;
Athirady Tamil News
Daily Archives

28 November 2024

800 ஆண்டுகளுக்குப் பிறகு… மூடப்படும் லண்டனின் மிகப் பிரபலமான சந்தை

லண்டனின் மையப் பகுதியில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க இறைச்சி சந்தை நிரந்தரமாக மூடப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. நிறுத்த வேண்டுமா ஸ்மித்ஃபீல்ட் இறைச்சி சந்தையை நடத்தும் லண்டன் கார்ப்பரேஷன், முன்பு அதை இடமாற்றம் செய்ய திட்டமிட்டது.…

1000 முதல் 1500 கிமீ தூரத்தை தாக்கும் ஏவுகணைகள்: உக்ரைனுக்கு வழங்க நோட்டோ அழைப்பு

உக்ரைனுக்கு ஏவுகணை வழங்குவது தொடர்பாக உலக நாடுகளுக்கு நோட்டோ அழைப்பு விடுத்துள்ளது. நோட்டோ அழைப்பு உக்ரைன்-ரஷ்யா இடையிலான போர் தீவிரமடைந்து வரும் நிலையில், இருநாடுகளுக்கு இடையிலான மோதல் மூன்றாம் உலகப் போரை தூண்டும் அபாயத்தை உருவாக்கி…

15ம் திகதியுடன் நிறைவு; மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தின் அறிவிப்பு

மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தில் வாகன இலக்கத் தகடுகள் வழங்குவது தொடர்பான சிக்கல் நிலை தீர்க்கப்பட்டு மீள் விநியோகம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அத் திணைகள்ம் தெரிவித்துள்ளது. வாகனத்தின் இலக்கத் தகடுகளை பெறுவதற்கு நீங்கள் பணம் செலுத்தி…

ஏஜியன் கடல் விபத்தில் 8 பேர் பலி: அதிக அளவில் பாதிக்கப்பட்ட குழந்தைகள்

ஏஜியன் கடல் விபத்தில் 8 பேர் வரை உயிரிழந்துள்ளனர். படகு விபத்து கிழக்கு மத்தியதரைக் கடலில் ஏற்பட்ட படகு விபத்தில் 8 பேர் உயிரிழந்த சோகச் சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதில் குறிப்பாக 6 குழந்தைகள் உயிரிழந்திருப்பது…

நாளையதினம் வானிலையில் ஏற்படப்போகும் மாற்றம்

வளிமண்டலவியல் திணைக்களத்தின்(department of meterology) தகவலின்படி, தென்மேற்கு வங்காள விரிகுடா பகுதியில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலை இன்று (28) காலை வரை திருகோணமலைக்கு வடகிழக்கே சுமார் 110 கிலோமீற்றர் தொலைவில் நிலைகொண்டுள்ளதாக…

உக்ரேனிய தாக்குதலில் பொதுமக்கள் பலி! பயங்கரவாத விசாரணையை தொடங்கிய ரஷ்யா

குர்ஸ்க் பகுதியில் உக்ரேனிய ஏவுகணைத் தாக்குதல் நடத்தப்பட்டதில் பொதுமக்கள் இருவர் கொல்லப்பட்டனர். ஏவுகணை தாக்குதல் தென்மேற்கு குர்ஸ்க் பிராந்தியத்தில் அமெரிக்கா வழங்கிய ATACMS ஏவுகணைகளைக் கொண்டு, தங்கள் இராணுவ தளங்களை உக்ரைன்…

அருச்சுனா எம்பி இன் பிடியாணையை மீளப்பெற உத்தரவு!

கொழும்பில் வாகன விபத்தில் நபர் ஒருவரை தாக்கிய சம்பவம் தொடர்பில் நீதிமன்றில் ஆஜராகாதமைக்காக நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவுக்கு பிறப்பிக்கப்பட்ட பிடியாணையை மீளப்பெறுமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று (28) உத்தரவிட்டுள்ளது.…

நாட்டின் முக்கிய பொறுப்பு ஒன்றில் இந்திய வம்சாவளியை நியமனம் செய்த ட்ரம்ப்.., யார் அவர்?

