மாவீரர் குடும்பத்திற்கு, சுவிஸ் திருமதி தாரணி சுவீதனின் நிதியில், வாழ்வாதார உதவி வழங்கல்.. (படங்கள் வீடியோ)

மாவீரர் குடும்பத்திற்கு, சுவிஸ் திருமதி தாரணி சுவீதனின் நிதியில், வாழ்வாதார உதவி வழங்கல்.. (படங்கள் வீடியோ) மாவீரர் குடும்பத்திற்கு, சுவிஸ் திருமதி தாரணி சுவீதனின் நிதியில், வாழ்வாதார உதவி வழங்கியது மாணிக்கதாசன் நற்பணி மன்றம். ################################### சுவிசில் வசிக்கும் திருமதி தாரணி சுவீதன் அவர்களது பிறந்தநாளை முன்னிட்டு மாவீரர் குடும்பத்திற்கு வாழ்வாதார உதவியாக தையல் இயந்திரம் மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தின் ஊடாக இன்று (14.07.2021) வழங்கப்பட்டது. சுவிசில் வசிக்கும் திருமதி தாரணி சுவீதன் அவர்கள் தனது பிறந்தநாளை … Continue reading மாவீரர் குடும்பத்திற்கு, சுவிஸ் திருமதி தாரணி சுவீதனின் நிதியில், வாழ்வாதார உதவி வழங்கல்.. (படங்கள் வீடியோ)