மணிப்புரம் அன்னையர் இல்லத்தில், அமரர் விஜயநாதன் அவர்களின் ஐந்தாமாண்டு நினைவு நிகழ்வு.. (வீடியோ படங்கள்)

மணிப்புரம் அன்னையர் இல்லத்தில், அமரர் விஜயநாதன் அவர்களின் ஐந்தாமாண்டு நினைவு நிகழ்வு.. (வீடியோ படங்கள்) ################################## அமரர் வைத்தியலிங்கம் விஜயநாதன் அவர்களின் ஐந்தாமாண்டு நினைவாக தாயக பிரதேசத்தில் பல்வேறு சமூகநலப் பணிகள் மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தால் நடைமுறைப்படுத்தப்பட்டது. உடுப்பிட்டியை பிறப்பிடமாகவும் இலங்கை நீதிமன்ற முதலியாராகவும் கடமையாற்றி ஓய்வு பெற்றவரும் சுவிஸ் நாட்டில் அமரத்துவமடைந்தவருமான வைத்தியலிங்கம் விஜயநாதன் அவர்களின் ஐந்தாமாண்டு நினைவு நாளை முன்னிட்டு சுவிஸில் வசிக்கும் அன்னாரின் மகன் குமாரண்ணை என அழைக்கப்படும் ரெட்ணகுமார் அவர்களின் நிதிப்பங்களிப்பில் … Continue reading மணிப்புரம் அன்னையர் இல்லத்தில், அமரர் விஜயநாதன் அவர்களின் ஐந்தாமாண்டு நினைவு நிகழ்வு.. (வீடியோ படங்கள்)