பிரித்தானியாவின் பிரதான வங்கி வட்டி வீதத்தில் மாற்றம்
பிரதான வட்டி வீதத்தை இங்கிலாந்து (England) வங்கி குறைப்பதற்கு முடிவு செய்துள்ளது.
அதன் படி, நேற்றையதினம் (01) பிரதான வட்டி வீதத்தை 16 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
பணவீக்க அழுத்தங்கள் கணிசமான அளவு…