“மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தை” தேடி வந்த சிங்களத் தாய்மார்கள்.. (படங்கள் & வீடியோ)

“மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தை” தேடி வந்த சிங்களத் தாய்மார்கள்.. (படங்கள் & வீடியோ) ########################### வவுனியா அளுத்கம அலகல்ல என்னும் கிராமத்தில் வசிக்கும் சகோதர மொழி பேசும் இரண்டு தாய்மார்கள் மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தை தேடி வந்து தங்கள் இயலாமையை துயரத்தை கண்ணீருடன் கூறினர். அலுவலகம் திறக்கப்பட்டு சில நாட்களே ஆகிய நிலையில் தாங்கள் வழமை போலவே கிராம்ம் கிராமமாக அலைந்து தர்மம் கேட்க போன கோவில்குளத்தில் “மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தை” பற்றி யாரோ சொல்லியதைக் கேட்டு, … Continue reading “மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தை” தேடி வந்த சிங்களத் தாய்மார்கள்.. (படங்கள் & வீடியோ)