சுவிஸ் பேர்ண் முருகன் ஆலயத்தில் மீண்டும் முறுகல், செயலாளர் மீண்டும் விலகல்.. (படங்கள்)

சுவிஸ் பேர்ண் முருகன் ஆலயத்தில் மீண்டும் முறுகல், செயலாளர் விலகல்.. (படங்கள்) சுவிஸ் பேர்ண் முருகன் ஆலயத்தில் கனக்குப் பரிசோதகர்கள் மூவரையும் வெளியேற்றியமை, பொருளாளரை நீக்கியமை போன்ற பலகுளறுபடிகள் தற்போதைய நிர்வாகத்தினால் மேற்கொள்ளப்படுவது குறித்து ஆதாரங்களுடன் “அதிரடி” இணையம் செய்தி வெளியிட்டு இருந்தது நீங்கள் அறிந்ததே. இதன் எதிரொலியாக செயலாளர் இருதடவைகள் தனது பொறுப்பில் இருந்து விலகல் கடிதம் கொடுத்த போதிலும், அது தற்போதைய நிர்வாகத்தால் ஏற்றுக் கொள்ளப்படவில்லை. பொதுச்சபையால் தெரிவு செய்யப்பட்டவர்கள் பொதுச்சபையின் முன்னிலையிலேயே விலக … Continue reading சுவிஸ் பேர்ண் முருகன் ஆலயத்தில் மீண்டும் முறுகல், செயலாளர் மீண்டும் விலகல்.. (படங்கள்)