சுவிஸ் குத்வில் செல்லப்பா அவர்களின் மணிவிழா பிறந்தநாள் நிகழ்வு உதவிகள் வழங்கிக் கொண்டாட்டம்.. (வீடியோ படங்கள்)

சுவிஸ் குத்வில் செல்லப்பா அவர்களின் மணிவிழா பிறந்தநாள் நிகழ்வு உதவிகள் வழங்கிக் கொண்டாட்டம்.. (வீடியோ படங்கள்) ############################## யாழ் புங்குடுதீவு மடத்துவெளிப் பிரதேசத்தைப் பூர்வீகமாக கொண்டவரும் சுவிஸ் குத்வில் மாநிலத்தில் வசிப்பவருமான குகன் அன்றில் செல்லப்பா என எல்லோராலும் அன்புடன் அழைக்கப்படும் திரு இராசதுரை பாலகுகன் அவர்களது அறுபதாவது மணிவிழா பிறந்தநாளை முன்னிட்டு பல்வேறு நிகழ்வுகள் “மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தினால்” ஏற்பாடு செய்யப்பட்டு கொண்டாடப்பட்டது. மேற்படி இன்றைய நிகழ்வானது எல்லைக் கிராமப் பிரதேசத்தில் “மாணிக்கதாசன் நற்பணி மன்றம்” … Continue reading சுவிஸ் குத்வில் செல்லப்பா அவர்களின் மணிவிழா பிறந்தநாள் நிகழ்வு உதவிகள் வழங்கிக் கொண்டாட்டம்.. (வீடியோ படங்கள்)