Refresh

This website www.athirady.com/tamil-news/news/1527640.html/embed is currently offline. Cloudflare\'s Always Online™ shows a snapshot of this web page from the Internet Archive\'s Wayback Machine. To check for the live version, click Refresh.

பொலிகண்டி மீனவர் உயிரை மாய்க்க முயற்சி!! (படங்கள்)

இந்திய மீனவர்களினால் பாதிக்கப்பட்ட பொலிகண்டி மீனவர் உயிரை மாய்க்க முயற்சி- படகையும் தீயிட்டு எரித்தார். இந்திய மீனவர்களின் அட்டூழியத்தினால் பாதிக்கப்பட்ட வடமராட்சி மீனவர் தனக்குத் தானே தீயிட்டு உயிரை மாய்க்க முற்பட்ட நிலையில் சக மீனவர்களினால் காப்பாற்றப்பட்டுள்ளார். எனினும் அவரது மீன்பிடி படகு தீயில் முற்றாக எரிந்து நாசமாகியது. பொலிகண்டி கிழக்கு கடற்தொழிலாளர் சங்கத்தின் முன்பாக இன்று முற்பகல் 9.30 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றது. வடமராட்சி கடற்பரப்புக்குள் கடந்த வாரம் அத்துமீறிய இந்திய மீனவர்கள், வடமராட்சி … Continue reading பொலிகண்டி மீனவர் உயிரை மாய்க்க முயற்சி!! (படங்கள்)