சுவிஸ் ஈழதர்சனின் பிறந்தநாளில் பாடசாலை மாணவ மாணவிகளுக்கு உதவிகள் வழங்கி வைப்பு.. (படங்கள், வீடியோ)

சுவிஸ் ஈழதர்சனின் பிறந்தநாளில் பாடசாலை மாணவ மாணவிகளுக்கு உதவிகள் வழங்கி வைப்பு.. (படங்கள், வீடியோ) ################################# யாழ் சாவகச்சேரியைச் சேர்ந்தவர்களும் தற்போது சுவிஸ் நாட்டில் சொலத்தூண் பிரதேசத்தில் வசிப்பவர்களுமான திரு.திருமதி செல்வபாலன் மனோகரி தம்பதிகளின் சிரேஷ்டபுத்திரன் செல்வன்.ஈழதர்சன் அவர்களின் இருபத்தாறாவது பிறந்தநாள் விழாவினை இன்றையதினம் தாயக உறவுகள் கொண்டாடி மகிழ்ந்தனர். திரு.திருமதி செல்வபாலன் மனோகரி தம்பதிகள், தங்களின் குடும்பத்தின் பல்வேறு நிகழ்வுகளின் மூலமாக மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தினூடாக தாயக உறவுகளுக்கு கடந்த சில வருடங்களாக உதவி செய்து … Continue reading சுவிஸ் ஈழதர்சனின் பிறந்தநாளில் பாடசாலை மாணவ மாணவிகளுக்கு உதவிகள் வழங்கி வைப்பு.. (படங்கள், வீடியோ)