சுவிஸ் “செல்வி.ஒமேகாவின்” பிறந்தநாள் நிகழ்வில் வாழ்வாதார உதவிகள்.. (படங்கள் வீடியோ)

சுவிஸ் “செல்வி.ஒமேகாவின்” பிறந்த நாள் நிகழ்வில் ஒன்றுகூடிய சிறுவர் சிறுமியர்கள். ############################ சுவிஸ் சூரிச் மாநிலத்தில் வசிக்கும் ஒமேகா அவர்களின் பிறந்த நாள் கொண்டாட்டம் தாயகத்தில் மிக சிறப்பாக கொண்டாடப்பட்டது. யாழ். கல்வியங்காட்டைச் சேர்ந்தவர்களும், சுவிஸ் சூரிச் மாநிலத்தில் வசிப்பவர்களும் சூரிச் சபையில் மூப்பராக இறைபணி செய்பவருமான திரு திருமதி லோகராஜா ஸ்ரீ ரஞ்சினி தம்பதிகளின் ஏக புத்திரி செல்வி.ஒமேகா தனது பிறந்த நாளை தனது அண்ணாவுடன் இணைந்து கொண்டாடுகின்றார். செல்வி ஒமேகா தனது பிறந்த நாளினை … Continue reading சுவிஸ் “செல்வி.ஒமேகாவின்” பிறந்தநாள் நிகழ்வில் வாழ்வாதார உதவிகள்.. (படங்கள் வீடியோ)