;
Athirady Tamil News
Daily Archives

4 April 2025

மனிதர்களே வசிக்காத தீவுக்கும் வரி விதித்த டிரம்ப்

அமெரிக்க அதிபர் டிரம்ப், உலக நாடுகள் மீது பரஸ்பர வரி விதிப்பை அமல்படுத்தியுள்ளார். டிரம்ப்பின் பரஸ்பர வரி சில நாடுகளுக்கு அடிப்படை வரியாக 10% இறக்குமதி வரி முதல் அதிகபட்சமாக செயிண்ட் பியர் மற்றும் மிக்குயலான் தீவுக்கு 50% வரியும்…

சுவிட்சர்லாந்துக்கு குழப்பத்தை உருவாக்கியுள்ள ட்ரம்பின் வரிவிதிப்பு

ட்ரம்பின் வரிவிதிப்பு, சுவிட்சர்லாந்துக்கு குழப்பத்தை உருவாக்கியுள்ளது. குழப்பத்தை உருவாக்கியுள்ள ட்ரம்பின் வரிவிதிப்பு அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப், உலக நாடுகள் பலவற்றிலிருந்து அமெரிக்காவுக்குள் இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு வரிகள்…

நெதன்யாகு விவகாரம்: ஐ.நா. நீதிமன்றத்தில் இருந்து வெளியேறும் ஹங்கேரி

புதாபெஸ்ட்: காஸா போரில் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் பேரில் நெதா்லாந்தின் தி ஹேக் நகரிலுள்ள ஐ.நா.வின் சா்வதேச குற்றவியல் நீதிமன்றத்தால் கைது உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள இஸ்ரேல் பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகு தங்கள் நாட்டுக்கு…

பலஸ்தீன விவகாரமும் அரசாங்கத்தின் நிலைப்பாடும்

மொஹமட் பாதுஷா புதிய அரசாங்கம் பயங்கரவாத தடைச் சட்டத்தை எப்போது நீக்கும் என்ற கேள்விக்கு விடை கிடைக்காதிருக்கின்ற நிலையில், பலஸ்தீன் மீதான இஸ்ரேலின் அழிச்சாட்டியம் தொடர்பாக அரசாங்கம் உண்மையிலேயே என்ன நிலைப்பாட்டைக் கொண்டுள்ளது என்ற…

உள்ளூராட்சி அதிகார சபை தேர்தலில் அஞ்சல் மூல வாக்குகளை விநியோகிக்கும் உதவித் தெரிவத்தாட்சி…

உள்ளூராட்சி அதிகார சபை தேர்தலில் அஞ்சல் மூல வாக்குகளை விநியோகிக்கும் உதவித் தெரிவத்தாட்சி அலுவலர்களுடனான கலந்துரையாடல் யாழ்ப்பாண மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் (காணி) க. ஸ்ரீமோகனன் தலைமையில் இன்றைய தினம் (04.04.2025) மு. ப. 11.30 மணிக்கு…

இ-பாஸ்போர்ட்டில் இனி சிப் பொருத்தம் – மத்திய அரசு முக்கிய தகவல்

சிப் பொருத்தப்பட்ட இ-பாஸ்போர்ட் விநியோகிக்கப்பட்டு வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இ-பாஸ்போர்ட் கைரேகை ஆதாரத்துடன் கூடிய சிப் உள்ளடக்கிய இ-பாஸ்போர்ட் அறிமுகம் செய்யப்படும் என்று மத்திய அரசு ஏற்கனவே அறிவித்திருந்தது.…

யாழில் மூன்று இளைஞர்கள் கைது

யாழ்ப்பாணம் (Jaffna) குருநகர் பகுதியில் ஹெரோயினுடன் மூன்று இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் இயங்கும் பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், யாழ்ப்பாணம்…

சிரியா மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்! 9 பேர் பலி!

