இடதுகாலினை இழந்த முதியவருக்கு, மருத்துவ போக்குவரத்து நிதியுதவி.. (படங்கள் வீடியோ)

இடதுகாலினை இழந்த முதியவருக்கு மருத்துவ போக்குவரத்து நிதியுதவி.. (படங்கள் வீடியோ) சுனாமிக்கு மகன்மாரை பறிகொடுத்து.. பொதுப்பணியில் இடதுகாலினை இழந்த முதியவருக்கு மருத்துவ போக்குவரத்து நிதியுதவி வழங்கப்பட்டது. ################################## வவுனியா பம்பைமடு புதிய கற்பகபுரத்தில் வாழும் சிங்கராசா சாமிநாதன் என்ற முதியவரின் மருத்துவ தேவைக்காக மாங்குளம் உயிரிழை நிறுவனத்திற்கு போய் வருவதற்கான நிதியினை இன்றைய நாளில் தனது பதினெட்டாவது பிறந்த நாளைக் கொண்டாடும் சித்திரவேல் கிஷாந்த் அவர்களின் பிறந்த நாள் பரிசாக மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தினால் வழங்கி வைக்கப்பட்டது. … Continue reading இடதுகாலினை இழந்த முதியவருக்கு, மருத்துவ போக்குவரத்து நிதியுதவி.. (படங்கள் வீடியோ)