லைக்கா கிராமத்து மாணவ செல்வங்களுக்கு, “M.F” ஊடாக அள்ளிக் கொடுத்த திருமதி.செல்வி.. (வீடியோ, படங்கள்)

லைக்கா கிராமத்து மாணவ செல்வங்களுக்கு “M.F” ஊடாக, அள்ளிக் கொடுத்த திருமதி.செல்வி.. (வீடியோ, படங்கள்) ஐம்பதாவது அகவை நாளில், லைக்கா கிராமத்து மாணவ செல்வங்களுக்கு அள்ளிக் கொடுத்தார் திருமதி.செல்வி அவர்கள்.. ################################### இன்றைய நாளில் சுவிஸ் நாட்டில் பிறந்தநாள் பொன்விழா காணும் செல்வி என அன்பாக எல்லோராலும் அழைக்கப்படும் திருமதி. சுதாகரன் கிருபாதேவி அவர்கள் தனது நிதிப் பங்களிப்பில் “மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தினூடாக” வவுனியா வடக்கு பிரதேச செயலக பிரிவில் உள்ள பரசங்குளத்தில் உள்ள லைக்கா குடியேற்ற … Continue reading லைக்கா கிராமத்து மாணவ செல்வங்களுக்கு, “M.F” ஊடாக அள்ளிக் கொடுத்த திருமதி.செல்வி.. (வீடியோ, படங்கள்)