;
Athirady Tamil News
Daily Archives

8 August 2024

எலான் மஸ்கை மோசமாக விமர்சித்துள்ள அவரது மகள்: காரணம் என்ன?

எலான் மஸ்க், அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் கமலா ஹரிஸிலிருந்து பலரையும் விமர்சித்துக்கொண்டிருக்கிறார். ஆனால், எலான் மஸ்கையே மோசமாக விமர்சித்துள்ளார் அவரது மகள்! எலான் மஸ்கை மோசமாக விமர்சித்துள்ள அவரது மகள் சமீபத்தில்…

கோடிக்கணக்கில் பணம்.. கிலோ கணக்கில் தங்கம்.. சொகுசு வீடுகள்: அரசு ஊழியரின் சொத்தை பார்த்து…

வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் அரசு அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அரசு அதிகாரி கைது இந்திய மாநிலமான ஒடிசாவில் பாலம் மற்றும் கட்டுமானக் கழகத்தின் கூடுதல் தலைமை பொறியாளராகப் பணியாற்றிய பிரதீப் குமார் ராத் என்ற…

கமலா ஹாரிஸ் உண்மையில் ஒரு..,எலான் மஸ்க் பதிவு

கமலா ஹாரிஸ் சமத்துவத்தை விரும்புபவர் என்று டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க் பதிவிட்டுள்ளார். கமலா ஹாரிஸ் அமெரிக்காவில் ஜனநாயக கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக கமலா ஹாரிஸ் முன்மொழியப்பட்டார். அதனைத் தொடர்ந்து அவர் தேர்தல் பரப்புரைகளில்…

போக்குவரத்துக்கு இடையூறாக காணப்படும் கட்டாக்காலி மாடுகளை பிடிப்பது யார்?(video/photoes)

  video link- https://wetransfer.com/downloads/04fde3e7556c7e58e368821581abf20720240808044237/112b8a?utm_campaign=TRN_TDL_05&utm_source=sendgrid&utm_medium=email&trk=TRN_TDL_05 அம்பாறை மாவட்டம் கல்முனை மாநகர சபை மற்றும்…

சுவிட்சர்லாந்தில் வேலை… பரவிவரும் மோசடி: ஒரு எச்சரிக்கை செய்தி

சுவிட்சர்லாந்தில் வேலை இருப்பதாக ஒன்லைனில் மோசடிகள் அதிகரித்துள்ளதால், மக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். வேலை தருவதாக ஒரு மோசடி சுவிட்சர்லாந்தில், பல துறைகளில் கடும் பணியாளர் தட்டுப்பாடு நிலவுகிறது. ஆகவே, பணி…

மீண்டும் தமிழர் தரப்பு வரலாற்று தவறை செய்யப்போகிறதா?

தமிழ் பொது வேட்பாளர் தொடர்பாக ஊடகவியலாளர் பரமேஸ்வரன் கார்த்தீபனின் ஓர் பார்வை மீண்டும் தமிழர் தரப்பு வரலாற்று தவறை செய்யப்போகிறதா? செல்வா அவர்களின் பராளுமன்ற வெற்றிக்காக கொண்டு வந்த சுதுமலை பிரகடனம் தனி ஈழம், இதன் விளைவு வெடித்தது…

நல்லூர் வீதித்தடை – மனிதவுரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு

நல்லூர் கந்தசுவாமி ஆலய சூழலில் அமைக்கப்பட்டுள்ள வீதி தடைகள் தொடர்பில் கலந்துடையாடுவதற்கு யாழ்ப்பாண மாநகர சபையின் ஆணையாளர் மற்றும் வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் ஆகியோருக்கு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பிராந்திய இணைப்பாளர் த…

வயநாடு நிவாரண முகாம்களில் ஆதரவிழந்த குழந்தைகள்! தத்தெடுக்கும் வழிமுறை!!

ஏதேதோ எண்ணங்கள் மனதில் ஓடிக்கொண்டிருக்க, ஓரிடத்தில் நிலைக்குத்திப் பார்த்துக்கொண்டிருக்கும் குழந்தைகளை அதிகம் கொண்டிருக்கிறது வயநாடு மாவட்டத்தில் இயங்கி வரும் நிவாரண முகாம்கள். ஜூலை 30ஆம் தேதி வயநாடு மாவட்டத்தில் நேரிட்ட மிகப் பயங்கர…

புதினா டீ குடிப்பதால் உடலுக்கு என்னென்ன பயன் கிடைக்கும் தெரியுமா?

