கடற்தொழில் அமைச்சரை கண்டதும் நழுவிய நாடாளுமன்ற உறுப்பினர்கள்! (படங்கள்)

கடற்தொழில் அமைச்சரை கண்டதும் , அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியினர் போராட்ட களத்தில் இருந்து நழுவி சென்றனர். தமிழக மீனவர்களின் அத்துமீறல்களை கண்டித்து , யாழ்.மாவட்ட மீனவர்களால் இன்றைய தினம் யாழில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. குறித்த போராட்டத்தில் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் , செல்வராசா கஜேந்திரன் உள்ளிட்டவர்களுடன் கட்சியை சேர்ந்தவர்களும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து பங்கெடுத்து இருந்தனர். அந்நிலையில் போராட்டம் இடம்பெற்ற யாழ்.மாவட்ட செயலகம் முன்பாக கடற்தொழில் … Continue reading கடற்தொழில் அமைச்சரை கண்டதும் நழுவிய நாடாளுமன்ற உறுப்பினர்கள்! (படங்கள்)