புளொட் அமைப்பின் மகாநாடும், புதிய நிர்வாக தெரிவும், (வீடியோ வடிவில்)

புளொட் அமைப்பின் மகாநாடும், புதிய நிர்வாக தெரிவும், (வீடியோ வடிவில்) புளொட்டின் அரசியல் பிரிவான ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் பத்தாவது பொதுச்சபை கூட்டம் இன்றைய தினம் இணுவில் பகுதியிலுள்ள தனியார் மண்டபமொன்றில் சுந்தரம் அரங்கில் இடம்பெற்றது. இதன்போது கட்சியின் புதிய நிர்வாகமும் தெரிவு செய்யப்பட்டது. இதன்படி அக்கட்சியின் தலைவராக மீண்டும் நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவு செய்யப்பட்டார். கட்சியின் செயலாளராக நா.இரட்ணலிங்கமும் (குரு), பொருளாளராக க.சிவநேசனும், (பவான்), நிர்வாகப் பொறுப்பாளராக பத்மநாதன் (பற்றிக்), தேசிய … Continue reading புளொட் அமைப்பின் மகாநாடும், புதிய நிர்வாக தெரிவும், (வீடியோ வடிவில்)