தேசிய சுகாதார நிறுவனங்களின் (NIH) அடுத்த இயக்குநராக இந்திய வம்சாவளியை, அமெரிக்க அதிபர் ட்ரம்ப் நியமனம் செய்துள்ளார். யார் அவர்? அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் டிரம்ப், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஸ்டான்போர்டில்…

மீண்டும் வழமைக்கு திரும்பிய யாழ்ப்பாணம் ஏ9 வீதி

சீரற்ற வானிலை காரணமாகப் போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்டிருந்த யாழ்ப்பாணம் ஏ9 வீதி தற்போது மீண்டும் வழமைக்கு திரும்பியுள்ளதாக ஓமந்தை பொலிஸார் தெரிவித்தனர். ஓமந்தை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட நொச்சிமோட்டை மற்றும் ஓமந்தை நகரம் ஆகிய…

தோழி வீட்டிற்கு சென்ற பிரித்தானியருக்கு கேட்ட குழந்தையின் சத்தம்: அதிரவைத்த காட்சி

பிரித்தானியர் ஒருவர் தனது தோழி வீட்டிற்குச் சென்றிருந்த நிலையில், அறை ஒன்றிற்குள்ளிருந்து குழந்தை ஒன்றின் குரல் கேட்டுள்ளது. அறைக்குள் சென்ற அந்த நபர் கண்ட காட்சி அவரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. தோழி வீட்டிற்கு சென்ற பிரித்தானியர்…

பிரான்ஸ் நாட்டவரான ஊடகவியலாளரைக் கைது செய்ய ரஷ்ய நீதிமன்றம் உத்தரவு

பிரான்ஸ் நாட்டவரான ஊடகவியலாளரைக் கைது செய்ய ரஷ்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஊடகவியலாளரைக் கைது செய்ய ரஷ்ய நீதிமன்றம் உத்தரவு பிரான்ஸ் ஊடகவியலாளரான கேத்தரின் நோரிஸ் என்பவர் சட்டவிரோதமாக மேற்கு Kursk பகுதிக்குள் நுழைந்ததாகக் கூறி,…

வயநாடு எம்.பி. பிரியங்கா அணிந்திருந்த கசவு புடவையின் ஆச்சரியம் தரும் பின்னணி!

கேரள மாநிலம் வயநாடு மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற காங்கிரஸ் பொதுச் செயலர் பிரியங்கா காந்தி வதேரா, இன்று நாடாளுமன்றத்தில் மக்களவை உறுப்பினராகப் பதவியேற்றுக்கொண்டார். கேரள மாநில பாரம்பரிய உடையில் வந்து பிரியங்கா…

யாழில்.இடைத்தங்கல் முகாமில் தங்கியுள்ள மக்களை பார்வையிட்ட பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர்…

யாழ் மாவட்டத்தில் ஏற்பட்ட அனர்த்த நிலைமை காரணமாக யாழ் இந்து மகளிர் ஆரம்ப பாடசாலை இடைத்தங்கல் முகாமில் தங்கி உள்ள மக்களை யாழ் . மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் ஸ்ரீபவானந்தராஜா பார்வையிட்டார். யாழ் மாவட்டத்தில் காணப்படும் 68…

வவுனியாவில் 21 வயது இளைஞன் சடலமாக மீட்பு

வவுனியா- மகாகச்சகொடி குளத்தில் கடந்த 26 ஆம் திகதி தவறி விழுந்த இளைஞனின் சடலம் இன்று (28) காலை மீட்கப்பட்டுள்ளது. சம்பவத்தில் மகாகச்சகொடி பகுதியைச் சேர்ந்த 21 வயதான சிரந்தஹசன் குணவர்த்தன என்ற இளைஞனின் சடலமே மீட்கப்பட்டுள்ளது. கடந்த 26…

வெள்ளவாய்க்கால்களை ஆக்கிரமித்து அமைக்கப்பட்டுள்ள சட்டவிரோத கட்டடங்களை அகற்ற ஆளுநர் பணிப்பு

வடக்கு மாகாணத்தில் வெள்ளம் வடிந்தோடாமல் வெள்ள வாய்க்கால்களை ஆக்கிரமித்து அமைக்கப்பட்டுள்ள சட்டவிரோத கட்டடங்களை இடித்து அகற்றுமாறு வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் பணிப்புரை விடுத்துள்ளார். இது தொடர்பில், மீண்டும் மீண்டும்…

யாழ்ப்பாணத்தில் ஏற்பட்டுள்ள சீரற்ற வானிலை காரணமாக 17,095 குடும்பங்களைச் சேர்ந்த 56,732…