சிரியா மீது இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் 9 பேர் கொல்லப்பட்டுள்ளனர். சிரியாவின் தென்மேற்கு பகுதிகளின் மீது நேற்று முன்தினம் (ஏப்.2) இரவு இஸ்ரேல் ராணுவம் நடத்திய வான்வழித் தாக்குதலில் 7 பேர் கொல்லப்பட்டதாகவும் அவர்கள் அனைவரும்…

உள்ளூர் உற்பத்திப் பொருட்களை ஏற்றுமதி செய்வதற்கான வாய்ப்புக்களை உருவாக்குவதற்கான…

வடபகுதி உற்பத்தியாளர்களின் பொருட்கள் சேவைகளை ஏற்றுமதி செய்வதற்கான வாய்ப்புக்களை உருவாக்குதற்கான கலந்துரையாடல் மேலதிக அரசாங்க அதிபர் (காணி) க.ஸ்ரீமோகனன் தலைமையில் இன்றைய தினம் (04.04.2025) காலை 09.30 மணிக்கு மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில்…

இலங்கை தமிழரசு கட்சியின் யாழ் மாவட்ட உள்ளுராட்சி மன்றங்களுக்கான வேட்பாளர் அறிமுக கூட்டம்

இலங்கை தமிழரசு கட்சியின் யாழ் மாவட்ட உள்ளுராட்சி மன்றங்களுக்கான வேட்பாளர் அறிமுக கூட்டம் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை இடம்பெற்றது. இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் சி வி கே சிவஞானம் தலைமையில் குறித்த நிகழ்வு நல்லூர் இளம்கலைஞர் மன்றத்தில்…

இலங்கை தொடர்பில் தவெக தலைவர் விஜய் வெளியிட்டுள்ள அதிரடி அறிவிப்பு

''கச்சத்தீவு மீட்பில் நிரந்தரத் தீர்வை எட்டும் வரை, இடைக்காலத் தீர்வாக 99 வருடக் குத்தகையாகக் கச்சத்தீவைப் பெற வேண்டும். இதற்கான ஒப்பந்தத்தை ஒன்றிய அரசு எவ்விதச் சமரசமும் இன்றி நிறைவேற்ற வேண்டும்" என தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்…

அமெரிக்காவில் மாயமான 16 வயது கர்ப்பிணி: இரண்டு மாதங்களுக்கு பின் மீட்பு..100 மைல் தொலைவில்…

அமெரிக்காவின் நெப்ராஸ்காவில் காணாமல்போன 16 வயது கர்ப்பிணி இளம்பெண், 100 மைல் தொலைவில் மீட்கப்பட்டார். நூற்றுக்கணக்கான மைல்கள் கடந்த பிப்ரவரி மாதம் 3ஆம் திகதி, சோபியா பிராங்க்ளின் என்ற 16 வயது இளம்பெண் காணாமல்போனார். அப்போது அவர் 3…

வீழ்ந்தது அமெரிக்க பங்குச் சந்தை!

உலக நாடுகள் மீது அதிபா் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ள அதிரடி வரி விதிப்பு காரணமாக சா்வதேச பொருளாதரச் சூழல் அடியோடு மாறிவருவதால் அமெரிக்க முதலீட்டாளா்கள் அச்சத்துடனும் மிகுந்த எச்சரிக்கையுடனும் செயல்பட்டனா். இதன் விளைவாக அந்த நாட்டுப்…

பங்குனி உத்தர விழாவிற்கு தயாராகும் புளியம்பொக்கணை நாகதம்பிரான்

ஈழத்தின் வரலாற்றுச் சிறப்பு மிக்க கிளிநொச்சி கரைச்சி புளியம்பொக்கணை நாகதம்பிரான் ஆலய பங்குனி உத்தரப்பொங்கலுக்கான பாரம்பரிய விளக்கு வைக்கும் நிகழ்வு பாரம்பரிய முறைப்படி இன்று இடம்பெற்றது. எதிர்வரும் 11ஆம் திகதி பகல் இரவுப் பொங்கல் நிகழ்வு…

டயர் திடீரென வெடித்ததில் லொறி விபத்து; தெய்வாதீனமாக தப்பிய உயிர்கள்

குருணாகல் தம்புள்ள பிரதான வீதியில் இப்பாகமுவ பகுதியில் வீதியில் சென்று கொண்டிருந்த லொறியின் டயர் திடீரென வெடித்ததில் லொறி விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்து சம்பவம் இன்றையதினம்(4)அதிகாலை இடம்பெற்றுள்ளது. விபத்தில் லொறியில்…

அனைத்து மதுபான சாலைகளுக்கும் பூட்டு ; கலால் திணைக்களத்தின் விசேட அறிவிப்பு

ஏப்ரல் மாதத்தில் சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு காலத்தில் மதுபானக் கடைகள் மூடப்படுவது குறித்து கலால் திணைக்களம் அறிக்கை வெளியிட்டுள்ளது. தீவு முழுவதும் மதுபான சில்லறை விற்பனைக்காக கலால் திணைக்களத்தால் உரிமம் பெற்ற அனைத்து மதுபானக்…

வெளிநாட்டில் நித்யானந்தா சீடர்கள் கைது – என்ன காரணம்?