புதினாவை நாம் உணவின் வாசனைக்காக மட்டும் சேர்க்கின்றோம். ஆனால் இது மருத்துவ குணம் கொண்ட ஒரு மூலிகையாகும். இதில் நீர்ச்சத்து, பாஸ்பரஸ், கால்சியம், காபோஷைதிரேற்று, உலோகம், இரும்புச்சத்து, வைட்டமின் ஏ போன்ற சத்துக்கள் அதிகம் இருக்கினறன.…

ஹமாஸ் அமைப்பின் புதிய தலைவர் நியமனம்., யார் இந்த யாஹ்யா சின்வார்?

இஸ்மாயில் ஹனியேவின் மரணத்திற்குப் பிறகு, யாஹ்யா சின்வார் (Yahya Sinwar) ஹமாஸ் அமைப்பின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த தகவலை ஹமாஸ் செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ளது. முன்னதாக, யாஹ்யா சின்வார் காசாவில் மட்டுமே ஹமாஸுக்கு…

சுயேட்சையாக களமிறங்கும் தமிழ் பொது வேட்பாளர்

தமிழ் பொது வேட்பாளர் சுயேட்சையாகவே களமிறக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் சுரேஸ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார். தமிழ் பொது வேட்பாளராக இலங்கைத் தமிழரசுக் கட்சியைச் சேர்ந்த மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற முன்னாள்…

யாழ்ப்பாணத்திற்கு 15 இலட்ச ரூபாய் பெறுமதியான தேக்கமரத்தினை கடத்தி வந்த இருவர் கைது

யாழ்ப்பாணத்திற்கு டிப்பர் வாகனத்தில் கற்களுக்குள் தேக்க மரத்தினை கடத்தி சென்ற இருவரை கொடிகாம பொலிஸார் கைது செய்துள்ளனர். வாகனத்தினுள் இருந்து 24 தேக்க மர குற்றிகளை பொலிஸார் மீட்டுள்ளதாகவும் அவற்றின் பெறுமதி சுமார் 15 இலட்ச ரூபாய் எனவும்…

ட்ரம்பை முந்தும் கமலா ஹரிஸ்: கருத்துக்கணிப்புகள்

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் ட்ரம்பை, அவரது எதிரணியினரான கமலா ஹரிஸ் முந்துவதாக கருத்துக்கணிப்புகள் தெரிவித்துள்ளன. ட்ரம்பை முந்தும் கமலா ஹரிஸ் அமெரிக்காவின் பெரிய கட்சி ஒன்றிற்குத் தலைமை ஏற்கும் முதல் இந்திய, ஆப்பிரிக்க…

மனிதர்களின் வீட்டை எட்டிப்பார்த்து உணவு கேட்ட யானைக்குட்டி இணையத்தை கலக்கும் வீடியோ…

சமூக வலைத்தளங்களில் நாம் பல வீடியோக்களை பார்த்திருப்போம். அவை ஒவ்வொன்றும் வித்தியாசமாக இருக்கும். இந்த வீடியோக்களை பார்க்கும் போது மனதில் பல எண்ணங்கள் தோன்றும். அதை எல்லாம் நம்மால் கணக்கிட முடியாது. சில வீடியோக்கள் நம் மனதில் மாறாமல்…

தற்காலிக வெளிநாட்டுப் பணியாளர்களுக்கு சிக்கல்: கனடா அரசின் திட்டம்

2022ஆம் ஆண்டில் கனடாவில் நிலவிய பணியாளர் தட்டுப்பாடு காரணமாக, கனேடிய நிறுவனங்கள் தற்காலிக வெளிநாட்டுப் பணியாளர்களை தாராளமாக பணிக்கு அமர்த்த அனுமதித்தது பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அரசு. ஆனால், அனுமதிக்கப்பட்டதைவிட, கனடாவில் வெளிநாட்டுப்…

சுவிஸ் வாழ் புங்குடுதீவு லுக்ஸ் அவர்களின் பிறந்த நாளில், வாழ்வாதார உதவியாக கோழிக்கூடும்,…

சுவிஸ் வாழ் புங்குடுதீவு லுக்ஸ் அவர்களின் பிறந்த நாளில், வாழ்வாதார உதவியாக கோழிக்கூடும், கோழிகளும் வழங்கி வைப்பு.. (படங்கள், வீடியோ) பகுதி -2 ################################### புங்குடுதீவைச் சேர்ந்தவரும் சுவிஸ் பேர்ண் மாநிலத்தில்…

ஆறு மாதங்களில் 80,000 வெளிநாட்டவர்களுக்கு பணி விசாக்கள்: தகுதியுடையோருக்கு வாய்ப்பும்…

ஆறு மாதங்களில், 80,000 வெளிநாட்டவர்களுக்கு பணி விசா வழங்கியுள்ளது ஜேர்மனி. ஆறு மாதங்களில் 80,000 பேருக்கு பணி விசாக்கள் ஜேர்மனி, 2024ஆம் ஆண்டின் முதல் பகுதியில், அதாவது, ஜூன் மாதம் வரையிலான காலகட்டத்தில் 80,000 வெளிநாட்டவர்களுக்கு பணி…

