குறைக்கப்படாத பொருட்களின் விலைகள்: கேள்வியெழுப்பியுள்ள ஜீவன்
பொருட்களின் விலைகள் குறைக்கப்படும் என ஜனாதிபதி தேர்தலின்போது தேசிய மக்கள் சக்தியினர் உறுதியளித்திருந்தனர் ஆனால் பொருட்களின் விலை தற்போது அதிகரித்துள்ளன என இ.தொ.காவின் பொதுச்செயலாளரும், முன்னாள் அமைச்சருமான ஜீவன் தொண்டமான் (Jeevan Thondaman)…