யாழ்ப்பாணத்தில் ஏற்பட்டுள்ள சீரற்ற வானிலை காரணமாக, இன்று வியாழக்கிழமை (28) நண்பகல் 12.00 மணி நிலவரப்படி 17,095 குடும்பங்களைச் சேர்ந்த 56,732 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 03 வீடுகள் முற்றாக சேதமடைந்துள்ளதுடன் 151 வீடுகள் பகுதியளவில்…

30 மீற்றர் ஆழத்தில் அமெரிக்க அணு ஆயுத ராணுவ முகாம்., பனிக்கட்டிக்கு அடியில் உறங்கும்…

கிரீன்லாந்தில் பனிக்கட்டிக்கு அடியில் 30 மீற்றர் ஆழத்தில் மறைந்திருந்த அணு ஆயுத ராணுவ முகாமை நாசாவின் விஞ்ஞானி சமீபத்தில் கண்டுபிடித்துள்ளார். இது, பனிப்போர் காலத்தில் அமெரிக்கா உருவாக்கிய மறைமுக அணு திட்டத்தின் முக்கிய பகுதியான 'Camp…

வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட 07 சடலங்கள் இதுவரை மீட்பு-(5 மாணவர்கள் உட்பட உழவு…

அம்பாறை மாவட்டம் காரைதீவு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாவடிப்பள்ளி சின்னப்பாலம் அருகே உழவு இயந்திரத்தின் ஊடாக சம்மாந்துறை பிரதேசத்திற்கு விடுமுறைக்கு வீடு திரும்பிக்கொண்டிருந்த மதரஸா மாணவர்கள் உள்ளிட்ட பலர் வௌ்ளத்தில் சிக்கி கடந்த…

மட்டக்களப்பில் வெள்ளத்தில் சிக்கி காணாமல் போன 06 பேரின் சடலங்கள் மீட்பு

மட்டக்களப்பு - காரைதீவு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாவடிப்பள்ளி - சின்னப்பாலம் அருகில் உழவு இயந்திரம் ஒன்று வெள்ளத்தில் சிக்கியதில் காணாமல் போயிருந்த 6 பேர் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர். குறிப்பாக இத்தேடுதலில் மேலதிகமாக இராணுவம் விசேட…

சுவிஸ் நகரமொன்றில் வெடிவிபத்தில் சிறுமி காயமடைந்த விவகாரம்: புதிய கோணத்தில் திரும்பிய…

சுவிஸ் நகரமொன்றில் வெடிவிபத்தில் சிறுமி ஒருத்தி காயமடைந்த விவகாரத்தில், வழக்கு புதிய கோணத்தில் திரும்பியுள்ளது. சுவிட்சர்லாந்தில் வெடித்த பார்சல் வெடிகுண்டு நேற்று மதியம், சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவிலுள்ள, Grange-Canal என்னுமிடத்தில்…

மின்னல் வேகத்தில் வந்த கார்! 5 பெண்கள் சம்பவ இடத்திலேயே மரணம்..அதிர்ச்சி சம்பவம்

சென்னை அருகே சாலை அருகே ஓய்வெடுத்துக் கொண்டிருந்த 5 பெண்கள் கார் மோதி பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மாடு மேய்த்துக் கொண்டிருந்த பெண்கள் செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அருகே உள்ள பண்டிதமேடு பகுதியைச் சேர்ந்த பெண்கள் சிலர்…

ஜேர்மனிக்கு ஆண்டொன்றிற்கு 288,000 வெளிநாட்டுப் பணியாளர்கள் தேவை

ஜேர்மனி சமீபத்தில் புலம்பெயர் பணியாளர்கள் சட்டத்தில் சீர்திருத்தங்கள் கொண்டுவந்தாலும், அதன் பணியாளர்கள் பற்றாக்குறை தீர்ந்தபாடில்லை. அந்த பணியாளர்கள் பற்றாக்குறையை புலம்பெயர்ந்தோரை வைத்துத்தான் நிரப்பவேண்டும் என்கிறது சமீபத்திய ஆய்வு…

யாழில். பூசகரை கட்டி வைத்து கொள்ளை – பெண்ணொருவர் கைது

யாழ்ப்பாணத்தில் உள்ள ஆலயமொன்றில் பூசகரை கட்டி வைத்து கொள்ளையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் , இரு கொள்ளையர்கள் தப்பி சென்றுள்ளனர். யாழ்ப்பாணம் - கண்டி நெடுஞ்சாலையில் கைதடி பகுதியில் அமைந்துள்ள கௌரி…

