் ஆகி ஆஸ்கர் விருதையும் வென்றது. குறிப்பாக நாட்டு நாட்டு பாடலுக்கு ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர். ஆகியோர் இணைந்து ஆடிய நடனம் உலகம்…

29 முறை பயனடைந்த விவேக், ஹெச்-1பி விசாவை எதிர்ப்பதா?: புலம்பும் இந்தியர்கள்!!

அமெரிக்காவில் அடுத்த வருடம் அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளது. ஜனநாயக கட்சியின் சார்பில் தற்போதைய அதிபர் ஜோ பைடன் மீண்டும் போட்டியிட உள்ளார். இவரை எதிர்த்து குடியரசு கட்சியின் சார்பில் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் போட்டியாளராக…

துப்பட்டாவை பிடித்து இழுத்ததால் விழுந்த மாணவி பலி: 3 பேர் கைது!!

உத்தர பிரதேசத்தில் உள்ளது அம்பேத்கர் நகர் மாவட்டம். இரு தினங்களுக்கு முன் இந்த மாவட்டத்தில் உள்ள ஹன்ஸ்வார் பகுதியில், ஹிராபூர் அங்காடி தெருவில் ஒரு 17-வயது பள்ளி மாணவியும், அவரது தோழியும் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர். அப்போது இரு…

பல்கலை மாணவி தன்னுயிரை மாய்த்தார் !!

கிளிநொச்சி, கோணாவில் கிராமத்தில் யாழ். பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ கற்கைகளில் பீட மாணவி ஒருவர் தன்னுயிரை மாய்த்துக் கொண்டுள்ளார். கிளிநொச்சி கோணாவில் மகா வித்தியாலயத்தின் பழைய மாணவியான மாணவியே தனது வீட்டில் தற்கொலை செய்து…

மசாஜ் நிலையம் சென்ற தாய்லாந்து யுவதி துஷ்பிரயோகம் !!

உனவடுன - யத்தெஹிமுல்ல பிரதேசத்தில் சுற்றுலாப் பயணிகளுக்கு சேவைகளை வழங்கும் மசாஜ் நிலையமொன்றில் சேவைகளை பெற்றுக்கொள்ள வந்த 38 வயதான அயர்லாந்து பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்தல் மற்றும் அதற்கு உதவியமை தொடர்பில் மசாஜ் மையத்தின் உரிமையாளரும்…

யாழில் 2 இலட்சம் ரூபா நிதியை ஆலயத் திருத்தப் பணிக்காக வழங்கிய யாசகர்.!!

யாசகர் ஒருவர் தன்னால் சேகரிக்கப்பட்ட நிதியில் இருந்து இரண்டு இலட்சம் ரூபா பண உதவியினை ஆலயத் திருத்தப் பணிக்காக கொடுத்துள்ளார். யாழ்ப்பாணம் வண்ணை ஸ்ரீ வரதராஜப்பெருமாள் தேவஸ்தானத்தில் பாலஸ்தாபனம் நிகழ்ந்து, ஆலயமானது புனருத்தாரனம்…

பிரேசிலில் விமான விபத்து : 14பேர் பலி !!

பிரேசிலின் அமேசான் மாநிலத்தில் சனிக்கிழமை 16) இடம்பெற்ற விமான விபத்தில் 14 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அமேசான் மாநில தலைநகரான மனாஸிலிருந்து 400 கிலோ மீற்றர் தொலைவில் உள்ள பார்சிலோஸ் மாகாணத்தில் இந்த விபத்து…

காட்டு யானை தாக்கி இருவர் பலி!!

ஹதுன்கம மற்றும் மஹாஓயா பிரதேசங்களில் இடம்பெற்ற காட்டு யானைகளின் தாக்குதல்களில் இருவர் உயிரிழந்துள்ளனர். மஹாஓயா, பொரபொல பிரதேசத்தில் காட்டு யானை தாக்கி 82 வயதுடைய முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. யாக்கினிகல மலை…

வக்கீல் மனைவியை விவாகரத்து செய்த கூகுள் இணை நிறுவனர் – காரணம் தெரியுமா?!!

1998ல் அமெரிக்காவில், கணினி மென்பொருள் பொறியியல் வல்லுனர்களான லேரி பேஜ் மற்றும் செர்ஜி ப்ரின் ஆகிய இருவர் கூட்டாக உருவாக்கிய சமூக வலைதள நிறுவனம், கூகுள். 2015ல் செர்ஜி ப்ரின், நிகோல் ஷானஹான் எனும் கலிபோர்னியா மாநில பெண் வழக்கறிஞரை…

யாழில். காதலி வீட்டுக்கு பெற்றோல் குண்டு வீசிய சம்பவம் ; காதலன் உள்ளிட்ட மூவர் கைது!!

யாழ்ப்பாணத்தில் காதலி வீட்டுக்கு பெற்றோல் குண்டு வீசிய குற்றச்சாட்டில் காதலன் உள்ளிட்ட மூன்று இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். தாவடியில் பகுதியில் உள்ள வீடொன்றின் மீது நேற்றைய தினம் சனிக்கிழமை அதிகாலை கும்பல் ஒன்று பெற்றோல் குண்டு…

பருத்தித்துறை கடலில் விழுந்து ஒருவர் உயிரிழப்பு!!

யாழ்ப்பாணம் – பருத்தித்துறை கடலில் விழுந்து ஒருவர் நேற்றைய தினம் உயிரிழந்துள்ளார். பருத்தித்துறை பகுதியில் இருந்து நேற்று (16) பிற்பகல் 3 மணியளவில் மீன்பிடிக்க சென்ற திருகோணமலையைச் சேர்ந்த 44 வயதுடைய ஆர்.பி.நிமல் கருணாரத்ன என்பவரே…