அமரர்களான கந்தையா, சீதேவன்பிள்ளை நினைவாக, ஆடி அமாவாசை விரத உதவி (வீடியோ படங்கள்)

அமரர்களான கந்தையா சீதேவன்பிள்ளை நினைவாக ஆடி அமாவாசை விரத உதவி ########################## ஆடி அமாவாசை விரத நாளான இன்று அமரர்களான கந்தையா சீதேவன்பிள்ளை ஆகியோரின் நினைவாக உதவி கோரிய உறவுகளுக்கு மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தினால் உலருணவுப் பொதிகள் மாலை நேரத்தையும் பொருட்படுத்தாமல் வழங்கி வைக்கப்பட்டது. மிகவும் இக்கட்டான நிலையில் வாழும் குடும்பங்களுக்கு உடனடியாக உலருணவுப் பொதிகள் வழங்க முடியுமா? என மாலை நேரத்தில் கேட்டு கொண்டதற்கிணங்க, உடனடியாக உலருணவுப் பொதிகள் மட்டுமல்லாது பொருத்தமான வாழ்வாதார உதவிகளையும் வழங்கி … Continue reading அமரர்களான கந்தையா, சீதேவன்பிள்ளை நினைவாக, ஆடி அமாவாசை விரத உதவி (வீடியோ படங்கள்)