பணிக்கு சேர்ந்த ஒரு மணிநேரத்திலேயே பணிநீக்கம்! வேதனையை பகிர்ந்த இளைஞர்
அமெரிக்காவில் நிறுவனத்தில் பணிக்கு சேர்ந்த இளைஞர் ஒருவர், ஒரு மணிநேரத்தில் பணிநீக்கம் செய்யப்பட்டதாக வேதனை தெரிவித்துள்ளார்.
99 ஊழியர்கள் பணிநீக்கம்
அமெரிக்காவைச் சேர்ந்த இசை நிறுவனம் ஒன்று சமீபத்தில் ஊழியர்களுக்கு ஒன்லைன் கூட்டம்…