நாட்டில் அதிகரித்து வரும் தனியார் நிறுவனங்கள் : வெளியான தகவல்

நாட்டில் 2022 ஆம் ஆண்டு பொருளாதார நெருக்கடிக்குப் பின்னர் புதிய தனியார் நிறுவனங்கள் தமது பதிவுகளின் எண்ணிக்கையை ஆண்டுக்கு ஆண்டு கணிசமான அதிகரிப்பைப் பதிவு செய்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த விடயமானது நிறுவன பதிவாளர்…

கேரளாவில் வயநாட்டில் ஏற்பட்ட நிலை இலங்கையிலும் ஏற்படும் : எச்சரிக்கும் சிறீதரன்

கேரள (Kerala) மாநிலத்திலுள்ள வயநாடு (Wayanad) கிராமம் அழிவடைந்ததை போன்று இலங்கையில் கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள பொன்னாவெளி, கௌதாரிமுனை கிராமமும் அழிவடைந்து, இலங்கையின் வரைபடத்தில் இருந்து இல்லாமல் போகும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்…

நாமல் ராஜபக்சவை புறக்கணித்த குடும்ப உறுப்பினர்கள்

றிலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவை(Namal Rajapaksa) நியமிக்கும் நிகழ்வில் ராஜபக்ச குடும்பத்தைச்(Rajapaksa family) சேர்ந்த முக்கிய உறுப்பினர்கள் பலர் கலந்து கொள்ளாதது தொடர்பில் கலந்துரையாடல்…

இனி போராட பலம் இல்லை..என்னை மன்னித்துவிடுங்கள் – ஓய்வை அறிவித்த வினேஷ் போகத்!

மல்யுத்தப் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக இந்திய வீராங்கனை வினேஷ் போகத் அறிவித்துள்ளார். வினேஷ் போகத் பிரான்சில் நடைபெற்று வரும் பாரீஸ் ஒலிம்பிக் மகளிர் மல்யுத்தத்தில் 50 கிலோ எடைப் பிரிவில் இந்திய வீராங்கனை வினேஷ் போகத் கலந்து…

இலங்கையின் முதல் தொலைக்காட்சி பெண் செய்தி வாசிப்பாளர் காலமானார்

இலங்கையின் முதலாவது தொலைக்காட்சி பெண் செய்தி வாசிப்பாளர் சுமனா நெலம்பிட்டிய (Sumana Nellampitiya) காலமானாதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சுமனா நெலம்பிட்டிய தனது 80ஆவது வயதில் காலமானார். அதேவேளை சுமனா நெலம்பிட்டிய தனது ஊடக வாழ்க்கையை…

அரச ஊழியர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதியம் இடைநிறுத்தப்படும் அபாயம்

ஐஎம்எப் உடனான உடன்படிக்கை இரத்துச் செய்யப்பட்டால், அரச ஊழியர்களின் சம்பளம், ஓய்வூதியம் உள்ளிட்ட நலன்புரி நடவடிக்கைகள் நிறுத்தப்பட வேண்டிய நிலை ஏற்படும். 2025ஆம் ஆண்டுக்கான வருடம் வரவு செலவுத் திட்டத்தையும் முன்வைக்க முடியாது என்று…

தமிழ் பொது வேட்பாளர் பா. அரியநேத்திரன்

தமிழ் பொது வேட்பாளராக இலங்கைத்தமிழரசுக் கட்சியைச் சேர்ந்த மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் பா.அரியநேந்திரன், அறிவிக்கப்பட்டுள்ளார். சிவில் அமைப்புகளின் ஒருங்கிணைவுடன் உருவாக்கப்பட்ட தமிழ் மக்கள் பொதுச்சபையின் ஏழு…

ஜனாதிபதி வேட்பாளராக நாமல் ராஜபக்ச : மகிந்த வெளியிட்ட அறிவிப்பு

தேசத்தை வழிநடத்தும் இளைஞனை விரும்பும் ‘அறகலய’ செயற்பாட்டாளர்களின் வேண்டுகோளுக்கு செவிசாய்த்து, நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவை(namal rajapaksa) ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்தியுள்ளதாக சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) தலைவரும் முன்னாள்…

மத்திய கிழக்கு பகுதிக்கு விரையும் பிரித்தானிய போர்க்கப்பல்களும் ஹெலிகொப்டர்களும்

மத்திய கிழக்கு பகுதியில் பதற்றம் உருவாகியுள்ளதைத் தொடர்ந்து, லெபனானில் வாழும் பிரித்தானியர்களை அங்கிருந்து அழைத்துவருவதற்காக பிரித்தானிய போர்க்கப்பல்களும் ஹெலிகொப்டர்களும் அப்பகுதிக்கு விரைந்துள்ளன. தயார் நிலையில் ராணுவம் லெபனானில்…