கனடா மீது வரி விதிக்க இருப்பதாக ட்ரம்ப் மிரட்டல்: ட்ரூடோ அவசர கூட்டத்துக்கு அழைப்பு

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்றுள்ள ட்ரம்ப், தான் பதவியேற்றதும் முதல் வேலையாக கனடா முதலான சில நாடுகள் மீது வரி விதிக்க இருப்பதாக அறிவித்துள்ளார். அந்த விடயம் பல நாடுகளை பரபரப்படையச் செய்துள்ளது. ட்ரூடோ அவசர கூட்டத்துக்கு…

புயல் தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்த அறிவிப்பு!

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக வடக்கு , கிழக்கு மக்கள் அதிகம் அனர்த்தங்களை எதிர்கொண்டுள்ளனர். இந்நிலையில் தென்கிழக்கு வங்காள விரிகுடா பகுதியில் ஏற்பட்ட ஆழ்ந்த தாழமுக்கம் இன்று அதிகாலை…

மேலும் இருவரின் சடலங்கள் மீட்பு; அம்பாறையில் தொடரும் சோகம்

அம்பாறை காரைதீவு – மாவடிப்பள்ளியில் வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்ட மத்ரஸா மாணவர்களை தேடும் பணி இடைநிறுத்தப்பட்ட நிலையில் மீட்புப்பணிகள் மீண்டும் ஆரம்பமான நிலையில் காணாமல் சென்ற 2 ஜனாஸாக்கள் இன்று(28) காலை மீட்கப்பட்டுள்ளன.…

யாழ் போதனா வைத்தியசாலையில் அனைத்து சேவைகளும் வழமைக்கு- பணிப்பாளர் சத்தியமூர்த்தி…

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனைத்து சேவைகளும் வழமை போல நடைபெறுவதாக வைத்தியசாலை பணிப்பாளர் தங்கமுத்து சத்தியமூர்த்தி தெரிவித்தார். இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், வெள்ளப்பெருக்கு காரணமாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் சில…

தீ விபத்தில் குழந்தைகள் உயிரிழப்பு- உ.பி., அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின்…

உத்தர பிரதேச மாநிலம், ஜான்சியில் உள்ள மகாராணி லக்ஷ்மிபாய் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் முதல்வரை பதவிநீக்கம் செய்து, மாநில அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. மேலும் 3 பணியாளா்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனா். கடந்த நவம்பா்…

வெள்ளம் காரணமாக விவசாய நிலங்கள் பாதிப்பு!

மழை வெள்ளம் காரணமாக வடக்கு மாகாணத்தில் சுமார் 64000 ஹெக்ரயார் நெல் வயல்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மன்னார் மாவட்டத்தில் கூடுதல் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் சுமார் 23000 ஹெக்ரயார் நெல் வயல்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும்…

எலிக்காய்ச்சலால் இரத்தினபுரியில் அதிகளவு மரணங்கள் பதிவு

எலிக்காய்ச்சலினால் அதிகளவான மரணங்கள் இந்த வருடம் இரத்தினபுரி மாவட்டத்தில் பதிவாகியுள்ளதாக சப்ரகமுவ மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் கபில கன்னங்கர தெரிவித்துள்ளார். சப்ரகமுவ மாகாண சபை வளாகத்தில் நடைபெற்ற எலிக்காய்ச்சல் தடுப்பு…

தலைவருடன் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் ரகசிய பேச்சுவார்த்தை

சர்ச்சைக்குரிய வரிசோதனை வளர்ந்து வரும் பின்னடைவுக்கு இடையில், பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் தொழிற்சங்க தலைவருடன் ரகசிய பேச்சுவார்த்தை நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. விவசாயிகள் போராட்டம் பிரித்தானியாவில் கிராமப்புற சமூகங்களில்…

மண்சரிவு தொடர்பில் சிவப்பு எச்சரிக்கை ; மக்களை வெளியேறுமாறு அறிவிப்பு

கண்டி, மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களில் உள்ள பல பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு (DSD) விடுக்கப்பட்ட ‘நிலை 3 (சிவப்பு)’ மண்சரிவு முன்னெச்சரிக்கையை தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) நீட்டித்துள்ளது. அதன்படி, அடுத்த 24…