மீண்டும் புதுப் பொலிவுடன், மக்களினால் வரவேற்கப்படும் புங்குடுதீவின் பெருமைமிகு “பெருக்கு மரம்” (படங்கள், வீடியோ)

மீண்டும் புதுப் பொலிவுடன், மக்களினால் வரவேற்கப்படும் புங்குடுதீவின் பெருமைமிகு “பெருக்கு மரம்” (படங்கள், வீடியோ) இலங்கையின் வரலாற்றுப் பெருமை வாய்ந்த மரபுரிமை சின்னமாகிய புங்குடுதீவின் பெருமைகளில் ஒன்றான “புங்குடுதீவு பெருக்குமரம்” சுற்றாடல், மற்றும் அதனையொட்டிய கடற்கரைப் பிரதேசமும் மிகுந்த முட்புதர்கள் அடங்கிய பற்றைக்காடாக இருந்த காரணத்தினால் அங்கு வரும் வெளிநாட்டு உல்லாசப் பிரயாணிகள், மற்றும் இலங்கையின் அனைத்துப் பகுதிகளிலும் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகளைக் கவர்ந்திழுக்கும் வகையில் புங்குடுதீவு சுவிஸ் ஒன்றியத்தின் நிர்வாக சபையின் முடிவுக்கு இணங்க … Continue reading மீண்டும் புதுப் பொலிவுடன், மக்களினால் வரவேற்கப்படும் புங்குடுதீவின் பெருமைமிகு “பெருக்கு மரம்” (படங்கள், வீடியோ)