புடினைக் காப்பாற்றும்படி அமெரிக்காவிடம் கெஞ்சிய ரஷ்யா: ஒரு சுவாரஸ்ய தகவல்

புடினைக் காப்பாற்றும்படி ரஷ்யா அமெரிக்காவிடம் கெஞ்சியதைக் குறித்த ஒரு சுவாரஸ்ய தகவல் வெளியாகியுள்ளது. புடினைக் கொல்ல சதி? முந்தைய ஞாயிற்றுக்கிழமை, அதாவது, ஜூலை மாதம் 28ஆம் திகதி, ரஷ்யாவின் செயின்ட் பீற்றர்ஸ்பர்கில் ரஷ்ய கடற்படை நாள்…

இதற்கெல்லாம் கட்சியின் பெயரை பயன்படுத்தவே கூடாது – அதிரடியாக உத்தரவிட்ட த.வெ.க…

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் கட்சி நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தல் ஒன்றை வெளியிட்டுள்ளார். தி கோட் நடிகர் விஜய் தான் இன்னும் 2 படங்கள் மட்டுமே நடிப்பேன் என அறிவித்து விட்டார். அதில், ஒரு படமான "தி கோட்" வரும் செப்டம்பர் 5-ஆம் தேதி…

ஊடுவிய உக்ரைன் படையினர் அதிரடி : ரஷ்யாவிற்கு ஏற்பட்ட பேரிழப்பு !

உக்ரைனிய(ukraine) படையினர் கருங்கடலின் வடக்கு பகுதியில் மேற்கொண்ட ஊடுவல் தாக்குதலில் ரஷ்ய(russia) படையினர் பலர் கொல்லப்பட்டதுடன் அவர்களது இராணுவ உபகரணங்களும் அழிக்கப்பட்டதாக உக்ரைன் பாதுகாப்பு புலனாய்வு (DIU) அமைப்பு தெரிவித்துள்ளது.…

சிறைக்கலவர வழக்கு: மரண தண்டனை விதிக்கப்பட்ட எமில் ரஞ்சன் விடுதலை

கைதி ஒருவரை கொன்ற குற்றச்சாட்டில் மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த முன்னாள் சிறைச்சாலை ஆணையாளர் எமில் ரஞ்சன் லமாஹேவாவிற்கு (Emil Ranjan Lamahewa) விடுதலை அளித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கொழும்பு மேல் நீதிமன்ற (High Court of…

5வது மாடியில் இருந்து விழுந்த நாய் – சாலையில் சென்ற 4 வயது சிறுமிக்கு நேர்ந்த சோகம்!

5-வது மாடியில் இருந்து நாய் ஒன்று விழுந்து, 4 வயது சிறுமி உயிரிழந்தார். சிறுமி உயிரிழப்பு மஹாராஷ்டிரா, மும்ப்ரா பகுதியில் சாலையில் தாயுடன் 4 வயது சிறுமி சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது 5வது மாடியில் இருந்து, சிறுமியின் தலையில்,…

நல்லூர் கந்தசுவாமி கோவில் கொடிச்சீலை கையளிக்கும் நிகழ்வு

நல்லூர் கந்தசுவாமி கோவில் கொடியேற்ற நிகழ்வுக்கு கொடிச்சீலை கையளிக்கும் நிகழ்வு இன்று காலை நடைபெற்றது. நல்லூர் கந்தசுவாமி கோவிலின் வருடாந்த பெருந்திருவிழா நாளை காலை 10 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி தொடர்ந்து 25 நாட்கள் மகோற்சவ…

யாழில் கடைக்கு முன்நின்ற இளைஞர்கள் மீது தாக்குதல்

யாழ்ப்பாணம் (jaffna) - அராலி பகுதியில் கடைக்கு முன்னால் நின்ற இளைஞர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதல் சம்பவமானது நேற்றிரவு (8.8.2024) யாழ். அராலி -ஆலடி சந்திக்கு அருகாமையில் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும்…

வவுனியாவில் ஆசிரியை ஒருவருக்கு நீதிபதி இளஞ்செழியன் வழங்கிய கடுமையான உத்தரவுகள்!

வவுனியாவில் காசோலை மோசடி வழக்கில் ஆசிரியை ஒருவர் குற்றவாளி என தீர்ப்பளித்த நீதிமன்றம் 37 இலட்சம் ரூபாய் பணத்தை பாதிக்கப்பட்டவருக்கு செலுத்த வேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ளது. அத்துடன் குறித்த ஆசிரியையின் அரச தொழிலுக்கு பங்கம் ஏற்படாத…