வங்கதேசத்தின் பிரதமர் நாட்டைவிட்டே வெளியேறக் காரணமான நபர்… யாரிந்த மாணவர் தலைவர்
நீண்ட 15 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த பலம்பொருந்திய பிரதமர் ஒருவரை நாட்டைவிட்டே வெளியேற்றியவர், அதிர்ந்து பேசாத ஒரு மாணவர் தலைவர் என்பதுடன், அவர் தொடர்பிலான பின்னனி வெளியாகியுள்ளது.
தேசிய அளவில் புகழ்
வங்கதேசத்தின் மாணவர்கள் போராட்டம்…