உக்ரைனிய நகர் மீது திடீர் ஷெல் தாக்குதல் நடத்திய ரஷ்யா: 3 குழந்தைகள் உட்பட 7 பேர்…
உக்ரைனிய நகரான லிவிவ்(Lviv) மீது ரஷ்யா புதிதாக ஷெல் தாக்குதல் ஒன்றை அரங்கேற்றியுள்ளது.
திணறும் ரஷ்யா
உக்ரைன்-ரஷ்யா இடையிலான போர் நடவடிக்கை தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், ரஷ்ய படைகள் கிழக்கு உக்ரைனிய எல்லை பகுதியில் தீவிரம் காட்டி…