பிலிப்பைன்ஸில் கடுமையான வெள்ளப்பெருக்கு: 100க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!
பிலிப்பைன்ஸ் நாட்டில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கில் 100க்கும் மேற்பட்ட உயிரிழந்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிலிப்பைன்ஸ் வெள்ளப்பெருக்கு
பிலிப்பைன்ஸில் ஏற்பட்டுள்ள கடுமையான வெள்ளப்பெருக்கு காரணமாக இதுவரை 100 க்கும் மேற்பட்டோர்…