;
Athirady Tamil News
Daily Archives

15 April 2026

அமெரிக்கா-ஈரான் விரைவில் 2-ஆம் கட்ட பேச்சு

அமெரிக்கா-ஈரான் இடையிலான 2-ஆம் கட்ட அமைதிப் பேச்சுவாா்த்தை, அடுத்த 2 நாள்களில் பாகிஸ்தான் தலைநகா் இஸ்லாமாபாதில் மீண்டும் தொடங்க வாய்ப்புள்ளதாக அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா். அமெரிக்கா-ஈரான் இடையே அண்மையில்…

நான்கு நாட்களில் மட்டும் பல கோடி ரூபா வருமானம்

கடந்த 4 நாட்களில் மாத்திரம் அதிவேக நெடுஞ்சாலை ஊடாக 5 லட்சத்து 20 ஆயிரத்து 403 வாகனங்கள் பயன்படுத்தியுள்ளதாக அதிவேக நெடுஞ்சாலைகள் இயக்கம், பராமரிப்பு மற்றும் முகாமைத்துவப் பிரிவு தெரிவித்துள்ளது. ஏப்ரல் 10 ஆம் திகதி முதல் 13 ஆம் திகதி…

19 மாவட்டங்களில் கடும் வெப்பம்: ‘அம்பர்’ நிற எச்சரிக்கை விடுப்பு

இலங்கையின் 19 மாவட்டங்களில் இன்று புதன்கிழமை வெப்பச் சுட்டெண் சாதாரணமாக உணரப்படும் வெப்பநிலையை விட அதிகரித்து காணப்படும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் 'அம்பர்' நிற எச்சரிக்கையை விடுத்துள்ளது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள விசேட…

புத்தாண்டு தினத்தில் குடும்பஸ்தருக்கு நடத்தப்பட்ட கொடூரம் ; நெருங்கிய உறவினரால்…

குருநாகல், வாரியப்பொலை பிரதேசத்தில் நேற்று (14.4.2026) குடும்பஸ்தர் ஒருவர் கொடூரமான முறையில் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது, பிரேத பரிசோதனைவாரியப்பொலை பிரதேசத்தில் நீண்டகாலமாக நிலவி வந்த…

இளைஞருக்கு சிறுநீர் குடிக்க வைத்து கொடூரம் ; பெண்ணுடன் பேசியதற்காக கிடைத்த தண்டனை

ராஜஸ்தானில் பெண்ணுடன் வாட்ஸ்ஆப்பில் உரையாடியதாக எழுந்த சந்தேகத்தின்பேரில், இளைஞர் தாக்கப்பட்டு சிறுநீர் குடிக்க வைக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தானினின் பார்மேர் மாவட்டத்தில் பெண்ணுடன் வாட்ஸ்ஆப்பில் உரையாடியதாக…

தமிழர் பகுதியில் நள்ளிரவில் பெண்ணின் வீட்டிற்குள் புகுந்து நடத்தப்பட்ட செயல் ; மர்ம நபரால்…

வவுனியா, தாண்டிக்குளம் பகுதியில் வசித்து வந்த பெண் ஒருவரின் வாழ்வாதாரத்தை அழிக்கும் நோக்கில், நள்ளிரவில் மர்ம நபர் பயன்தரு மரங்களைச் சேதப்படுத்தியுள்ளதுடன் திருட்டிலும் ஈடுபட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம்…

அமெரிக்காவின் நெவாடா மாகாணத்தில் 5.7 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

அமெரிக்காவின் நெவாடா மாகாணத்தில் உள்ள சில்வர் ஸ்பிரிங்ஸ் (Silver Springs) பகுதியில் 5.7 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (USGS) தெரிவித்துள்ளது. பூமியின் அடியில் சுமார் 9 கிலோமீட்டர்…

அமெரிக்கா-ஈரான் இடையே மீண்டும் பேச்சுவார்த்தை; பாகிஸ்தானிலுள்ள ஈரான் அதிகாரி தகவல்

கராச்சி அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக ஈரானுக்கு எதிராக அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து கடந்த பிப்ரவரி 28-ந்தேதி நடத்திய தாக்குதல் 40 நாட்களாக நீடித்து வந்தது. இந்த நிலையில், கடந்த 8-ந்தேதி 2 வார கால போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டது. இதனால்,…