வெளிநாட்டில் நித்யானந்தாவின் சீடர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நில அபகரிப்பு திருவண்ணாமலையைச் சேர்ந்தவர் நித்தியானந்தா. கர்நாடகா, பிடதியில் ஆசிரமத்தை தொடங்கி நடத்தி வந்தார். தொடர்ந்து பல்வேறு இடங்களில் ஆசிரமங்களை நிறுவினார். பின்…

டிரம்ப்பின் வரிவிதிப்பால் எந்தெந்தப் பொருள்களின் விலை அதிகரிக்கும்?

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் வரிவிதிப்பு நடவடிக்கையால் சில பொருள்களின் விலை கடுமையாக அதிகரிக்கும் என்று தெரியவந்திருக்கிறது. இது மக்களிடையே கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும், இதனால் அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்படும்…

பிக்பாஸ் யாழ்ப்பாண தர்ஷன் அதிரடியாக கைது ; நடந்தது என்ன?

சென்னை முகப்பேரில் காரை பார்க்கிங் செய்வது தொடர்பாக எழுந்த தகராறில் பிக்பாஸ் பிரபலமும், நடிகருமான தர்ஷன் மற்றும் அவரது சகோதரர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. யாழ்ப்பாணத்தை சேர்ந்த தர்ஷன் 2சென்னையில் வசித்து வருகின்றார்.…

சிறைச்சாலை கைதிகளுக்குள் தாக்குதல்; கைதி ஒருவர் பலி

பூஸா சிறைச்சாலையில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கைதி ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த கொலை சம்பவம் இன்று (04) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 46 வயதுடைய கைதி ஒருவரே இவ்வாறு கொலை…

மனைவியை தீ வைத்து எரித்து கொன்ற கணவன் ; 10 வருடத்திற்கு பின் கைது

கம்பஹா, பமுனுகம, புபுதுகம பிரதேசத்தில் கடந்த 2015 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 09 ஆம் திகதி தனது மனைவியை தீ வைத்து எரித்து கொலை செய்து, பிரதேசத்தைவிட்டு தப்பிச் சென்று தலைமறைவாக இருந்த கணவன் பல ஆண்டுகளுக்கு பின்னர் பமுனுகம பொலிஸாரால் நேற்று (03)…

பாடசாலை மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை; மாணவர்கள் கைது

15 வயது சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படும் வழக்கில், சிறுமியின் காதலன் என்று கூறப்படும் பாடசாலை மாணவன் உட்பட ஐந்து பாடசாலை மாணவர்களை ஹோமாகம பொலிஸார் கைது செய்துள்ளனர். பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சிறுமியின் பெற்றோர்…

காஸா மீது இஸ்ரேல் மீண்டும் தாக்குதல்: 50-க்கும் மேற்பட்டோர் பலி!

காஸா மீது நள்ளிரவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 55 பேர் பலியானதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஹமாஸ் அமைப்பினர் பணயக் கைதிகளாகப் பிடித்து வைத்துள்ள இஸ்ரேலியர்களை விடுவித்து, காஸாவை விட்டு வெளியேறும் வரை போரை மேலும் தீவிரப்படுத்துவதாக…

கிரீஸ் அகதிகள் படகு விபத்து: 2 குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!

கிரீஸ் நாட்டின் லெஸ்போஸ் தீவின் அருகில் அகதிகள் பயணித்த படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 2 குழந்தைகள் உள்பட 7 பேர் பலியாகியுள்ளனர். கிரீஸ் நாட்டின் கிழக்குப் பகுதியிலுள்ள லெஸ்போஸ் தீவை நோக்கி ஏகன் கடல் வழியாக துருக்கியிலிருந்து நேற்று…

இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் ரயில்.., சோதனை ஓட்டத்திற்கு 110 கி.மீ வேகம்

இந்தியா சமீபத்தில் உலகின் மிகப்பெரிய திறன் கொண்ட ஹைட்ரஜன் எரிபொருள் சார்ந்த ரயில் எஞ்சினை உருவாக்கியுள்ளது. பெரும்பாலான நாடுகள் 500 முதல் 600 குதிரைத்திறன் (HP) திறன் கொண்ட ஹைட்ரஜன் ரயில்களை உருவாக்கியுள்ள நிலையில், 1,200 குதிரைத்திறன்…

