பிள்ளைக்காக “M.F” ஊடாக, தென்னம்பிள்ளைகள் வழங்கிய பெருந்தகைகள்.. குமார் தர்சினி தம்பதிகள்.. (படங்கள் & வீடியோ)

பிள்ளைக்காக “M.F” ஊடாக, தென்னம்பிள்ளைகள் வழங்கிய பெருந்தகைகள்.. குமார் தர்சினி தம்பதிகள்.. (படங்கள் & வீடியோ) பிள்ளைக்காக “தென்னம்பிள்ளை” வழங்கிய பெருந்தகைகள்.. திரு.திருமதி கிருஸ்ணகுமார் தர்சினி தம்பதிகள்.. -மாணிக்கதாசன் நற்பணி மன்றம். ############################ சுவிஸ் நாட்டில் வசிக்கும் புங்குடுதீவு மற்றும் மட்டக்களப்பு முறக்கொட்டான்சேனையைச் சேர்ந்த திரு.திருமதி கிருஷ்ணகுமார் தர்சினி தம்மதிகளின் ஏகபுத்திரி செல்வி லக்சியாவின் “மங்கல மஞ்சள் நன்னீராட்டு” (ருதுசோபன) நிகழ்வை மேலும் சிறப்பாக கொண்டாடும் முகமாக பல்வேறு சமுகப் பணிகள் செய்துள்ளனர். திரு.திருமதி கிருஸ்ணகுமார் தர்சினி … Continue reading பிள்ளைக்காக “M.F” ஊடாக, தென்னம்பிள்ளைகள் வழங்கிய பெருந்தகைகள்.. குமார் தர்சினி தம்பதிகள்.. (படங்கள் & வீடியோ)