மாவீரரின் பெற்றோர்களுக்கு வாழ்வாதார உதவி வழங்கிய, அமரர் பூமணி அன்னையின் பிள்ளைகள்.. (படங்கள் வீடியோ)

மாவீரரின் பெற்றோர்களுக்கு வாழ்வாதார உதவி வழங்கிய, அமரர் பூமணி அன்னையின் பிள்ளைகள்.. (படங்கள் வீடியோ) படுகொலை செய்யப்பட்ட தந்தை, காணாமல் போன தாய்.. இவர்களின் பிள்ளைகளை பராமரிக்கும் மாவீரரின் பெற்றோர்களுக்கு வாழ்வாதார உதவி வழங்கிய அமரர் பூமணி அன்னையின் பிள்ளைகள்.. ################################# புங்குடுதீவில் பிறந்து சுவிஸ் நாட்டில் அமரத்துவமடைந்த பூமணி என அழைக்கப்படும் அமரர் மார்க்கண்டு புனிதவதி அன்னையின் நினைவாக வவுனியா செக்கட்டிப்புலவு கிராமத்தில் வசிக்கும் மாவீரர் பெற்றோருக்கு வாழ்வாதார உதவியாக கோழிகளோடு, கோழிக்கூடு அமரர் பூமணியின் … Continue reading மாவீரரின் பெற்றோர்களுக்கு வாழ்வாதார உதவி வழங்கிய, அமரர் பூமணி அன்னையின் பிள்ளைகள்.. (படங்கள் வீடியோ)