கிளிநொச்சி மாவட்ட காணிப் பயன்பாட்டுத் திட்டமிடல் குழுக் கூட்டம் : மாவட்ட காணிப் பயன்பாட்டு…

கிளிநொச்சி மாவட்டத்தின் நடப்பாண்டுக்கான முதலாவது காணிப் பயன்பாட்டுத் திட்டமிடல் குழுக் கூட்டம்(03.04.2025) வியாழக்கிழமை மாவட்டச் செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. கிளிநொச்சி மாவட்ட செயலக காணிப் பயன்பாட்டு திட்டமிடல் பிரிவின் உதவிப்…

பலூசிஸ்தானில் இணைய சேவை முடக்கம்!

பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்தின் பல்வேறு மாவட்டங்களில் இணைய சேவை முடக்கப்பட்டுள்ளது. பலூசிஸ்தானில் அரசுக்கு எதிராக மக்கள் போராடி வரும் நிலையில், அம்மாகாணத்தின் தலைநகர் குவேட்டா உள்ளிட்ட முக்கிய நகரங்களில் இணையதள சேவையானது முற்றிலும்…

யாழில். மோட்டார் சைக்கிள் விபத்து – தாதி உயிரிழப்பு

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் தாதியர் ஒருவர் உயிரிழந்துள்ளார். தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் கடமைபுரியும், சித்தங்கேணி பகுதியை சேர்ந்த ரவீந்திரன் கிருஷ்ணவேணி (வயது 52) என்ற தாதியரே உயிரிழந்தள்ளார். கடந்த…

இணையப் பாதுகாப்பு தொடர்பான அரசாங்க உத்தியோகத்தர்களுக்கான செயலமர்வு

இணையப் பாதுகாப்பு (Cyber Security) தொடர்பாக அரசாங்க உத்தியோகத்தர்களுக்கான செயலமர்வு யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் நேற்று (03.04.2025) யாழ்.மாவட்டச் செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. இதன்போது…

வர்த்தகப் போர்!! அமெரிக்காவுக்கு உலகத் தலைவர்கள் எதிர்ப்பு!

பல்வேறு நாடுகளில் பொருள்களுக்கு பரஸ்பர வரி விதிப்பை அமல்படுத்திய அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் நடவடிக்கைக்கு உலகத் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அமெரிக்காவின் பரஸ்பர வரிவிதிப்புகளை அதிபா் டொனால்ட் டிரம்ப் இந்திய…

வீட்டை உடைத்து திருடிய பெண்கள் ; சோதனையில் சிக்கிய பெருந்தொகை பணம்

மொரட்டுவ பொலிஸ் பிரிவில் வீட்டை உடைத்து சொத்துக்கள் திருடப்பட்ட சம்பவம் தொடர்பாக மூன்று பெண்களை பொலிஸார் நேற்று (03) கைது செய்துள்ளனர். கடந்த மார்ச் 24 ஆம் திகதி சம்பந்தப்பட்ட வீட்டிற்குள் மூன்று பெண்கள் நுழைந்து 639,000 ரூபாய் பணத்தை…

இந்தியப் பிரதமருக்காக இலங்கை வந்த உயர் பாதுகாப்பு ஹெலிகொப்டர்கள்

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று (04) பிற்பகல் இலங்கைக்கு வருகை தர உள்ளார். இந்தியப் பிரதமரின் இலங்கை விஜயத்தை முன்னிட்டு நாளை (05) காலை சுதந்திர சதுக்கத்தில் சிறப்பு வரவேற்பு…

இன்று இலங்கை வருகிறார் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் அழைப்பின் பேரில், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று இலங்கை வருகிறார். இந்தியப் பிரதமருக்கான உத்தியோகபூர்வ வரவேற்பு நிகழ்வு நாளை காலை கொழும்பில் உள்ள…

ஆஸ்திரேலியாவில் காட்டுத் தீ! மக்கள் வெளியேற்றம்!

ஆஸ்திரேலியாவின் மேற்கு மாகாணத்தில் ஏற்பட்டுள்ள காட்டுத் தீயினால் அப்பகுதி மக்கள் உடனடியாக வெளியேற அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேற்கு ஆஸ்திரேலிய மாநிலத்தின் தலைநகரான பெர்த் நகரத்தின் புறநகரின் வனப்பகுதியில் நேற்று (ஏப்.3) அதிகாலை 4 மணியளவில்…