அச்சுவேலி மாதர் செல்லத்துரை நினைவாக, வாழ்வாதார உதவியாக “கோழிக்கூடு” வழங்கல்.. (வீடியோ, படங்கள்)

அச்சுவேலி மாதர் செல்லத்துரை நினைவாக, வாழ்வாதார உதவியாக “கோழிக்கூடு” வழங்கல்.. (வீடியோ, படங்கள்) அமரர் மாதர் செல்லத்துரை அவர்களின் 15 ஆம் ஆண்டு நினைவாக வாழ்வாதார உதவியாக “கோழிக்கூடு & கோழிகள்” வழங்கி வைக்கப்பட்டது. ################################ அமரர் மாதர் செல்லத்துரை அவர்களின் பதினைந்தாவது ஞாபகார்த்த தினமான நேற்று பல்வேறு சமூகம்சார் உதவித் திட்டங்கள் வழங்கி வைக்கப்பட்டது. அமரர் மாதர் செல்லத்துரை நினைவாக யாழ். அச்சுவேலியைச் சேர்ந்தவரும், சுவிஸ் தூணில் வசிப்பவருமான திரு தர்மலிங்கம் சுபாஸ்கரன் (ராஜூ) அவர்களின் … Continue reading அச்சுவேலி மாதர் செல்லத்துரை நினைவாக, வாழ்வாதார உதவியாக “கோழிக்கூடு” வழங்கல்.. (வீடியோ, படங்கள்)