வவுனியாவில் நடைபெற்ற 4வது வீரமக்கள் தின (1993 இல்) நிகழ்வுகளின் தொகுப்பு -படங்கள், வீடியோ- (பகுதி-3)

வவுனியாவில் நடைபெற்ற 4வது வீரமக்கள் தின (1993 இல்) நிகழ்வுகளின் தொகுப்பு -படங்கள், வீடியோ- (பகுதி-3) வவுனியா கோவில் புதுக்குளம் பிரதேசத்தில் நடைபெற்ற 4 ஆம் ஆண்டு வீரமக்கள் தினம் (1993) அந்நிகழ்வில் கழகத்தால் வாழ்வாதார உதவிகள் வழங்கிய போது அந்நிகழ்வில் கலந்துகொண்ட கழக முக்கியஸ்தர்கள் உரையாற்றல் செயலதிபர் உமாமகேஸ்வரன் நினைவில்லத்தில் (சமாதியில்) பிரமாண்டமாக நடைபெற்ற 4ஆம் ஆண்டு வீரமக்கள் தினம்.. மேற்படி நிகழ்வுகளில் கழகத் தலைவர் திரு.சித்தார்த்தன், கழக முக்கியஸ்தர்கள் வசந்தன், கண்ணாடிக்குமார், பீற்றர், குருபரன், … Continue reading வவுனியாவில் நடைபெற்ற 4வது வீரமக்கள் தின (1993 இல்) நிகழ்வுகளின் தொகுப்பு -படங்கள், வீடியோ- (பகுதி-3)