அமரர் விஜயநாதன் அவர்களின் ஐந்தாமாண்டு நினைவாக, “கல்விக்கு கரம் கொடுப்போம்” நிகழ்வு.. (வீடியோ படங்கள்)

அமரர் விஜயநாதன் அவர்களின் ஐந்தாமாண்டு நினைவாக “கல்விக்கு கரம் கொடுப்போம்” நிகழ்வு.. (வீடியோ படங்கள்) ################################## சுவிஸ் நாட்டில் வசிக்கும் குமாரண்ணை என அழைக்கப்படும் மக்கள் சேவகரும், சமய சமூகத் தொண்டரும், புளொட் சுவிஸ் கிளை உறுப்பினரும், சூரிச் தமிழ்ச் சங்கத்தின் தலைவருமான விஜயநாதன் இரட்ணகுமார் அவர்களது தந்தையாரான அமரர் வைத்தியலிங்கம் விஜயநாதன் அவர்களது ஐந்தாமாண்டு நினைவாக அன்னாரது குடும்பத்தின் நிதிப் பங்களிப்பில் வவுனியா ஆச்சிபுரத்தில் நாளாந்த கூலி வேலைக்கு செல்லும் குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு மாலைநேர … Continue reading அமரர் விஜயநாதன் அவர்களின் ஐந்தாமாண்டு நினைவாக, “கல்விக்கு கரம் கொடுப்போம்” நிகழ்வு.. (வீடியோ படங்கள்)