காணாமல் ஆக்கப்பட்டவர்களின் சர்வதேச தினமும் காற்றாலை திட்டமும்!! (கட்டுரை)

30 ஆகஸ்ட் வலுக்கட்டாயமாக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் சர்வதேச தினமாக ஜக்கிய நாடுகள் சபையினால் அனுஸ்டிக்கப்படுகின்றது. இலங்கையில் ஏற்பட்ட உள்நாட்டுயுத்தம் காரணமாக பல உயிர்களை இழந்தும் காணாமல் ஆக்கப்பட்டும் காணப்படுகின்றது. எதிர்காலத்தில் வலுக்கட்டாயமாக காணாமல் ஆக்கப்பட்டவுள்ள நிலமைகளை தடுத்தலும், எதிர்த்தலும் வேண்டும். குறிப்பாக காற்றாலை மின் உற்பத்திகளை சரியான இடங்களில் நிறுவாமல் மக்கள் குடியிருப்புக்கள், வனவிலங்கு காடுகள், சதுப்புநிலங்களுக்குள் அமைக்கப்படுவதால் அனைவரும் பாதிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. தொடச்சியாக நடைபெறும் சட்டவிரோத கனியவள அகழ்வு இல்மனைட், ரைட்ரானியம் போன்ற கனியவள அகழ்வினாலும் … Continue reading காணாமல் ஆக்கப்பட்டவர்களின் சர்வதேச தினமும் காற்றாலை திட்டமும்!! (கட்டுரை)