சுவிஸ் தொழிலதிபர் மகள் உகாண்டாவில் கைது: ஜனாதிபதிக்கு நேரடி கடிதம் எழுதிய பங்கஜ் ஒஸ்வால்!
இந்திய வம்சாவளி சுவிஸ் தொழிலதிபரின் மகள் உகாண்டாவில் சட்டவிரோதமாக சிறையில் அடைக்கப்பட்டு இருப்பதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
சிறையில் அடைக்கப்பட்ட பிரபல சுவிஸ் தொழிலதிபர் மகள்
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பிரபல சுவிஸ்…